உங்களுக்கான தீபாவளி பரிசு இங்கே காத்திருக்கிறது..!

ஆடி காருக்கு என்று இந்தியாவில் ஒரு பெரும் மவுசு உள்ளது. சமூகத்தில் பெரும் அந்தஸ்து உள்ளவர்கள் வைத்திருக்கும் கார் என்ற பார்வை மக்கள் மத்தியில் உள்ளது. பலர் ஆடி காரை வாங்கியது மூலமே சமூகத்தில் அவர்களது

ஆடி காருக்கு என்று இந்தியாவில் ஒரு பெரும் மவுசு உள்ளது. சமூகத்தில் பெரும் அந்தஸ்து உள்ளவர்கள் வைத்திருக்கும் கார் என்ற பார்வை மக்கள் மத்தியில் உள்ளது. பலர் ஆடி காரை வாங்கியது மூலமே சமூகத்தில் அவர்களது இடத்தை உயர்த்திக்கொண்டனர்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

இவ்வளவு அந்தஸ்து அந்த கார் மூலம் ஏன் கிடைக்கிறது என்றால் முக்கியமான காரணம் அதன் விலை. அதிகமான விலை இருக்கும் இந்த காரை பெரும் பணக்காரர்களால்தான் வாங்க முடியும்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கார்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு கார் நிறுவனங்கள் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன் காரணமாக ஆடி காரானது, டொயோட்டா காரை விட குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு கார் நிறுவனங்கள் இந்த ஆஃபர்களை வழங்குகின்றன. இந்த செய்தியில் நாம் ஆஃபர் கிடைக்கும் கார்களின் பட்டியலை பார்க்கவுள்ளோம்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் போலோ கம்ஃபோர்ட் லைன், பெட்ரோல் வேரியன்டின் விலை ரூ.5.99 லட்சம். ஹைலைன் பெட்ரோல் வேரியன்டின் விலை ரூ.6.99 லட்சம். இதற்கு ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஃபோக்ஸ்வேகன் ஆமியோ கம்ஃபோர்ட் லைன் வேரியன்டிற்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி, ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹைலைனை பொறுத்தவரை ரூ.30 ஆயிரம் தள்ளுபடி, ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15 ஆயிரம் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஃபோக்ஸ்வேகன் வென்டோ கம்ஃபோர்ட் லைன் டீசல் மற்றும் ஹைலைன் பெட்ரோல் வேரியன்ட்டை தவிர மற்ற கார்களுக்கு ரூ.60 ஆயிரம் தள்ளுபடி, ரூ.40 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

அதே காரின் கம்ஃபோர்ட் லைன் டீசல் மற்றும் ஹைலைன் பெட்ரோல் வேரியன்டிற்கு ரூ.40 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15 ஆயிரம் கார்ப்பரேட்தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மேலும் நீங்கள் ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் லாயல்டி போனஸாக வழங்கப்படும்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஆடி

ஆடி காரை பொறுத்தவரை ஆடி ஏ4 பிரீமியம் பிளஸ் மற்றும் க்யூ3 காருக்கு 0% வட்டி, 5 ஆண்டு வாரண்டி, 3 ஆண்டு ஆடி சர்வீஸ் பேக்கேஜ், முதல் இஎம்ஐ தள்ளுபடி ஆகியன வழங்கப்படுகின்றன. மேலும் ஆடி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஃபோர்டு

ஃபோர்டு ப்ரீ ஸ்டைல் காருக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் காருக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி மற்றும் 3 ஆண்டுகள் வாரண்டி கார்ப்பரேட் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. ஃபோர்டு என்டோவர் 4x2 2.2 லிட்டர் காருக்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது இந்த காருக்கான கார்ப்பரேட் தள்ளுபடியை தனியாக பெற்றுக்கொள்ளலாம்.

எங்களது டெலிகிராம் சேனிலில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்...

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ரெனோ

ரெனோ க்விட் காரின் புதிய எடிசனிற்கு முதல் ஆண்டு இன்சூரன்ஸில் 50 சதவீதம் தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், 4 ஆண்டு வாரண்டி ஆகியன வழங்கப்படுகிறது. ரெனோ டஸ்டர் 85 பிஎஸ் பெட்ரோல் காரை பொறுத்தவரை டீலர்கள் ஆஃபர்களை வழங்குகின்றனர். கம்பெனி நேரடி ஆஃபர்கள் இல்லை.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ரெனோ டஸ்டர் 110 பிஎஸ் காரின் ஆல் வீல் டிரைவ் வேரியன்டை தவிர மற்ற கார்களுக்கு இலவசமாக ஒரு ஆண்டு இன்சூரன்ஸ் மற்றும் ரூ.60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ரெனோ லாட்ஜி ஸ்டாண்டர்டு காரை பொறுத்தவரை ரூ.30 ஆயிரம் தள்ளுபடியும், லாட்ஜி ஸ்டெப்வே காரை பொறுத்தவரை 1 ஆண்டு இன்சூரன்ஸூம் இலவசமாக வழங்கப்படுகிறது. 2018ம் ஆண்டு மாடல் ரெனோ கேப்சர் காருக்கு ஒரு ஆண்டு இலவச இன்சூரன்ஸூம், 2017ம் ஆண்டு மாடலுக்கு ரூ.2 லட்சம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

டொயோட்டா

டெயோட்டா எட்டியோஸ் காருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸசரீஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. யாரீஸ் காருக்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி, ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.10 ஆயிரம் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. டெயோட்டா கோரால்லா ஆல்டீஸ் காருக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி, 20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.40 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

டெயோட்டா இன்னோவா க்ரைட்டா காருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் லோன்கள் வழங்கப்படுகிறது. பார்ச்சூனர் காருக்கு எந்தவித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹோண்டா

ஹோண்டா கார்களை பொறுத்தவரை ப்ரீயோ காருக்கு 1 ஆண்டு இலவச இன்சூரன்ஸ், ஜாஸ் காருக்கு 1 ஆண்டு இலவச இன்சூரன்ஸ் மற்றும் ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. புதிய அமேஸ் காருக்கு 4 மற்றும் 5ம் ஆண்டிற்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நவராத்தி ஆஃபராக ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹோண்டா டபிள்யூ ஆர் வி காருக்கு 1 ஆண்டு இலவச இன்சூரன்ஸ் மற்றும் ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி கார்களுக்கு 1 ஆண்டு இலவச இன்சூரன்ஸ் ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆக்ஸசரீஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹோண்டா பிஆர்வி காருக்கு 1 ஆண்டு இன்சூரன்ஸ், ரூ.50 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.16 ஆயிரம் ஆக்ஸசரீஸ் ஆகியன வழங்கப்படுகிறது. மேலும் ஹோண்டா நிறுவனம் ஆக்ஸசரீஸ்களுக்கு ரூ.5000 வரை கேஸ் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. மேலும் எம்என்சி நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

நிஸான்

நிஸான் டட்சன் ரெடிகோ கார்களுக்கு 1 ஆண்டு இலவச இன்சூரன்ஸ், 800 சிசி கார்களுக்கு ஒரு கிராம் தங்க காசு, 1 லிட்டர் இன்ஜின் கார்களுக்கு 2 கிராம் தங்க காசு, ரூ.10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் 3 ஆண்டுகளுக்கான ரோடு சைடு அசிஸ்டண்ட் வழங்குகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

நிஸான் மைக்ரா கார்களுக்கு ஒரு வருட இன்சூரன்ஸ், 3 கிராம் தங்க காசு, ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் ரூ.7000 அரசு ஊழியர்களுக்கான தள்ளுபடி வழங்கப்படுகிறது. நிஸான் சன்னி காரை பொறுத்தவரை ஒரு வருட இன்சூரன்ஸ், 3 கிராம் தங்க காசு, ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.12 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

உங்களிடம் டெலிகிராம் செயலி இருக்கிறதா? இங்கே கிளிக் செய்யது எங்களுடன் இணையுங்கள்..!

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

நிஸான் டெரான்னோ காருக்கு ஒரு வருட இன்சூரன்ஸ், 6 கிராம் தங்க காசு, ரூ.40 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.18 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான தள்ளுபடி ஆகியன வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

டாடா மோட்டார்ஸ்

டாடா டியாகோ காருக்கு ஒரு ஆண்டு இன்சூரன்ஸ் ரூ.7400க்கும் மற்றும் ரூ.10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபராகவும் வழங்கப்படுகிறது. டாடா டிகோர் காருக்கு ஒரு ஆண்டு இன்சூரன்ஸ் ரூ.6899க்கும், ரூ 20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படுகிறது. டாடா நெக்ஸான் காருக்கு ஒரு வருட இன்சூரன்ஸ் ரூ.13 ஆயிரத்திற்கும், ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸூம் வழங்கப்படுகிறது. டாடா ஹெக்ஸா காருக்கு ஒரு வருட இன்சூரன்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் சேர்த்து ரூ.98 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மஹிந்திரா எஸ்யூவி ரேஞ்ச் கார்கள்

மஹிந்திரா கேயூவி 100 கே2 காருக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி, கே4 காருக்கு ரூ.26 ஆயிரம் தள்ளுபடி, கே6+ மற்றும் கே8 காருக்கு ரூ.43 ஆயிரம் தள்ளுபடி மற்றும் இந்த மாடல்களுக்கு ரூ.29 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மஹிந்திரா டியூவி 300 காரை பொறுத்தவரை ரூ.38 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. டியூவி 300+பி4 காருக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

சமீபத்தில் வெளியான மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. பொலிரோ பவர் பிளஸ் காருக்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மஹிந்திரா தார் காருக்கு கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ எஸ்5, எஸ்7 மற்றும் எஸ்11 காருக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி, ரூ.25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், டில்லியில் தலைநகர மையப்பகுதியில் ரூ.18 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி ஆகியன வழங்கப்படுகிறது. எக்ஸ்யூவி 500 புதிய மாடலுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹூண்டாய்

ஹூண்டாய் இயான் காருக்கு ரூ.45 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் வேரியன்ட் காருக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் வேரியன்ட் கார்களுக்கு ரூ.50 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்களுக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.45 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹூண்டாய் பிரைம் கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் எலைட் ஐ20, ஐ20 ஆக்டிவ் வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஹூண்டாய் எலென்ட்ரா மற்றும் டக்சன் கார்களுக்கு ஒரு வருட இன்சூரன்ஸ் மற்றும் ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு எந்த விதமான தள்ளுபடியும் கிடையாது.

ஆட்டோமொபைல் குறித்த செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி சுசூகி

மாருதி எர்டிகா பெட்ரோல் கார்களுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடியும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (7 ஆண்டுகளுக்கான கார்களுக்கு ) ரூ.20 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (7 ஆண்டுகளுக்கும் பழமையான கார்களுக்கு) வழங்கப்படுகிறது. டீசல் வேரியன்ட்டிற்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் முறையே ரூ.35 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி டிசையர் பெட்ரோல் காரை பொறுத்தவரை சாதாரண எடிசன்களுக்கு ரூ.15 ஆயிரமும், ஸ்பெஷல் எடிசன்களுக்கு ரூ.20 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. டீசல் வேரியன்ட்டிற்கு சாதாரண எடிசனிற்கு ரூ.10 ஆயிரமும், ஸ்பெஷல் வேரியன்ட்டிற்கு ரூ.20 ஆயிரமும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக முறையே ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி சியாஸ் கார்களுக்கு ரூ.10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களாக முறையே தலா ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாருதி ப்ரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் கார்களுக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் இல்லை.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி ஆல்டோ 800 கார்களுக்கு பெட்ரோல் வேரியன்டிற்கு ரூ.15 ஆயிரம் மற்றும் சிஎன்ஜி வேரியன்டிற்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆல்டோ கே10 மேனுவல் வேரியன்டிற்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக முறையே ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி ஆல்டோ கே10 ஆட்டோமெட்டிக் வேரியன்டை பொறுத்தவரை ரூ.15 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி வேகன் ஆர் மேனுவல் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டிற்கு ரூ.30 ஆயிரம் மற்றும் சிஎன்ஜிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் முறையே ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி செலிரியோ பெட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் காருக்கு ரூ.25 ஆயிரம் தள்ளுபடி மற்றும் முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி இக்னீஸ் காருக்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி ஸ்விப்ட் பெட்ரோல் வேரியன்ட்டை பொறுத்தவரை விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ+ ஆகிய வேரியன்ட்களுக்கு ரூ.15 ஆயிரமும், ஸ்பெஷல் வேரியன்டிற்கு ரூ.20 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக முறையே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி ஸ்விப்ட் டீசல் காரை பொறுத்தவரை ரூ.10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் மாருதி பலினோ காருக்கு ரூ.7000 தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக இரு கார்களுக்கும் முறையே தலா ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பபடுகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

மாருதி 7ஆண்டுகள் வரை உள்ள கார்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் போனஸூம் 7 ஆண்டுகளை தாண்டிய கார்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் போனஸூம் வழங்குகிறது. இது மேலே முறையே என்ற அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு உடனுக்குடன் ஆட்டோமொபல் குறித்த நியூஸ்களை பெற விருப்பமா? இங்கே கிளிக் செய்யுங்கள்..!

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

ஜாகுவார்

ஜாகுவார் நிறுவனம் தனது டிஸ்கவரி ஸ்போர்ட், ரேஞ்ச்ரோவர் எவோக் கார்களுக்கு ரூ.8.5 லட்சம் மதிப்பிலான பலன்களையும், ஜாகுவார் எக்ஸ்இ கார்களுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பலன்களையும் வழங்குகிறது.

இந்த தீபாவளிக்கு நீங்களும் சுலபமாக கார் வாங்கலாம்..! குவியும் ஆஃபர்கள் - முழு அலசல் ரிப்போர்ட்

இது மட்டும் இல்லாமல் ஐடிபிஐ, அலகாபாத் வங்கி, ஓரியன்டல் வங்கி, யூனியன் பேங்க், பிஎன்பி கார் லோன் நிறுவனம், எஸ்பிடு கார் லோன் ஆகிய நிறுவனங்களும் பண்டிகை காலங்களுக்கான சிறப்பு லோன் ஆஃபர்களை வழங்கி வருகின்றன.

source: My car Helpline

Article Published On: Friday, October 19, 2018, 15:30 [IST]
English summary
Dewali offers for new cars which makes audi cheaper than toyota. Read in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+