கார் இன்டிகேட்டரின் ’கிளிக்-கிளிக்’ ஒலியின் வரலாறு பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..!!

கார் இன்டிகேட்டரின் ’கிளிக்-கிளிக்’ ஒலியின் வரலாறு பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..!!

By Azhagar

கார் இன்டிகேட்டரின் செயல்பாடுகள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இன்டிகேட்டர் இயங்கும் போது, கிளிக்-கிளிக் என்று வரும் ஒலி ஏன், எப்படி கேட்கிறது என்பது தெரியுமா..??

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

தற்போது நாம் கேட்கும் இன்டிகேட்டர் ஒலி என்பது 1930ம் ஆண்டிலிருந்தே பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் 1920களுக்கு முன்பாக பல்வேறு விதமான ஒலி அமைப்புகள் இன்டிகேட்டரை குறிக்க பயன்படுத்தப்பட்டு வந்தன.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட மின்னும் சில பொருட்களை ஜோசஃப் பெல் என்பவர் தனது முயற்சியால் கார்களில் இன்டிகேட்டராக முதன்முதலாக பயன்படுத்தினார்.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

ஆனால் 1930ம் ஆண்டில் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த பியூக் கார்களில் ஃபிளாஷ் அடிக்கும் தற்போதைய இன்டிகேட்டர் விளக்குகளை கண்டுபிடித்தார்.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

இதேபோல பல சிக்னல் குறியிடுகளை மேலும் பலர் தங்களது கார்களில் பயன்படுத்த தொடங்கினர். 1950ம் ஆண்டில் ஏனைய அனைத்து கார் மாடல்களிலும் இன்டிகேட்டர் பயன்பாடு புழக்கத்திற்கு வந்தது.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

அப்போதே ஃபிளாஷ் விளக்குடன் கூடிய இன்டிகேட்டர் இயங்கும் போது, அதனுடன் சூட்டி காட்ட கிளிக்-கிளிக் ஒலிக்கும் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டது.

வெப்ப பாணி ஃபிளாஷர்கள்

வெப்ப பாணி ஃபிளாஷர்கள்

முன்னர் காரின் இன்டிகேட்டரில் பொருத்தப்படும் பல்புகளுக்கு மின்சார திறனை கடத்தை வெப்ப பாணியிலான ஃபிளாஷர்கள் பயன்படுத்தப்பட்டன.

பை-மெட்டாலிக் ஸ்பிரிங்குகள்

பை-மெட்டாலிக் ஸ்பிரிங்குகள்

பிறகு பை-மெட்டாலிக் ஸ்பிரிங்குகள் கொண்டு பல்புகளுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டன. ஸ்பிரிங் சூடாக இருந்தாலும் கூட கிளிக்-கிளிக் ஒலி கேட்பதில் பிரச்சனை உருவாகவில்லை.

மின்சார பாணி கொண்ட ஃபிளாஷர்கள்

மின்சார பாணி கொண்ட ஃபிளாஷர்கள்

வெப்ப பாணியிலான ஃபிளாஷர்களை விடுத்து விரைவிலேயே கார் தயாரிப்பாளர்கள் மின்சாரத்தால் முழுவதுமாக இயங்கும் இன்டிகேட்டர்களை உருவாக்கினர்.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

இன்றும் இது தான் பயன்பாட்டில் இயங்கி வருகிறது. கிளிக் கிளிக் ஒலி என்பதும் துல்லியமாக இதன் மூலமே கிடைக்கிறது.

இப்படி ஒரு வரலாறு கொண்ட இந்த கிளிக் கிளிக் ஒலியை தற்போது கார் தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

ஆனால் எங்கோ தூரத்தில் இருக்கும் காரின் இன்டிகேட்டர் இயங்குவதை நாம் பார்த்தால் கூட அந்த கிளிக்கி-ளிக் ஒலி நமக்குள் கேட்கும்.

கார் இன்டிகேட்டர் ஒலி உருவானதன் பின்னணி இதுதான்..!!

இன்டிகேட்டரை ஒலியை கார் நிறுவனங்கள் நீக்கினால் கூட, பல ஆண்டுகளாக கேட்டு பழகிய நமக்கு 'கிளிக்-கிளிக்' ஒலியை நம்முள் இருந்து அகற்றுவது சற்று கடினம் தான்.

Most Read Articles
English summary
Read in Tamil: Reason Why Turn Signal Clicking Noise in Cars. Click for Details...
Story first published: Thursday, November 16, 2017, 14:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X