12 வருடங்களாக விற்பனையில் கலக்கி வரும் ’சின்ன யானை’ டாடா ஏஸ் மினி டிரக்..!!

12 வருடங்களாக விற்பனையில் கலக்கி வரும் ’சின்ன யானை’ டாடா ஏஸ் மினி டிரக்..!!

By Azhagar

டாடா நிறுவனம் வெளியிட்ட ஏஸ் மினி டிரக் பிரபலமானதற்கு முக்கிய காரணம் 'சின்ன யானை'. இந்த பெயரை சொல்லி தான் மினி டிரக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது டாடா.

டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

ஏஸ் மினி டிரக் என்பதை விட, சின்ன யானை என்ற பெயரில் தான் இந்த வாகனம் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பிரபலமானது.

டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

2005ம் ஆண்டில் டாடா வெளியிட்ட இந்த சின்ன யானை, இந்தியாவின் சிறிய ரக வர்த்தக வாகன பிரிவில் 65% பங்களிப்பை அளித்து வருவதாக டாடா தெரிவித்துள்ளது.

டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

இந்நிலையில் ஏஸ் மினி டிரக் கடந்த 12 வருடங்களில் 20 லட்சம் எண்ணிக்கைகளை கடந்து விற்பனையாகியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.

டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

2005ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை பல்வேறு கட்டமைப்புகள், தேவைகளுடன் ஏஸ், ஜிப், மெகா மற்றும் மின்ட் என பல்வேறு மாற்றங்களுடன் இந்த டிரக் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

அதிக எடை தாங்கும் திறன் மற்றும் இழுவை, சிறப்பான மைலேஜ் ஆகியவை இதன்மூலம் கிடைப்பதாக டாடா ஏஸ் மினி டிரக்கிற்கு வாடிக்கையாளர்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Okinawa Praise Electric Scooter Launched In India - DriveSpark
டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

டாடா மினி டிரக் வெளியான பிறகு, இதற்கு போட்டியாக அசோக் லேலண்ட் நிறுவனம் தோஸ்த் மற்றும் மஹிந்திரா ஜீதோ என்ற மினி டிரக்குகளை வெளியிட்டன.

டாடா ஏஸ் மினி டிரக்: 12 வருடங்களில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை..!!

இருந்தாலும், கனரக வாகன சந்தையில் பல்வேறு போட்டிகளை சமாளித்து விற்பனையில் தொடர்ந்து டாடா ஏஸ் மினி டிரக் வாகனமே முன்னிலை பெற்று வருகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Article Published On: Wednesday, December 20, 2017, 12:29 [IST]
English summary
Read in Tamil: Tata Ace Truck Crosses 20 Lakh Sales in 12 years. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+