பெண்களுக்கான கார் எப்படி இருக்கவேண்டும்..?? மாத்தியோசிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்..!!

Written By:

இந்தியப் பெண்கள் விரும்பி வாங்கும் கார்களுக்கான மாடல்களில் ஹோண்டா, வோக்ஸ்வேகன் மற்றும் நிஸான் நிறுவனங்களின் தயாரிப்புகள் பெரிய வரவேற்பில் உள்ளன.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

அவர்களில் அதிகமானோர் உரிமை கொண்டாடும் மாடல்களை ஹோண்டாவும், பெண்கள் விரும்பும் மாடலாக வோக்ஸ்வேகனின் தயாரிப்புகளும்,

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

விற்பனைக்கு பிறகான சர்வீஸ்கள் வழங்குவதில் பெண் வாடிக்கையாளர்களிடம் நிஸான் தயாரிப்புகள் ஆகியவை முதன்மை வகிக்கின்றன.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

கூடுதலாக விற்பனை மற்றும் விநியோகம் சார்ந்த தேவைகளில் இந்த பெண்கள் அதிகம் விரும்பும் தயாரிப்புகளுக்கான தேர்வில் டொயோட்டா உள்ளது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

இதுதான், பெண் வாகன ப்ரியர்களை குறித்து ப்ரீமோனாசியா என்ற ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

இந்தியளவில் 28 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கார்கள் ஓட்டத்தெரிந்த மற்றும் கார்களை சொந்தமாக வைத்திருக்கும் 3945 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

மேலும், இந்தியாவில் பெண் வாகன ப்ரியர்களை குறித்து நடத்தப்பட்ட முதல் மற்றும் தனித்துவமான ஆய்வு இது என்றும் ப்ரீமோன்சியா நிறுவனம் தெரிவிக்கிறது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

இந்தியாவில் முதன்மையான 11 கார் பிராண்டுகள் மற்றும் அவற்றின் 80 மாடல்கள் இந்த பாகுப்பாய்வில் சேர்க்கப்பட்டன.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

அதில் பிராண்டு இமேஜ், தயாரிப்பு செயல்திறன், விற்பனை மற்றும் விநியோக செயல்முறை, விற்பனைக்கு பிறகான சேவை,

மற்றும் காரை உரிமைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளின் கீழ் ஆய்வு பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்டது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

வாகன உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், ஒரேமுறையான தேர்வுகளை விட்டுவிட்டு, பெண் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதை உணர வேண்டும்.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

அதை உறுதிப்படுத்தும் விதமான அதற்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்து தொழில்துறை நிறுவனங்கள் இயங்கவேண்டும் என ப்ரீமோன்சியா நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் லோச்சன் தெரிவித்தார்.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

பொறுப்பு, பாதுகாப்பு மற்றும் வசதி போன்ற எதிர்பார்ப்புகளை தான் பெண்கள் தங்களுக்கான கார்களில் எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

அதில் பிக் மற்றும் டிராப் வசதி, செயலி, 24 மணி நேரம் பேனிக் பட்டன், ரியர் கேமரா, 24 மணி நேர சாலையோர உதவி, பார்க்கிங் சென்ஸார்

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

மற்றும் தானியங்கி கார் இயங்க வசதி போன்ற தேவைகள் கார்களின் இருக்க வேண்டும் என பெண்கள் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

பெண்கள் பலர் தனியார் நிறுவனங்களின் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களை அவசர காலத்தில் பயன்படுத்த பெரியளவில் தயக்கம் காட்டுகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் உள்ளுணர்வு காரணங்களால் பொது போக்குவரத்து வாகனங்களை நாட அசௌகரியம் அடைகின்றனர்.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

இது பெண்கள் மத்தியில் எவ்வளவு தூரம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியவே, இந்த ஆய்வை ப்ரீமோன்சியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

அதனால் மற்றொரு வாகனங்களை தங்களது தேவைக்காக பயன்படுத்துவதை விட, பெண்கள் தங்களுக்கான வாகனங்களை சொந்தமாக வைத்திருக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

இதனால் வாகன நிறுவனங்களுக்கான தயாரிப்பு லாபம் அதிகமாவது ஒருபுறம் இருந்தாலும், அதில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை அடங்கியுள்ளது என்பது உண்மை.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

பெண் வாகன ஓட்டிகள் குறிப்பாக கார் பயன்படுத்துவோரில் அதிகமானோர் இந்தியாவின் நகர்புறங்களில் தான் இருக்கின்றனர்.

பெண்கள் விரும்பும் கார்களுக்கான தேவைகள் என்னென்ன..??

வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வமோ, வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற ஆசையோ கிராமபுற பெண்களிடம் குறைந்து காணப்படுவதாக இந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

English summary
Read in Tamil: What Do Women Need in Cars, Expectations in India. Click for Details...
Story first published: Thursday, September 14, 2017, 14:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark