இந்திய கார் விற்பனையில் டாடா & மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி மாருதி சுஸுகி நெக்ஸா சாதனை..!!

இந்திய கார் விற்பனையில் டாடா & மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி மாருதி சுஸுகி நெக்ஸா சாதனை..!!

By Azhagar

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையிலான கார் விற்பனையில் இந்தியாவில் மாருதி சுஸுகி நெக்ஸா பிராண்டு வாகனங்கள் புதிய விற்பனை திறனை பெற்றுள்ளன.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிதியாண்டு விரைவில் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையிலான கார் விற்பனை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

இதில் மாருதி சுஸுகியின் நெக்ஸா பிராண்டு வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா கார்களை விட அதிகளவில் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

கடந்தாண்டு ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2.70 லட்சம் கார்களை மாருதி சுஸுகி நெக்ஸா பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்துள்ளது.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

இதே காலவரையில் மஹிந்திரா மற்றும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனங்கள் முறையே சுமார் 1 லட்சம் மற்றும் 1.67 லட்சம் எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளன.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

இந்தியாவில் கார் விற்பனை சந்தையில் தற்போதைய நிதியாண்டில் மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களை முந்தி மாருதி சுஸுகி நெக்ஸான் முன்னிலை பெற்றிருப்பது பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

2015ம் ஆண்டில் முதன்முதலாக மாருதி சுஸுகி நெக்ஸா பிராண்டை இந்தியாவில் அறிமுகமானது. இந்த பட்டியலில் நெக்ஸாவிற்கு அடுத்தப்படியாக ஹூண்டாய் இந்தியா 4.43 லட்சம் யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

நெக்ஸா பிராண்டிற்கு கீழ் விற்பனையாகும் கார்களுக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சர்வீஸ் மற்றும் விற்பனை மையங்களை அமைத்துள்ளது மாருதி சுஸுகி.

கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி நெக்ஸா..!!

நெக்ஸா பிராண்டின் கீழ் ஹேட்ச்பேக் மாடல்களான பலேனோ, இக்னிஸ், செடான் மாடல்களில் சியாஸ் மற்றும் கிராஸோவர் வெர்ஷனில் எஸ்-கிராஸ் போன்ற கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது.

Article Published On: Monday, February 26, 2018, 12:34 [IST]
English summary
Read in Tamil: Maruti Suzuki FY18 Sales Nexa Surpases Mahindra and Tata Motor. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+