புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் அறிமுக தேதி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் விற்பனை அறிமுகம் செய்யப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

ஃபோர்டு பிகோ காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஃப்ரீஸ்டைல் கார் இன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் அறிமுகம் மற்றும் டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கான பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற இருப்பதையடுத்து, ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

புதிய தகவல்களின்படி, வரும் 26ந் தேதி புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 98.6 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல எஞ்சினுடன் வருகிறது. இதிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிங்க்-3 சாஃப்ட்வேர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்களுடன் வர இருக்ககிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் கவிழ்வதை தவிர்க்கும் ஆன்ட்டி ரோல்ஓவர் புரொடெக்ஷன் சிஸ்டம் என்ற நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் விற்பனை தேதி தள்ளிவைப்பு!!

ஃபோர்டு ஃபிகோ காரைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் இந்த புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 10:12 [IST]
English summary
Ford Freestyle launch date Changed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+