உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

Written By:

உலகில் விலையுயர்ந்த கார்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா, அதிக விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அந்த கார்களில் என்னென்ன இருக்கிறது தெரியுமா? அதை பற்றி தான் கூறுகிறது இந்த செய்தி

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

உலக மக்களுக்கு கார்களின் மீதுள்ள பிரியம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. ஒவ்வெரு ஆண்டும் கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் கார்களை சந்தையில் இறக்குகின்றனர்.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

குறைந்த விலை கார் முதல் அதிக விலை கார்கள் வரை சந்தையில் அந்தந்த பொருளாதார தரத்தில் உள்ள மக்கள் மத்தியில் கார் வாங்கும் எண்ணம் அதிகரித்து வருகிறது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இவ்வறான கார் பிரியர்களுக்கவே பல நிறுவனங்கள் கார்களை வடிவமைத்து பல அம்சங்களுடனான கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கார்களில் உள்ள அம்சங்கள், வசதி, சொகுசு அதிகரிக்க அதிகாிக்க காரின் விலையும் அதிகரிக்கும்

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

அதன் படி தற்போது சந்தையில் விற்பனையாகி வரும் கார்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த கார்களை வாழ்வில் முறையாவது வாய்ப்பு கிடைத்தால் கூட ஓட்டு பார்த்து விடுங்கள்.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

7. புகாட்டி சிரோன்

புகாட்டி நிறுவனத்தின் சிரோன் கார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிக்கிறது. 6700 ஆர்பிஎம் ல் 1500 பிஎச்பி பவர் கொண்ட இந்த கார் 42 நொடியில் 0 வில் இருந்து 400 கி.மீ. வேகத்திற்கு செல்லும் சக்தி வாயந்தது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ19 கோடி வரை மதிப்பிடப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த வாரம் இதன் அடுத்த வேரியன்டாக புகாட்சி ஸ்போர்ட் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

6. மெக்லாரன் பி1 எல்எம்

மெக்லாரன் பி1எல்எம் கார் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடிக்கிறது. 3799 சிசி, 3.8 லிட்டர் இன்ஜின் உடன் வரும் இந்த கார் 1000 பிஎச்பி பவர் கொண்டது. இது 2.4 நொடிகளில் 0வில் இருந்து 100 கி.மீ., வேகத்திற்கு பிக்கப் செய்யக்கூடியது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 26 கோடியில் இருந்து துவங்குகிறது. மூன்று வேரியன்டில் வரும் இந் காருக்கு உலக நாடுகளில் மவுசு ஜாஸ்தி

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

5. பினின்ஃபரினா பெராரி பி 4/5

உலகின் சிறந்த கார் டிசைன் நிறுவனமான பினின்ஃபரினா பெராரி கார் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் பினின்ஃபரினா பெராரி பி4/5 ஆகிய கார்கள் இந்த நிறுவனம் பெராரியுடன் சேர்ந்து 6 கார்களை தயாரிக்க ஒப்பந்த மிட்டுள்ளது. இதில் தற்போது இந்த கார்கள் நம் பட்டியிலில் 5வது இடத்தை பிடிக்கிறது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

5,988 சிசி 12 சிலிண்டர் இன்ஜினுடன் வரும் இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ26.18 கோடியாக இருக்கிறது. உலகில் பல பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

4.லேம்போகினி வேனினோ ரோடுஸ்டர்

உலகில் அதிக கார் ரசிகர்களால் ரசிக்கப்படும் இந்த லேம்போகினி நிறுவனத்தின் லேம்பாகினி வேனினோ ரோடுஸ்டர் கார் 740 எச்.பி திறன் கொண்டது. இது 2.9 நொடிகளில் 0 வில் இருந்து 60 கி.மீ. வேகத்திற்கு பிக்கப் செய்யும்.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 32.5 கோடி மதிப்பில் மதிப்பிடப்படுகிறது. லைகான் ஹைப்பர் ஸ்போர்ட் காருடன் போட்டியிடுகையில் இந்த காரே முதலிடம் பிடித்தது.. விலை மதிப்பில் ஒப்பிடுகையில் நம் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

3. கொனிக்செக் சிசிஎக்ஸ்ஆர் டிரிவீட்டா

1004 எச்பி திறன் கொண்ட இந்த காரின் உலகின் 3வது விலை உயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்த காரின் டிசைனும், வேகமும் தான் இதை வாங்குபவர்களை கவர்கிறது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ 52 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

2. மேபட்ச் எக்ஸிலரோ

இது ஒரு சொகுசு வகை கார், இதை வாங்குபவர்கள் தங்களின் கவுரவமாகவே இதை கருதுகின்றனர். அதே நேரத்தில் இதன் வேகமும் அளப்பறியது. இது 4 நொடிகளில் 0 வில் இருந்து 100 கி.மீ., வேகத்தை பிக்கப் செய்யும்.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இந்த கார் 1020 என்எம் டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது,. இதன் விலை ரூ 52.44 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

1.ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வாப் டெய்ல்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்வாப் டெய்ல்ஸ் நிறுவனத்தின் இந்த கார் தான் உலகில் அதிக விலையுயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்தாண்டு அறிமுகமான இந்த கார் 6.75 லிட்டர் வி12 ரக இன்ஜினுடன் வருகிறது.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

பட்டியலில் உள்ள பல கார்களின் பெயர்களை இதற்கு முன்னர் நாம் கேள்விகூட பட்டிருக்கூடிய வாய்ப்பு குறைவுதான். இந்த கார்களை வாங்கும் திறன் படைத்த இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைவுதான்.

உலகில் விலையுயர்ந்த டாப் 7 கார்கள் பற்றி தெரியுமா?

இந்த பட்டியல் என்பத தற்போது உள்ள நிலவரப்படி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. எனினும் இந்த பட்டியல் அடுத்ததடுத்து வரும் கார்களின் விலைகளை பொருத்து மாறுதலுக்கு உட்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

02."ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான்" ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

03. ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

04. இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

05.ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் கலக்குவதற்கான காரணங்கள்!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
expensive cars list world 2018. Read in Tamil.
Story first published: Monday, April 2, 2018, 15:13 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark