போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!

போலீஸ் முன்பாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ காரின் வீடியோ வெளியாகியுள்ளது. டான்ஸ் ஆடும் வகையில், காரில் சில ஆல்டரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன.

By Arun

போலீஸ் முன்பாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ காரின் வீடியோ வெளியாகியுள்ளது. டான்ஸ் ஆடும் வகையில், காரில் சில ஆல்டரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியமானது? இத்தகைய ஆல்டரேஷன்கள் சட்ட விரோதமா? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ. இந்தியாவில் ஸ்கார்பியோ காருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஸ்கார்பியோ காரை ஒரு சிலர்தான் அப்படியே பயன்படுத்துகின்றனர். பலர் பல்வேறு ஆல்டரேஷன்களை செய்கின்றனர்.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர், ஸ்கார்பியோ காரில் சில ஆல்டரேஷன்களை செய்து, அதனை டான்ஸ் ஆட வைத்துள்ளார்! ஆம், உண்மைதான். இந்த காரை 'டான்ஸிங் ஸ்கார்பியோ' என்றும் கூட சொல்லலாம்.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் டான்ஸ் ஆடுவதையும், அதனை போலீஸ்காரர் ஒருவர் வாயடைத்து போய் பார்ப்பதையும், கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

முன்பக்க வீல்கள் தொடர்ச்சியாக குதிப்பதால், ஸ்கார்பியோ கார் டான்ஸ் ஆடுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், கார்களை இவ்வாறு ஆல்டர் செய்து, ஸ்டண்ட் செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் இப்படி செய்வது அரிதான ஒரு விஷயம்தான்.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

வீடியோவில் பார்த்த ஸ்கார்பியோ கார், தொடர்ச்சியாக குதிப்பதற்கு ஏற்ற வகையில் ஆல்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ஹைட்ராலிக்ஸ், ஃப்ரண்ட் சஸ்பென்ஸனுடன் இணைக்கப்பட்டு, பம்ப் ஒன்றின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

காரின் உள்ளே இருந்து பம்ப்பை இயக்குவதன் மூலம் கார் இவ்வாறு தொடர்ச்சியாக குதிக்கிறது. இதனால் டான்ஸ் ஆடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இப்படி செய்வதனால், காரின் ஃப்ரண்ட் ஆக்ஸில் பாதிக்கப்படலாம்.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக குதிக்க செய்வதால், வீல் அலைன்மெண்ட்டிலும் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கார் பாதிப்புக்கு உள்ளாவதுடன், சட்ட ரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

இதுபோன்ற ஒரு சில ஆல்டரேஷன்கள் சட்ட ரீதியில் தவறானவை. அவ்வாறு ஆல்டரேஷன் செய்யப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

ஆனால் மேற்கண்ட வீடியோவில் போலீசார் முன்பாகதான், ஸ்கார்பியோ காரில் வித்தை காட்டியிருக்கின்றனர். எனினும் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதா? வேறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

இந்திய கார் மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒரு லிவ்விங் லெஜண்ட்டாக கருதப்படுகிறது. சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில், ஸ்கார்பியோ காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது.

போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பாத்த ஷாக் ஆகிடுவீங்க!

இதன் டாப் எண்ட் வேரியண்ட்டில் பம்ப்டு அப் பவர் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா ஸ்கார்பியோ கார், 9.34 லட்சம் முதல் 16.34 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, June 19, 2018, 18:59 [IST]
English summary
Modified Mahindra Scorpio ‘Dancing’ in front of UP Police. Read in tamil.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+