மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

வரும் 24ந் தேதி இந்த புதிய எஸ்யூவியை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதன் ரக சந்தையில் முன்னிலை வகிக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் அடுத்த இடத்தில் உள்ள ஃப

பெரும் ஆவலைத் தூண்டி உள்ள புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி போட்டியாளர்களைவிட குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எஸ்யூவியின் ஆரம்ப விலை எவ்வளவாக இருக்கும் என்ற விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது. இதுவரை மஹிந்திரா ஒய்400 அல்லது எக்ஸ்யூவி700 என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி அல்டுராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

வரும் 24ந் தேதி இந்த புதிய எஸ்யூவியை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி போட்டியாளர்களைவிட மிக சவலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

இதன் ரக சந்தையில் முன்னிலை வகிக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் அடுத்த இடத்தில் உள்ள ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களைவிட இந்த எஸ்யூவி ரூ.4 லட்சம் வரை குறைவான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.23 லட்சம் ஆரம்ப விலையில் வரலாம் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

புதிய மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடலிலும் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

புதிய மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவி இரண்டு புதிய வேரியண்ட்டுகளில் வர இருக்கறது. விலை குறைவான வேரியண்ட் G2 என்ற பெயரிலும், விலை உயர்ந்த வேரியண்ட் G4 என்ற வேரியண்ட்டிலும் வருகிறது. இதில், G2 என்பது 2 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலாகவும், G4 என்பது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாகவும் இருக்கும்.

மிக சவாலான விலையில் வருகிறது புதிய மஹிந்திரா அல்டுராஸ்!

இது 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி சிறப்பம்சங்களிலும், பாதுகாப்பு வசதிகளிலும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கும். போட்டியாளர்களைவிட அதிக தொழில்நுட்ப சிறப்பம்சங்களை பெற்றதாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Article Published On: Monday, November 12, 2018, 14:49 [IST]
English summary
Mahindra Alturas Price Details: The new Mahindra XUV 700 or Alturas price figures are expected to start from Rs 23 lakh ex-showroom. Mahindra Automotive will launch the Alturas (the brand's flagship offering) on November 19.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+