ஸ்போர்ட் தரத்திற்கு ஏற்றவாறு புதிய ஓட்டுநர் இருக்கை அமைப்புடன் வெளிவரும் புதிய சுசுகி ஸ்விப்ஃட் கார்

ஸ்போர்ட் தரத்திற்கு ஏற்றவாறு புதிய ஓட்டுநர் இருக்கை அமைப்புடன் வெளிவரும் புதிய சுசுகி ஸ்விப்ஃட் கார்..!!

By Azhagar

மாருதி சுசுகியின் வரவேற்பு பெற்ற மாடல்கள் பல ஸ்போர்ட் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஹேட்ச்பேக், எஸ்யூவி, போன்ற பல்வேறு கார் ரகங்களும் அடக்கம்.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் ஓட்டுநர் இருக்கை பற்றிய விவரங்கள்!

அதன்படி, இக்னிஸ் ஸ்போர்ட், ஆஃப்-ரோடு சிறப்பம்சங்களுடன் கூடிய விட்டாரா பிரிஸ்ஸா போன்ற கார்களை சுசுகி உருவாக்கியது.

தற்போது இந்த மாடல்களை தொடர்ந்து அடுத்ததாக சுசுகி ஸ்போர்ட் மாடல் காரை தயாரித்துள்ளது.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் ஓட்டுநர் இருக்கை பற்றிய விவரங்கள்!

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகி அறிமுகம் செய்கிறது. இதில் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் ஓட்டுநர் இருக்கை பற்றிய விவரங்கள்!

குறிப்பாக, புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில், லோயர் சஸ்பென்ஷன் மற்றும் அதிக இடவசதி கொண்ட கிட்டு போன்ற மாற்றப்பட்ட கட்டமைப்புகள் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் ஓட்டுநர் இருக்கை பற்றிய விவரங்கள்!

தற்போது தயாராகி வரும் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் வழக்கமான க்ரில், லிப் ஸ்பாய்லர், டீப் டிஷ் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் ஓட்டுநர் இருக்கை பற்றிய விவரங்கள்!

இதுவரை இல்லாத பல முக்கிய அம்சங்களை பெற்றிருக்கும் இந்த ஸ்விஃப்ட் கார் குறித்த விவரங்களை சுசுகி நிறுவனம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

More from DriveSpark

Article Published On: Thursday, September 28, 2017, 16:32 [IST]
English summary
Read in Tamil: Suzuki Swift Sport Car Gets Low Riders Dream. Click for Details...
மேலும்... #சுசுகி #suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+