விரைவில் கமர்ஷியல் வாகன உற்பத்தியில் இறங்கும் ஃபோக்ஸ்வேகன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சீனாவின் அன்ஹூயி ஜியான்ஹூயி நிறுவனத்துடன் இணைந்து சீனாவிற்கான கனரக வாகன தயாரிப்பில் களமிறங்குகிறது.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

கடந்த ஜூன் மாதம் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பயணிகள் ரக கார்களை தயாரிக்க திட்டமிட்டு இருந்தது.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் ஜெ.யே.சி (அன்ஹூயி ஜியான்ஹூயி) உடன் இணைந்து கனரக வாகன விற்பனையில் களம் காண உள்ளதாக தெரிவித்துள்ளது.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

இவர்கள் கூட்டணியில் உருவாகும் கனரக வாகனங்கள் வடிவமைப்பு, தொழில்நுட்பம், தரம் உட்பட பன்முகத்தன்மை பெற்ற வாகனமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

தற்போதைய எரிவாயு மற்றும் மாறு எரிவாயு தேவைகளுடன் இயங்கும் வாகனங்கள், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஜெ.யே.சி கூட்டணியில் உருவாகும் டிரக்குகள் பெரிய போட்டியாக இருக்கும்.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

கனரக வாகன தொழில்துறை சீனாவில் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கான கட்டுமானத்தில் இன்னும் பெரிய பங்குகள் தேவைப்படுகின்றன.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

ஃபோக்ஸ்வேகன், ஜெ.யே.சி கூட்டணி சீனாவில் இலகுவான பிக்-அப் வாகனங்களை உருவாக்க உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜெ.யே.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

வெளிநாடுகளுக்கான விற்பனையில் பயணிகள் ரக கார்களை விரிவுப்படுத்தும் ஃபோக்ஸ்வேகனின் நோக்கமும் தொடர்ந்து செயல்படவுள்ளது.

கமர்ஷியல் வாகன துறையில் கால்பதிக்கும் ஃபோக்ஸ்வேகன்..!!

ஏற்கனவே செப்டம்பர் மாத முதல் ஃபோக்ஸ்வெகன் அமரோக் பிக்-அப் டிரக்குகளை இசியுயடர் என்ற நிறுவனத்துடன் இணைத்து தயாரித்து வருகிறது.

English summary
Read in Tamil: Volkswagen Merges With JAC for Commercial Vehicles Venture in China. Click for Details...
Story first published: Tuesday, November 28, 2017, 14:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark