புதிய லெக்சஸ் என்எக்ஸ்300எச் காரின் டெலிவிரி இந்தியாவில் துவங்கியது!!

புதிய லெக்சஸ் என்எக்ஸ்300எச் சொகுசு எஸ்யூவி காரின் டெலிவிரி இந்தியாவில் துவங்கி இருக்கிறது.

By Saravana Rajan

புதிய லெக்சஸ் என்எக்ஸ்300எச் சொகுசு எஸ்யூவி காரின் டெலிவிரி இந்தியாவில் துவங்கி இருக்கிறது.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

கடந்த டிசம்பர் மாதம் லெக்சஸ் என்எக்ஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சொகுசு எஸ்யூவி ரகத்தில் வந்த இந்த புதிய கார் என்எக்ஸ்300 லக்சுரி மற்றும் என்எக்ஸ்300 எஃப்-ஸ்போர்ட் ஆகிய இரு மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

புதிய லெக்சஸ் என்எக்ஸ்300எச் காரில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முகப்பில் குறிப்பிடத்தக்க விஷயங்கள். இந்த காரின் பக்கவாட்டில் வீல் ஆர்ச்சுகளும், அலாய் சக்கரங்களும் காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கின்றன. படுக்கை வாட்டில் கூர்மையாக செதுக்கப்பட்ட டெயில் லைட்டுகள் முக்கிய டிசைன் அம்சங்கள்.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

இந்த காரில் 8 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட பவர் அட்ஜெஸ்ட்டபிள் இருக்கைள் இருக்கின்றன. பனோரமிக் சன்ரூஃப், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

இந்த காரில் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, வயர்லெஸ் சார்ஜர், பவர் ஃபோல்டிங் பின் இருக்கைகள், 10.3 அங்குல ஸ்பிளிட் திரையுடன் கூடிய மல்டிமீடியா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தொடு உணர் சுவிட்சுகள் போன்றவை பிரிமியம் அம்சங்களாக இருக்கின்றன.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

ஹைப்ரிட் ரகத்தை இந்த புதிய லெக்சஸ் என்எக்ஸ்300எச் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

புதிய லெக்சஸ் என்எக்ஸ்300எச் எஸ்யூவியில் 8 ஏர்பேக்குகள்,ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை இடம்பெற்று இருக்கிறது.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் லக்சுரி மாடல் ரூ.53.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஃப்- ஸ்போர்ட் மாடல் ரூ.55.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் காரின் டெலிவிரி துவங்கியது!!

குர்கான், மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள லெக்சஸ் கெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மூலமாக இந்த புதிய சொகுசு கார் விற்பனை செய்யப்படும். லெக்சஸ் நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக வந்திருப்பதால், வாடிக்கையாளர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 10, 2018, 19:11 [IST]
English summary
Lexus has begun the deliveries of its recently launched NX 300H SUV in India. The Lexus NX300H was launched in India in December 2017. The SUV is available in two models the NX 300H Luxury and the NX 300H F-Sport priced at Rs 53.18 lakh and Rs 55.58 lakh, both ex-showroom (India) respectively.
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+