புதிய திட்டங்கள், நவீன செயல்பாடு...நேனோ கார் உற்பத்தியை இழுத்து மூடுகிறதா டாடா...!!

Written By:

நேனோ மாடல் காருக்கு பதிலாக மாற்று திட்டங்களை பற்றி டாடா ஆலோசித்து வருவதாக அந்நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி சதீஷ் போர்வன்கர் தெரிவித்துள்ளார்.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

நேனோ கார்களின் விற்பனை இந்தியாவில் வீழ்ச்சியில் உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கான சந்தை மதிப்பை மீண்டும் உயர்வுக்கு கொண்டு வரும் மாற்று திட்டங்களை உருவாக்கும் ஆலோசனையில் டாடா உள்ளது.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

இருந்தாலும் நேனோ காரின் உற்பத்தியை நிறுத்துவதில் டாடாவிற்கு உடன்பாடு இல்லை. அதற்கு பல உணர்வு ரீதியான காரணங்களை டாடா கூறுகிறது.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

மேலும் நேனோ கார்களின் உற்பத்தியை நிறுத்துவதில் அதற்கான பங்குதாரர்களுக்கும் உடன்பாடு இல்லை என மூத்த செயல் அதிகாரி சதீஷ் போர்வன்கர் கூறுகிறார்.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

நேனோவின் உற்பத்தி அளவு, இந்தியாவில் தற்போது டிரென்டிங்கில் இருக்கும் டாடாவின் டியாகோ மற்றும் டைகோர் மாடல் கார்களை விட சற்று அதிகம் தான்.

Recommended Video
Tata Nexon Review: Specs
நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

பயணிகள் ரக வாகனங்களை விட வர்த்தக வாகன விற்பனையிலும் டாடா வீழ்ச்சியை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதற்கான வாடிக்கையாளர்களோடு தொடர்பை பெறுவதில் டாடாவிற்கு சிக்கல் இருப்பதாக சதீஷ் போர்வன்கர் மேலும் தெரிவிக்கிறார்.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

தயாரிக்கப்பட்ட வர்த்தக வாகனங்களை சப்ளை செய்வதிலும் இந்தியாவில் சில பாதிப்புகள் டாடாவிற்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் டாடா டிமேண்டை பொறுத்து தான் வர்த்தக வாகனங்களின் உற்பத்தியை நிர்ணயம் செய்கிறது.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

இந்நிலையில், ஒரு நல்ல செய்தியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு காம்பேக்ட் ரக எஸ்.யூ.வி மாடல் காரை டாடா வெளியிடுகிறது. இதற்கு இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

இருந்தாலும் டாடாவிற்கு பயணிகள் ரக காற்பனை உச்சத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டை விட அந்நிறுவனம் வர்த்தக வாகன விற்பனையிலும் 75 சதவீதம் விற்பனை திறனை பெற்று முன்னணியில் உள்ளது.

நேனோ காரை 'சுவஹா' செய்யும் முயற்சியில் டாடா நிறுவனம்..??

இதன்மூலம் இந்தியாவில் வர்த்தக வாகனங்களின் புதிய ரக வாகன விற்பனை என்றால் அது டாடா தான் என்கிறார் அந்நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரியான சதீஷ் போர்வன்கர் .

மேலும்... #டாடா #tata
English summary
Read in Tamil: Tata Motors Working On Alternative Plans For Nano Says COO Sathish Borwankar. Click for Details...
Story first published: Monday, August 28, 2017, 13:15 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos