நேனோ கார் உற்பத்தியில் டாடா ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது..!!

ஆழமாக சிந்தித்து நேனோ கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் எடுக்கவேண்டிய முடிவு இதுதான்.

By Azhagar

அறிமுக நாட்களில் பலரையும் வசீகரித்த டாடா நேனோ கார், இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் கார் மாடலாகும்.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

குஜராத்தின் சனந்த் பகுதியில் டாடாவிற்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்குதான் நேனோ கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

முன்பு பலநூறு எண்ணிக்கையில் இங்கு தயாராகி வந்த நேனோ கார்கள் தற்போது ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் தயாராகிக்கப்படுகிறது.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

இதற்கு காரணம், நேனோவை வாடிக்கையாளர்கள் பலர் பழைய மாடல் ஃபேஷன் கார் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அதற்கான பொலிவு குறைந்துவிட்டது என தகவல்கள் கிடைக்கின்றன.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

மேலும் சந்தை விற்பனையிலும் நேனோ கார்கள் பெரிய மதிப்பை தற்போது பெற்றிருக்கவில்லை. இதனால் இந்தியளவில் டீலர்கள் பலர் கடந்த 4 மாதங்களாக நேனோ காருக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளனர்.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

இதுப்பற்றி பிஸ்னஸ் ஸ்டேண்டர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த ஆகஸ்டில் 630 டாடா விற்பனையகத்திற்கு வெறும் 180 நேனோ கார்களே வந்துள்ளன.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

2016 ஆகஸ்டில் 711 கார்கள் டாடா விற்பனையகங்களுக்கு வந்தன. 2017 செப்டம்பரில் 124 மற்றும் , அக்டோபரில் 57 நேனோ கார்களும் விற்பனைக்காக வந்திறங்கின.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

டாடா மோட்டார்ஸின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, பயணிகள் ரக வாகன விற்பனையில் டாடா பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்தி வருகிறது.

Recommended Video

[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை கருதி, சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் நேனோ கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடரும் என்று அவர் கூறினார்.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

624சிசி பேரலல் ட்வின் எஞ்சினை பெற்றுள்ள நேனோ கார் 38 பிஎச்பி பவர் மற்றும் 51 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

சிவிடி அல்லது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் தேவையை பெற்றுள்ள இந்த கார், ரூ.2 லட்சம் முதல் ரூ.3.12 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

பிசினஸ் ஸ்டான்டர்டு வெளியிட்டுள்ள செய்தியில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த டீலர் ஜிஎஸ்டிக்கு முன்னதாக நேனோ கார்களை விற்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

பஞ்சாப்பை சேர்ந்த மற்றொரு டீலர் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை விலை தள்ளுபடி அறிவித்து, 5 முதல் 6 கார்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

கார் எஞ்சினுக்கான துணை பொருட்களை டாடாவிற்கு வழங்கி வரும் நிறுவனம், நேனோ காருக்கான தேவையான பொருட்களை வழங்குவதை தற்போதைக்கு நிறுத்த போவதில்லை என்று கூறியுள்ளது.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

கார் உற்பத்தியில் பல்வேறு மைல்கல்லை எட்டியுள்ள நிறுவனம் டாடா. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அது செயலாற்றி விதம் பாராடுதலுக்குரியது.

பழங்கதையாகி வரும் நேனோ கார்கள்... டாடாவின் நிலைபாடு என்ன..??

இருந்தாலும் நேனோவிற்கான வரவேற்பு மக்களிடையே குறைந்து வரும் நிலையில், அதற்கான காரணங்களை ஆராய்ந்து காரின் உற்பத்தியை குறித்து டாடா தற்போது ஆலோசிக்கவேண்டியது அவசியமாகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Tata Nano was the cheapest car launched in India. Sadly now, the average daily production is just two. Click for Details...
Story first published: Monday, November 27, 2017, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X