நிஸான் மற்றும் டட்சன் கார்களுக்கு ரூ.77,000 வரை தள்ளுபடி ஆஃபர்!

ஆண்டு கடைசியையொட்டி, நிஸான் மற்றும் டட்சன் கார்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு தள்ளுபடி குறித்த விபரங்களை முழுமையாக இங்கே பார்க்கலாம்.

By Saravana Rajan

புத்தாண்டு பிறக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நிஸான் நிறுவனம் அதிரடி சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நிஸான் மைக்ரா

நிஸான் மைக்ரா

நிஸான் மைக்ரா காருக்கு அதிகபட்சமாக ரூ.63,000 வரை மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். அதன் விபரங்களை கீழே காணலாம்.

  • ரூ.25,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ்
  • அரசு ஊழியர்களுக்கு ரூ.8,000 சிறப்பு தள்ளுபடி
  • ரூ.30,000 விலையில் தள்ளுபடி
  • 7.99 வட்டி வீதத்தில் கார் கடன்
  • நிஸான் மைக்ரா ஆக்டிவ்

    நிஸான் மைக்ரா ஆக்டிவ்

    நிஸான் மைக்ரா ஆக்டிவ் காருக்கு ரூ.56,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

    • ரூ.20,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ்
    • ரூ.30,000 வரை விலையில் தள்ளுபடி
    • அரசு ஊழியர்களுக்கு ரூ.6,000 தள்ளுபடி
    • 7.99 சதவீத வட்டியில் கார் கடன்
    • நிஸான் டெரானோ

      நிஸான் டெரானோ

      நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.77,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். அதன் விபரங்களை கீழே காணலாம்.

      • ரூ.45,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ்
      • அரசு ஊழியர்களுக்கு ரூ.12,000 தள்ளுபடி
      • ரூ.20,000 வரை விலையில் தள்ளுபடி
      • 7.99 சதவீத வட்டியில் கார் கடன் வசதி
      • நிஸான் சன்னி

        நிஸான் சன்னி

        நிஸான் சன்னி காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

        • ரூ.35,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ்
        • ரூ.20,000 வரை விலையில் தள்ளுபடி
        • அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி
        • 7.99 சதவீத வட்டி வீதத்தில் கார் கடன் வசதி
        • Trending On DriveSpark Tamil:

          Recommended Video

          Nissan India To Hike Prices Across The Range From 2018 - DriveSpark
          டட்சன் கோ

          டட்சன் கோ

          டட்சன் கோ காருக்கு அதிகபட்சமாக 27,500 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

          • முதல் ஆண்டுக்கான ரூ.12,500 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ்
          • ரூ.10,000 வரை விலையில் தள்ளுபடி
          • அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி
          • 7.99 சதவீத வட்டியில் கார் கடன் வசதி
          •  டட்சன் கோ ப்ளஸ்

            டட்சன் கோ ப்ளஸ்

            டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காருக்கு ரூ.29,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

            • ரூ.14,000 மதிப்புக்கு முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ்
            • ரூ.10,000 வரை விலையில் தள்ளுபடி
            • அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி
            • 7.99 சதவீத வட்டியில் கார் கடன்
            • டட்சன் ரெடி கோ

              டட்சன் ரெடி கோ

              டட்சன் ரெடி கோ காருக்கு அதிகபட்சமாக ரூ.26,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

              • முதல் ஆண்டுக்கான ரூ.11,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ்
              • விலையில் ரூ.10,000 வரை தள்ளுபடி
              • அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 வரை சிறப்பு தள்ளுபடி
              • 7.99 சதவீத வட்டியில் கார் கடன் வசதி
              • டட்சன் ரெடி கோ 1.0 லிட்டர் மாடல்

                டட்சன் ரெடி கோ 1.0 லிட்டர் மாடல்

                டட்சன் ரெடி கோ 1.0 லிட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.34,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெற முடியும்.

                • முதல் ஆண்டுக்கான ரூ.14,000 மதிப்புடைய இன்ஸ்யூரன்ஸ்
                • விலையில் ரூ.10,000 வரை தள்ளுபடி
                • அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி
                • 7.99 சதவீத வட்டியில் கார் கடன் வசதி
                • Trending On DriveSpark Tamil:
                  நிஸான் மற்றும் டட்சன் கார்களுக்கு ரூ.77,000 வரை தள்ளுபடி ஆஃபர்!

                  டிசம்பர் 31 வரை இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அமலில் இருக்கும். இந்த சிறப்பு தள்ளுபடி சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. விரிவான விபரங்களுக்கு உங்கள் அருகாமையிலுள்ள நிஸான்- டட்சன் கார் டீலலர்களை அணுகவும்.

                  டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ- ட்யூப் வீடியோ

                  Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2017, 5:30 [IST]
English summary
Nissan India and Datsun India have announced year-end offers and discounts ranging from Rs 26,000 to Rs 77,000 depending on the model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+