மைல்ட் ஹைஃபிர்ட் திறன் பெற்ற புதிய டொயோட்டா கிறிஸ்டா கார் அடுத்த மாதம் அறிமுகம்..??

மைல்ட் ஹைஃபிர்ட் திறன் பெற்ற புதிய டொயோட்டா கிறிஸ்டா கார் அடுத்த மாதம் அறிமுகம்..??

By Azhagar

டொயோட்டோ நிறுவனம் இன்னோவோ கிறிஸ்டா மாடலில் 'இன்னோவோ டூரிங் ஸ்போர்ட்' என்ற புதிய எடிசனை அறிமுகம் செய்துள்ளது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

எம்.வி.பி செக்மெண்டில் இந்த காருக்கான ஸ்போர்ட்டி லுக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் நோக்கில் இந்த புதிய எடிசனை டொயோட்டா அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

காடிவாடி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, டூரிங் ஸ்போர்ட் கார் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்படுகிறது.

அடுத்தமாதம் வெளிவரும் இந்த காருடன் புதிய ஃபார்ச்சூனர் எஸ்.யூ.வி மாடலும் களமிறக்கப்படும் என டொயோட்டா தெரிவிக்கிறது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

சாதரணமாக ஹெலோஜென் விளக்குகளுடன் பார்க்கப்பட்ட இந்த காரின் முகப்பு பகுதியில் எல்.இ.டி ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

இந்த மாற்றம் டொயோட்டா கிறிஸ்டாவின் இசட்.ஏடி வேரியண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மைல்ட் ஹைஃபிர்ட் தரத்தில் தயாரிக்கப்படும் இந்த காரின் எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வி.எக்ஸ் வேரியண்ட் காரில் இன்னோவோ, டூரிங் ஸ்போர்ட் மாடலில் வெளியிடும் காரில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

மேலும் இந்த மாடல் காரில் மைல்ட் ஹைஃபிர்ட் சிஸ்டத்துடன், வாகன நிலைதன்மை கட்டுப்பாடு, உராய்வு கட்டுபாட்டு கருவி, மலை வழி சாலைக்கான கட்டுபாடு கருவி மற்றும் நுண்ணறிவு பெற்ற மேனுவல் கியர்பாக்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

சில தகவல்கள் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்ஸான் மற்றும் டாடா ஹெக்ஸா மாடல்களுக்கு போட்டியாக அடுத்த மாதத்தில் இன்னோவோ கிறிஸ்டா காரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கிறது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

இன்னோவோ கிறிஸ்டா காரின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இசட் வேரியண்டுகள் மற்றும் வி.எக்ஸ் எம்.டி மாடல்களில் எல்.இ.டி ஃபாக் லேம்ப்ஸ் இடம்பெற்றுள்ளது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

வி.எக்ஸ் எம்.டி வேரியண்டிலான இன்னோவோ கிறிஸ்டா கார் ஆட்டோ யூனிட்டிற்கு பதிலாக நேவிகேஷன் தொழில்நுட்பம் கொண்டு இருக்கும்.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

ஜி.எக்ஸ் ஏடி மற்றும் எம்.டி வேரியண்டில் தயாராகியுள்ள இன்னோவோ கிறிஸ்டா காரில் ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மெண்ட், கதவு இயக்குவதற்கான எச்சரிக்கை, ரியர் கப் ஹோல்டர் மற்றும் ஆர்மரெஸ்ட் போன்ற வசதிகள் காரின் எட்டு இருக்கைகளுக்கு உள்ளன.

மேலும் ஜி வேரியண்ட்ஸ் காரில் பின் இருக்கைக்கும் ஏசி காற்று சென்றடையும் வசதி உள்ளது.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் இந்தியாவில் விற்பனை ஆகும் கார்கள் பெரியளவில் போட்டிபோட்டுக்கொண்டு தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை அமைக்கின்றன.

மைல்ட் ஹைஃபிர்டில் வெளியாகும் டொயோட்டா கிறிஸ்டா..!!

இதையே முன்னிறுத்தி தான் டொயோட்டா நிறுவனம் அதன் வரவேற்பு பெற்ற கிறிஸ்டா மாடலில் பல்வேறு கட்டமைப்புகளை மாற்றி அமைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2017, 17:09 [IST]
English summary
Read in Tamil: Toyota launched the Innova Touring Sport, which is a special edition of the Innova Crysta. Click for Details...
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+