இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸிப்ட் கார்களை தென் ஆப்பிரிக்கா விற்கும் விற்பனை செய்ய மாருதி சுஸூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸிப்ட் கார்களை தென் ஆப்பிரிக்கா விற்கும் விற்பனை செய்ய மாருதி சுஸூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மாருதி ஸிப்ட் காரின் புதிய தலைமுறை காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இந்தியாவில் நல்ல விற்பனையில் இருந்த இந்த கார் புதிய மாடல் காரணமாக மேலும் விற்பனை அதிகரித்துள்ளது .

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

தற்போது குஜராத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கார் தென் ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருக்கிறது. அதற்கான அறிமுகம் ஏற்கனவே நடந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த கார் ஜிஏ மற்றும் ஜிஎல் ஆகிய இரண்டு வித வேரியன்ட்களில் விற்பனையாகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

இதில் ஜிஏ எனும் வேரியன்ட் இந்தியாவில் விற்பனையாகும் எல்எக்ஸ்ஐ வேரியன்டை ஒத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ஏ, பில பில்லர்ஸ் மற்றும் ஓஆர்விஎம்,ஸ்டீல் வீல், ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

அதே நேரத்தில் ஜிஎல் வேரியன்டில் 15 இன்ச் ஸ்டீல் வில் மற்றும் கவர், பாடி கலர் ஓஆர்விஎம், ஃபாக் லைட், இன்டிகேட்டர், மல்டி பங்சன் ஸ்டியரிங் வில், 2 டின் ஆடியோ சிஸ்டம், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஆகிய வசதிகள் இதில் இருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

மேலும் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஐசோபிக்ஸ் குழந்தகளுக்கான சீட்டை பொருத்தும் அங்கர், என்ற வசதிகளும் உள்ளங்குகிறது. மேலும் இரண்டு வேரியன்ட்களிலும் ஃபேப்ரிக் அப்ஹோல்சரி கேபின்கள் உள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

தென்ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த காரில் 1.2 லிட்டர் கே சிரீஸ், இன்ஜின், பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பவர் 6000 ஆர்பிஎம்மில் 82 பிஎச்பியாகவும், 4200 ஆர்பிஎம்மில் 113 பிஎச்பியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

மேலும் இந்த கார்கள் ஏஎம்டி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த காரில் கடந்தாண்டு ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது தான் இந்த கார் முதன் முறையாக ஹார்டிடெக் தளத்தில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் ஐரோப்பாவின் காரை போன்ற மாடலிலேயே உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காரில் புரேஜக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் டைமண்ட் கட், அலாய் வீல்கள், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், புஷ்பட்டன் ஸ்டார்ட், ஆகிய வசதிகள் உள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை

இந்த கார் தென் ஆப்பிரிக்காவில் என்ன விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது என்பது குறித்த தகவல்கள் இது வரை வெளியாகிவில்லை. ஆனால் இந்தியாவில் இந்த கார் ரூ 4.99 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 24, 2018, 8:30 [IST]
English summary
Made-In-India Maruti Suzuki Swift Launched In South Africa. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+