டாடா நெக்ஸான் காரின் தயாரிப்பு பணிகள் இருமடங்காக அதிகரிப்பு... காரணம் இதுதான்..!!

Written By:

நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் தயாரிப்புகளை இருமடங்காக அதிகரித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

இந்தியாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பை நெக்ஸான் எஸ்.யூ.வி கார் குவித்து வரும் நிலையில், இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த காருக்கு முன்பதிவு செய்பவர்கள் காரை டெலிவெரி பெற குறைந்தது மூன்று மாதம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

டெலிவெரி நாட்கள் அதிகமாக இருந்தாலும், நெக்ஸான் காருக்கான புக்கிங்கில் என்ற குறையுமில்லை.

வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து டாடா நெக்ஸான் எஸ்யூவி காருக்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

செப்டம்பர், அக்டோபர் மாத நிலவரப்படி மாதம் 3000 என்ற எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் கார்கள் தயாரிக்கபப்ட்டுள்ளன.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

பிறகு புக்கிங் அதிகரிப்பால், மாதம் 5500 முதல் 6000 யூனிட்டுகள் வரை டாடா நெக்ஸான் காரை தயாரிக்க திட்டமிடப்பட்டது.

Trending on Drivespark:

நோ-பார்க்கிங்கில் இருந்த காரை மீட்க பச்சிளம் குழந்தையை வைத்து நாடகமாடிய பெண்... புதிய திருப்பம்..!!

ஒருவழிப்பாதையில் தவறாக வந்த காரை தடுத்து நிறுத்திய இளைஞருக்கு சரமாரி அடி, உதை!

பைக்குகளை தேடிச்சென்று பெட்ரோலை திருடி குடிக்கும் குரங்கு... ஓர் அதிர்ச்சி வீடியோ..!!

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

டாடா நிறுவனம் கடந்த ஆறு வாரங்களில் நெக்ஸான் காருக்காக சுமார் 15,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

தினசரி 350 வீதம் என்ற அடிப்படையில் வாரத்திற்கு நெக்ஸான் காருக்கு என 2500 முன்பதிவுகள் செய்யப்படுவதாக தெரிகிறது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

இதன் காரணமாக துவக்கத்தில் இருந்த தயாரிப்பு இடையூறுகள் சரிசெய்யப்பட்டு, மேலும் நெக்ஸான் எஸ்யூவி-க்கான தயாரிப்பு எண்ணிக்கைகளை அதிகரிக்க டாடா திட்டமிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

புக்கிங்களுக்கு எற்றவாறு டாடா நெக்ஸான் காரின் விற்பனையை 6000 யுனிட்டுகள் வரை உயர்த்த டாடா திட்டமிட்டு வருகிறது.

ரூ.5.87 லட்சம் டெல்லி எக்ஸ்-ஷோரும் மதிப்பில் டாடா நெக்ஸான் விற்பனை துவங்குகிறது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

மாருதி சுசுகியின் விட்டாரா பிரிஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக இந்த கார் இந்தியாவில் களமிறங்கியுள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜிடு ரெவோட்ரோன் பெட்ரோல் மற்றும் புதிய 1.5 லிட்டர் ரெவோட்ரோக் 4 சிலிண்டர் டீசல் என இருவேறு தேவைகளில் டாடா நெக்ஸான் விற்பனையில் உள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

டாடா நெக்ஸான் காருக்கு பொருத்தப்பட்டுள்ள அதே டர்போசார்ஜ்டு பெட்ரோல் யூனிட் தான் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

பெட்ரோல் எஞ்சின் மூலம் 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும்.

டீசல் எஞ்சினில் இருந்து 108 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறன் டாடா நெக்ஸான் காரில் இருந்து கிடைக்கும்.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வு மாடல்கள் இரண்டிலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்களிலும் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரை சிறப்பாக வடிவமைத்துள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

6.5 இஞ்ச் எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட இந்த காரில் புதிய நெக்சன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

மேலும் அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்களை இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

டாடா நெக்ஸான் தயாரிப்பு பணிகளுக்கு புது டைம்டேபிள்..!!

8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் பெற்ற டாடா நெக்ஸான் காரின் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Tata nexon Production Doubled to meet the Demand. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark