மாசு உமிழ்வு மோசடியில் இழந்த பெயரை மீட்டெடுக்க கடுமையாக போராடும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

மாசு உமிழ்வு மோசடியில் இழந்த பெயரை மீட்டெடுக்க கடுமையாக போராடும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

By Azhagar

வோகஸ்வேகன் நிறுவனத்தின் மாசு உமிழ்வு மோசடியான ஆடி மற்றும் போர்ஷே கார்களின் விற்பனையும் உலகளவில் பல நாடுகளில் பாதிக்கப்பட்டன.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

தற்போது வோக்ஸ்வேகன் மற்றும் ஆடி நிறுவனங்கள் தயாரித்துள்ள மொத்தம் 12 கார்களை விற்பனை செய்ய கொரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

அங்குள்ள 'தி கொரியா ஹெரால்டு' வெளியிட்டுள்ள தகவலின் படி, அந்நாட்டின் தேசிய சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளதால்,

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

கொரியா அரசு வோக்ஸ்வேகன் மற்றும் ஆடி நிறுவனம் தயாரித்துள்ள 12 கார்களை விற்க அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

மேலும் இதனுடே மேலும் விற்பனை செய்யப்படவுள்ள பல கார்களுக்கும் கொரியா சுற்றுச்சூழல் மையம் விரைவில் அனுமதி வழங்கும் என கூறியுள்ளது.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

கொரியாவின் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனையில் வோக்ஸ்வேகனின் டிகுவான் எஸ்.யூ.வி, தி பஸாட் மற்றும் தி ஏர்டென் (செடான்) ஆகிய கார்கள் பங்கேற்றன.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

அதேபோல ஆடியின் ஏ4, ஏ5 மற்றும் ஏ6 கார்கள் இடம்பெற்றன. இதுமட்டுமின்றி கார் விற்பனைக்கு கொரியாவின் போக்குவரத்து அமைச்சகத்திடமும் வோக்ஸ்வேகன் உத்தரவு பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த கார்கள் மாசு உமிழ்வு மோசடியுடன் உருவாக்கப்பட்டுள்ளதற்கான ஆதராங்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருகின்றன.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

இந்நிலையில் கொரிய அரசு கார்கள் மேல் தீவிர சோதனை நடத்தி, அந்த நாட்டில் விற்பனை செய்ய அனுமதி அளித்திருப்பது, வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

புத்துணர்ச்சி உடன் மீண்டு எழும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!

மேலும் வோஸ்வேகன் இழந்தை பெயரை மீட்டெடுக்க இதுபோன்ற சோதனைகளை இந்தியா உட்பட ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளவேண்டும் என்பதும் பொதுவிதி ஆகிறது.

Most Read Articles
English summary
Read in Tami: Twelve Volkswagen, Audi Cars Pass Emission Tests; Receives Clearance For Sale
Story first published: Tuesday, August 29, 2017, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X