மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

மஹிந்திரா ஜீட்டோ வாகனம் தனது சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரு லட்சம் ஜீட்டோ மினி டிரக்குகள் விற்பனை படைத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இச்சாதனை மஹிந்திரா குழுமத்திற்கு வண்டியின் செயல்திறனிற்கும் கிடைத்த பரிசு என்றே கூறலாம்.

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

மஹிந்திரா ஜீட்டோ என்ற வாகனம் குறைந்த பட்ஜெட்-ல் கிடைப்பது இதன் மேலுள்ள பற்றை அதிகப்படுத்தும் விதமாய் உள்ளது . கனரக பெரிய வாகனங்கள் விற்பனைக்கு முண்டிமோதும் இச்சமயத்தில் மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக்கின் சாதனை மிகப்பெரிய மயில்கல் .

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சஹீராபாத் என்ற இடத்தில் மஹிந்திரா ஜீட்டோ உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விடத்தில் மஹிந்திரா ஜீட்டோ வாகனம் தனது வெற்றியை பொரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வரவேற்பை பெற காரணமாய் அமைவது அதன் பலராகப்பட்ட பயன்பட்டு தன்மை தான்.

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

சிறு தொழில் முனைவோர் முதல் பிரமாண்ட தொழிற்சாலைகள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி ஏற்கும் வகையில் இதன் செயல் திறன் அமைந்ததே இந்த வெற்றிக்கு காரணம். 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா ஜீட்டோவானது மூன்றே வருடத்தில் இச்சாதனை நிகழ்த்தியது மற்ற நிறுவனம் மத்தியில் பெரும் விடையில்லா கேள்வியாகவே உள்ளது.

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

நம்நாட்டு வாகன சந்தையிலே கடைசியாக பலதரப்பட்ட தடைகளை உடைத்து சாதனை படைத்த கனரக வாகன பட்டியலில் மஹிந்திரா ஜீட்டோ முதலிடம் பிடித்து இன்றியமையா வெற்றியை அளித்துள்ளது. ஒன்பது விதவிதமான தோற்றம் வர்ணத்துடன் பட்டையை கிளப்பும் மஹிந்திரா ஜீட்டோவின் ஆரம்ப விலை வெறும் 2.88 லட்சம் தான். இந்த குறைந்த விலை தான் மேல கூறப்பட்ட அணைத்து சாதனைக்கு ஊன்றுகோல் என்றால் மிகையாகாது.

Most Read Article: ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்!

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

இந்த மினி டிரக்கில் 625 cc கொண்ட சிங்கள் சிலிண்டர் என்ஜின் உடன் 11 BHP செயல் திறனும் 38Nm டார்க்கும் வெளிப்படுத்தும். இதன் செயல் திறனை நாம் 16bhp வரை மாற்றிக்கொள்ள இயலும் என்பது முக்கிய ஒரு சிறப்பம்சம். 4speed மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது..

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

இதன் சிறப்பம்சத்திற்கு மெருகூட்டும் விதமாக CNG தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜீட்டோவும் உங்களுக்கு கிடைக்கும் என்கிறது மஹிந்திரா. சுருக்கமாய் சொல்லவேண்டும் என்றால் உனக்கு என்ன வேண்டும் இந்த வாகனத்தில் என்று அனைவரையும் கேட்கும் விதமாய் இதன் அம்சங்கள் ஆர்ப்பரிக்கின்றன. இந்த மினி டிரக் 33KMPL மைலேஜ் தரும்.

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன வாகன விற்பனை மற்றும் விளம்பரத்துறை அதிகாரியான ராம் நக்ரா இதனை பற்றி கூறுகையில் மஹிந்திராவின் இந்த மயில்கல் ஆனது எங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது என்றார். மேலும் அவர் மற்ற வாகனத்தில் முற்றிலும் மாறுபட்ட இதன் செயல் திறன், அழகு, மைலேஜ் பலதுறைகளில் வெற்றிநடை போட உதவியுள்ளது என்று நன்றி பாராட்டினார்.

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

கூடுதல் மைலேஜ் சிறப்பம்சத்துடன் இது தனது வாடிக்கையாளருக்கு லாப சத்தியம் செய்து கொடுத்த முதலாளி போல் உழைக்கிறது என்றும் அவர் அலங்கரித்தார். இந்த மைல் கல் ஆனது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நம்பிக்கை தன்மையை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது இனி வரும் காலங்களில் தாங்கள் அவ்வண்ணமே அனைவரும் கூறும் வகையில் மஹிந்திராவின் வாகனங்கள் சிறப்புற அமைய முயற்சிப்போம் என்றும் சத்தியம் தெரிவித்தார்.

Most Read Article: பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

கனரக வாகனத்தின் சிறு தோற்றம் கொண்ட இது சிறுதொழில் செய்வோருக்கு உற்ற நண்பனாய் அமையும். மேலும் மூன்று சக்கர வாகன வாடிக்கையாளர்கள் அதனைவிடுத்து இதனை கொண்டு உங்கள் பணம் மற்றும் பயணத்தை உங்களுக்கு ஏற்றால் போல் மாற்றலாம் என்பதெங்கள் கருத்து. இதே போன்று பல வாகனங்கள் சந்தையில் கிடைத்தாலும் இதன் செயல்திறன் மற்றும் சேமிப்பிற்கு நிகர் வேறில்லை என்பதற்கு ஒரு லட்சம் வாகன விற்பனையே சான்று''

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த காரின் அட்டகாசமான படங்களை, நீங்கள் கீழே காணலாம்.

Most Read Articles

English summary
Mahindra has sold 1,00,000 units of their Jeeto mini-truck in India. The Mahindra Jeeto is a budget commercial vehicle which is adaptable to a lot of utilities and is available in both van and truck formats. In fact, the Mahindra Jeeto which set the 1,00,000-unit milestone was a mini-van.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more