ரேபிட் கார் சிறப்பு எடிசனுக்கு புதிய பெயரை சூட்டியது ஸ்கோடா..!!

ரேபிட் கார் சிறப்பு எடிசனுக்கு புதிய பெயரை சூட்டியது ஸ்கோடா..!!

By Azhagar

ஸ்கோடா சிறப்பு எடிசனாக வெளியிட்ட மான்டோ கார்லோ காரின் பெயருக்கு சிக்கல் எழவே அந்த மாடலுக்கு தற்போது புதிய பெயரை அறிவித்துள்ளது.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

அதன்படி கடந்த ஆகஸ்டில் ரேபிட் காரின் சிறப்பு எடிசன் மான்டோ கார்லோ என்ற பெயரில் வெளியான கார் இனி ரேபிட் எடிசன் என்று பெயர்பெறுகிறது.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

சண்டிகரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று மான்ட் கார்லோ என்ற பெயரில் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் ஸ்கோடா மீது தொடர்ந்த வழக்கின் காரணமாகவே ரேபிட் சிறப்பு எடிசனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

பெயரிளவில் மட்டுமே மாற்றம் பெற்றுள்ள இந்த காருக்கு ஆற்றல், செயல்திறன் மற்றும் கட்டமைப்புகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

16 இஞ்ச் அலாய் சக்கரங்கள், மேற்கூரையில் கருப்பு பூச்சு, முன்பக்க க்ரில், டெயில்கேட் மற்றும் டிஃப்யூஸர் போன்றவற்றில் கருப்பு நிற பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

காரின் உட்புறங்களில் கருப்பு நிற டேஷ்போர்டு மற்றும் இருக்கைகள் உள்ளன. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் கூடிய 6.5 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளன.

Recommended Video

[Tamil] Tata Nexon Review: Specs
ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றுடன் முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பை ஆகியவற்றுடன் ரியர் பார்க்கிங் சென்சார் உட்பட பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் 105 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கும். மேலும் 1.5 லிட்டர் டீசல் திறன் பெற்ற கார் 110 பிஎச்பி பவரை வழங்கும்.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

பெட்ரோல் மாடல் காரில் 5 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். அதேபோல டீசல் மாடலில் 5 ஸ்பீடு அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

ஸ்கோடா மான்டோ கார்லோ காருக்கு புதிய பெயர்..!!

ஸ்கோடா ரேபிட் எடிசன் எக்ஸ் விலைப்பட்டியல் (இந்தியா எக்ஸ்-ஷோரூம

வேரியண்ட் விலை
1.6 லிட்டர் பெட்ரோல் எம்.டி ரூ.10.75 லட்சம்
1.6 லிட்டர் பெட்ரோல்ஏ.டி ரூ. 11.97 லட்சம்
1.5 லிட்டர் டீசல் எம்.டி ரூ.12.46 லட்சம்
1.6 லிட்டர் பெட்ரோல்ஏ.டி ரூ. 11.97 லட்சம்
1.5 லிட்டர் டீசல் ஏடி ரூ.13.57 லட்சம்

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2017, 18:02 [IST]
English summary
Read in Tamil: Skoda Rapid Edition X Replaces Monte Carlo Edition. Click for Details...
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+