பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

டாடா டியாகோ கார்கள் விபத்தில் சிக்குவது குறித்து தொடர்ந்து செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த விபத்துக்களுக்கான காரணங்கள், மனித தவறால் ஏற்பட்டதாகவே இதுவரை தெரிய வந்துள்ளது.

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

இந்நிலையில், மீண்டும் ஒரு டாடா டியாகோ கார் விபத்தில் சிக்கியிருப்பது குறித்து மீண்டும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. விபத்து படங்கள் வாசகர் ஒருவர் மூலமாக ரஷ்லேன் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

கடந்த 31ந் தேதி காலை 9.30 மணியளவில் இந்த டாடா டியாகோ கார் விபத்தில் சிக்கி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பல்டியடித்து சாலை ஓர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

ஆனால், காரில் பயணித்தவர்கள் காயமின்றி, உயிர் தப்பிவிட்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

மேலும், பல்டியடித்தபோதிலும் கார் அதிக சேதமடையவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். காரின் சிறப்பான கட்டுமானத் தரமே இதற்கு காரணமாக பார்க்க முடிகிறது.

Trending On Drivespark Tamil:

விலை உயர்ந்த பைக்கில் வந்தர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

விமானங்களில் ஜன்னல் கோள வடிவில் கொடுக்கப்படுவது ஏன்?

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

ஏனெனில், கடந்த சில மாதங்களில் விபத்தில் சிக்கிய டாடா டியாகோ கார்கள் அனைத்திலுமே பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

விபத்தில் சிக்கி வருவது துரதிருஷ்டமாக இருந்தாலும், காரின் சிறப்பான கட்டுறுதி காரணமாக பயணிகள் உயிர் தப்பி வருகின்றனர் என்பது புலனாகிறது.

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

இதுவரை நாம் வெளியிட்ட டாடா டியாகோ கார் விபத்து செய்திகளில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லாதது ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்க முடிகிறது.

Trending On Drivespark Tamil:

பொங்கலன்று அசத்தலான பரிசுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் இஸ்ரேல் நாட்டு பிரதமர்...!!

பஜாஜ் வெளியிடும் புத்தம் புதிய டிஸ்கவர் 110 பைக்... விலை மற்றும் விபரங்கள்..!!

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

டாடா நிறுவனம் மைலேஜைவிட பாதுகாப்பு கருதி, காரின் எடையை குறைக்காமல் சிறந்த கட்டுறுதியுடன் கார்களை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #டாடா
English summary
Read in Tamil: Another Tata Tiago Crash. Click for details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark