இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

உலகளவில் உள்ள டாப் 10 கார் நிறுவனங்களில் பட்டியலில் முதன் முறையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு 6375 பில்லியன் அமெரிக்க டாலர் என ம

By Balasubramanian

உலகளவில் உள்ள டாப் 10 கார் நிறுவனங்களில் பட்டியலில் முதன் முறையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு 6375 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் அது தான்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

உலக அளவில் ஆட்டோ மொபைல் துறையில் உள்ள நிறுவனங்களில் பிராண்ட்களின் பாப்புலாரிட்டியை கணக்கிடும் வகையில் பிராண்ட்ஸ் சர்வே நடத்தப்படும். இது ஆட்டோ மொபைல் துறையில் மிக முக்கிய சர்வேயாக பார்க்கப்படுகிறது. இதை வைத்தே ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

சமீபத்தில் பிந்த பிராண்ட்ஸ் சர்வே முடிவுகள் வெளியானது. இதில் மகிழ்ச்சி தரும் விஷயமாக முதன் முறையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒன்றாக நுழைந்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

இந்த சர்வே ஒரு நிறுவனத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் 6375 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் 9 இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

ஃபோக்ஸ்வாகன் என்ற தனிப்பட்ட கார் நிறுவனத்தின் மதிப்பு 5938 பில்லயன் டாலர் தான் இந்நிறுவனம் 10ம் இடத்தை பிடித்துள்ளது. பிராண்ட்ஸ் நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய நிறுவனம் மாருதி சுஸூகி தான்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்க முக்கிய காரணம் நெக்ஸா என்ற செயின் டீலர்ஷிப் முக்கிய காரணமாக இருக்கிது. மாருதி நிறுவனம் பட்ஜெட் கார்களை தயாரிக்க இந்நிறுவனம் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

இது மட்டுமில்லாமல் காம்பெக்ஸ்ட் எஸ்யூவி காரான விட்டாரா ப்ரிஸ்ஸா, காரை மக்கள் அதிகமாக வாங்கி வருகிறன்றனர். அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட விற்பனை அதிகரித்துள்ளது. இதுவும் அந்நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாகும்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

சர்வேயின் முடிவுகள் படி தெடர்ந்து ஆறாவது ஆண்டாக டொயோட்டா நிறுவனம் 29,987 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இரண்டாம் இடத்தை 25,684 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பென்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

25,624 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியில் தொடர்ந்து அதே இடத்தை தக்க வைத்துள்ள நிறுவனம் ஃபோர்டு நிறுவனம் தான். தொடர்ந்து 4வது இடத்திலேயே உள்ளது. இதன் மதிப்பு 12,742 பில்லியன் அமெரிக்க டாலர்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது

5வது இடத்தை ஹோண்டா கார் நிறுவனமும், 6வது இடத்தை நிஸான் கார் நிறுவனமும், 7 வது இடத்தை ஆடி கார் நிறுவனமும் பிடித்துள்ளது. 8வது இடத்தில் ஆச்சரிப்படுத்தும் விதமாக வெறும் 3 கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்துள்ள டெஸ்லா நிறுவனம் 8வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மதிப்பு 9415 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.

Most Read Articles
English summary
Maruti Suzuki is now one of the world’s Top 10 most valuable automobile companies. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X