புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காபெக்ட் செடன் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது.மஹிந்திரா மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

By Balasubramanian

மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காபெக்ட் செடன் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது. எக்னாமிக் டைம்ஸ் தகவல்படி போர்டு ஃபிகோ ஆஸ்பயர் காரின் எலெக்ட்ரிக் வெர்சனாக அந்த கார் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

மஹிந்திரா மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தங்கள் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் போர்டு நிறுவனத்தின் போர்டு ஃபிகோ ஆஸ்பயர் மாடலை பயன்படுத்தி கொள்கிறது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் அதிகம் முதலீடு செய்ய விரும்பாத மகேந்திர நிறுவனம் போர்டு நிறுவனத்தின் ஃபிகோ ஆஸ்பயர் கார்களை தங்களது எலக்ட்ரிக் கார்களுக்காக பயன்படுத்தவுள்ளது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

ஏற்கனவே மஹேந்திர நிறுவனம் இவெரிட்டோ எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து இ.இ.எஸ்.எல்., மூலம் மத்திய அரசின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்து, அவை வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் தற்போது போர்டு நிறுவனம் மகேந்திராவின் எலக்ட்ரிக் தொழிற்நுட்பத்தை பெற முடியும்.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

மஹிந்திரா இவெரிட்டோவை பொறுத்தவரை ரினால்ட் நிறுவனத்திலன் லோகன் கார் போன்று காட்சியளிப்பதால் அது இந்திய சந்தைக்கு பழக்கப்பட்ட காராக இருக்கும். அதே நேரத்தில் போர்டு ஃபிகோ ஆஸ்பயரின் புதிய லுக் வாடிக்கையாளர்களை கவரும். அதனால் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் தொழிற்நுட்பத்திற்கு போர்டு ஃபிகோ ஆஸ்பயர் சிறந்த காராக அமையும் என கருதப்படுகிறது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

போர்டு மற்றும் மகேந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து தங்களுக்கு தகுந்தார் போல் வடிவமைத்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். அதே போல் மாருதி மற்றும் சுசூகி நிறுவனமும் கூட்டு சேரந்து எலெக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் ஐயான் பேட்டரிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

மேலும் டொயாட்டோ நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் டெக்னாலஜியை மாருதியுடன் வழங்கி குறைவிலையிலான எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை தயாரித்த அனுபவம் உள்ள நிலையில் போர்டு நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிற்காக புதிய எலெக்ட்ரானிக் கார்களை தயாரிக்க முன் வந்துள்ளது.

 புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா

எலெக்ட்ரானிக் செடனின் கார் தயாரிக்க போர் ஃபிகோ மாடலை பயன்படுவது ஏற்கனவே தயாரித்த இவெரிட்டோ காரை காட்டிலும் புதிய டிசைனிலும் மேலும் பல சிறப்பம்சங்களுடனும் இணையும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Mahindra Developing New Electric Compact Sedan — More Details Revealed. Read in Tamil.
Story first published: Tuesday, March 20, 2018, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X