டாடா நெக்ஸான் காரின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள் வெளியானது... முழுத் தகவல்கள்..!!

டாடா நெக்ஸான் காரின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள் வெளியானது... முழுத் தகவல்கள்..!!

By Azhagar

இந்தியாவிலேயே தயாரான டாடா மோட்டார்ஸின் சப்-காம்பேக்ட் நெக்ஸான் எஸ்யூவி கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இங்குள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

மிகவும் ஸ்டைலான தோற்றம் கொண்ட இந்த காரை சிந்தையில் இருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனமான டாடா மிகப்பெரிய முயற்சியை செய்துள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளை கொண்ட டாடா நெக்ஸானின், பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் திறன் பெற்ற எஞ்சின் உள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

இதன்முலம் 108.5 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறன் உள்ளது. கூடுதலாக உள்ள 1.5 லிட்டர் திறன் பெற்ற டீசல் எஞ்சின் மூலம் 108.5 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடலில் உள்ள இந்த இரண்டு தேர்வுகளிலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு மாடல் எஞ்சின்களும் டார்போசார்ஜிடு திறன் பெற்றவை.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

எஞ்சின் தேர்வுகளை தாண்டி நெக்ஸான் எஸ்யூவி காரில் பல வேரியண்டுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

எக்ஸ்.இ, எக்ஸ்.எம், எக்ஸ்.டி மற்றும் எக்ஸ்.இசட்+ என நெக்ஸான் காரில் இருக்கும் அனைத்து வேரியண்டுகளும் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு தேர்வுகளிலும் உள்ளன.

டாடா நெக்ஸான் எக்ஸ்.இ

டாடா நெக்ஸான் எக்ஸ்.இ

டாடா நெக்ஸானின் அடிப்படை வேரியண்டான எக்ஸ்.இ மாடலில் ஹேலஜன் முகப்பு விளக்குகள், சைடு பாடி கிளாடிங் மற்றும் எல்.இ.டி டெயில் விளக்குகள் போன்றவை வெளிப்புற கட்டமைப்புகளில் உள்ளன.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

உள்கட்டமைப்பில் இந்த காரில் ஃபேபரிக் கவர்கள், குடையை வைக்கும் வசதி, முன்பக்க பவர் கொண்ட ஜன்னல்கள் மற்றும் கையேடு காலநிலை கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் உள்ளன.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

ஆனால் இந்த வேரியண்டில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மல்டி-ட்ரைவ் மோட்ஸ் மற்றும் 16 இஞ்ச் ஸ்டீல் சக்கரங்கள் கூடுதலாக உள்ளன.

டாடா நெக்ஸான் எக்ஸ்.எம்

டாடா நெக்ஸான் எக்ஸ்.எம்

எக்ஸ்.இ-யில் இருக்கும் அனைத்து வெளிப்புற கட்டமைப்புகளும் இந்த எக்ஸ்.எம் வேரியண்டிலும் உள்ளன. கூடுதலாக ஷார்க் ஃபின் ஆன்ட்டனா மற்றும் ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் உடன் கூடிய 4 ஸ்பீக்க லே-அவுட் வசதிக்கொண்ட கனெக்ட்-நெக்ஸ்ட் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இந்த வேரியண்டில் உள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

ரியர் பார்க்கிங் சென்சர்ஸ், பார்க்ஸ் அசிஸ்ட், ரிமோட் கண்ட்ரோல் லாக்கிங், ஆல்-4 பவர் விண்டோஸ், மின்சாரத்தால் இயங்கும் ஓஆர்விஎம் மற்றும் முன்பக்கத்தில் யுஎஸ்பி சார்ஜர் என பல தொழில்நுட்ப அம்சங்கள் நெக்ஸான் எக்ஸ்.எம் வேரியண்டில் உள்ளன.

டாடா நெக்ஸான் எக்ஸ்.டி

டாடா நெக்ஸான் எக்ஸ்.டி

எக்ஸ்.எம் வேரியண்டையும் தாண்டி பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன. பாடி கலர்டு டோர் ஹேண்டில்ஸ் மற்றும் ஓஆர்விஎம், தானியங்கி கிளைமேட்டிக் கண்ட்ரோல்,

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

அட்ஜெஸ்டபிள் ஏர் பிளே உடன் கூடிய ரியர் வெண்ட்ஸ், மின்சாரத்தால் இயங்கும் ஓஆர்விஎம், கூல்டு கிளவு பாக்ஸ் மற்றும் 12வி பவர் அவுட்லேட் போன்ற அம்சங்கள் உள்ளன.

டாடா நெக்ஸான் எக்ஸ்.இசட்+

டாடா நெக்ஸான் எக்ஸ்.இசட்+

நெக்ஸான் காரின் டாப் வேரியண்ட் தான் எக்ஸ்.இசட்+. இதில் தான் அனைத்து பிராதன தேவைகளும் இருக்கின்றன. இந்த வேரியண்டில் டூயல் டோன் ரூஃப் கலர்,

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

ப்ரோஜெக்டர் ஹேட்லேம்ப்ஸ், 16-இஞ்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், அதிக இடவசதிக்கான பூட் தேவைக்காக 60:40 ஸ்பிளிட் ரியர் இருக்கைகள் உள்ளன.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

நெக்ஸான் எக்ஸ்.இசட்+ காரில் 6.5 இஞ்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ராய்டு ஆட்டோ கனெகிட்டிவெட்டி மற்றும் குரலால் இயங்கும் அங்கீகாரம் போன்ற தேவைகள் உள்ளன.

கூடுதலாக இந்த வேரியண்டில் கேமரா ஃபிரண்ட் பாக் விளக்குகளுடன் கூடிய பார்க் அசிஸ்ட் உள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

நெக்ஸான் எக்ஸ்.இசட்+ காரில் கதவுகளில் பிரச்சனை வராமல் இருக்க குரல் கட்டளை, இருக்கை பெல்டுக்கான எச்சரிக்கை, சர்வீஸ் ரிமைண்டர், சென்சார்களுடன் கூடிய புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

மோரோகான் பிளூ, வெர்மண்ட் ரெட், சியாட்டில் சில்வர், கிளாஸ்கிளோ கிரே மற்றும் கேல்கரி வைட் போன்ற நிறங்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

பாதுகாப்பு தேவைகளில் டூயல் ஏர்பேகுகள் மற்றும் ஏபிஸ், மல்டி-டிரைவ் மோட்ஸ் போன்ற தேவைகளைநெக்ஸான் எஸ்யூவி காரில் டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

டாடா நெக்ஸான் கார் இந்திய சந்தையில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வி-யின் வேரியண்டுகள் பற்றிய விவரங்கள்..!!

நெக்ஸானில் பல்வேறு வேரியண்டுகள் இருந்தாலும், அனைத்து தேவைகளையும் உள்ளட்டக்கிய நெக்ஸான் எக்ஸ்.இசட் + மாடல் நல்ல விற்பன்னை திறனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 14, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Tata Nexon is available in four variants. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+