72 மணிநேரங்களில் கார்களை விற்க ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ள பிக் ரஷ் திருவிழா..!!

72 மணிநேரங்களில் கார்களை விற்க ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ள பிக் ரஷ் திருவிழா..!!

By Azhagar

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 72 மணி நேர விற்பனை திருவிழாவை பிக் ரஷ் என்ற பெயரில் துவங்கியுள்ளது.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

இந்தியாவில் 24ம் தேதி தொடங்கப்பட்ட பிக் ரஷ் விற்பனை 26ம் தேதி வரை நடைபெறும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

பிக் ரஷ் திருவிழாவில் ஃபோக்ஸ்வேகனின் போலோ, அமியோ மற்றும் வெண்டோ உள்ளிட்ட கார்களுக்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

இதில் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்க நாணயம், எக்ஸேஞ்ச், லாயல்டி மற்றும் சர்வீஸ் போன்ற சலுகைகளை பெறலாம்.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

ஃபோக்ஸ்வேகனின் குறிப்பிட்ட மாடல்களுக்கு 10 சதவீத வரை தள்ளுபடி, பிரத்யேக சலுகைகள், சர்வீஸ் செய்யும் போதும் சலுகைகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

இவற்றுடன் தேர்ந்தெடுத்த காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போதும், மாடலகளை வாங்கும் போதும் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான ஏற்படுகளும் பிக் ரஷ் திருவிழாவில் உள்ளது.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

பிக் ரஷ் திருவிழாவிற்காக இந்தியளவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் விற்பனை மையங்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரங்களில் செயல்படும்.

பிக் ரஷ் திருவிழா- ஃபோக்ஸ்வேகனின் அடுத்த அதிரடி..!!

ஃபோக்ஸ்வேகனின் பிக் ரஷ் விற்பனை திருவிழா குறித்த அனைத்து தகவல்களும் வாடிக்கையாளர்களிடம் சென்றடைய எல்லா வித ஊடக விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2017, 13:38 [IST]
English summary
Read in Tamil: Volkswagen announces first ever 72hrs The Big Rush carnival. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+