2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

இந்தியாவில் வரும் 2019ம் ஆண்டு முதற்பாதியில் ஆடி ஏ8 காரின் புதிய தலைமுறை மாடல் வெளியாகவுள்ளது. இந்த காரின் மாடல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஆடி கார் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

By Balasubramanian

ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி நிறுவனத்தின் செடன் கார்களின் ஒன்றான ஏ8 காரை இந்தியாவிற்கு கொண்டு வர அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது இந்த கார் வரும் 2019ம் ஆண்டு முதற்பாதியில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த கார் இந்தாண்டே வெளியாக விருந்தது பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

இந்த கார் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதை இந்தியா ஆடி நிறுவனத்தின் தலைவர் ரஹில் அன்சாரி வெளியிட்டுள்ளார். ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்டை வெளியிட்ட கையோடு அடுத்த காராக ஏ8 செடன் கர காரை வெளியிடுவது குறித்து தெரிவித்துள்ளார். இன்னும் 12 மாதங்களுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த கார் 2019 முற்பகுதியில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

கடந்த 2017 ஜூலை மாதம் ஆடி ஏ8 காரின் 4ம் தலைமுறை கார் வெளியானது. பின்னர் இந்த கார் பார்ஸலோனாவில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இந்த காரை இந்திய ரோடுகளில் ஓட்டி பார்த்து வருகின்றனர். இந்தியாவில் உள் கண்டிஷனிற்கு ஏற்ப கார் எப்படி வேலைசெய்கிறது என்பதை டெஸ்ட் செய்துவருகின்றனர்.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

புதிய தலைமுறை ஆடி ஏ8 கார் ப்ரோலாக் கான்செப்டில் ஸ்போர்ட்ஸ், அக்ரஷிவ் மற்றும் போல்ட் டிசைன் மொழியில் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் முகப்பு பகுதி பக்கவாட்டின் மேல்பகுதி, பின்பக்கத்தின் நடு பகுதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

இந்த காரின் வெளிப்பகுதியை பொருத்தவரை சிங்கிள் பிரேம் க்ரோம் கிரில், மேட்ரிக்ஸ் எல்.இடி லைட், ஸ்போர்ட்டி டெயில் லேம்ப் ஓஎல்இடி தொழிற்நுட்பம், ஆகிய வசதிகள் இந்த காரில் உள்ளது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆடி விர்ச்சுவல் காக்பிட், பட்டன் இல்லாமல் எல்லாம் தொடுதிரை வடிவிலாக வசதி

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

காரின் முன்பகுதியில் உள்ள பாசஞ்சர் சீட்டில் ஃபூட் ரெஸ்ட் உடன் கூடிய ஆப்ஷனல் ரிலாக்ஷேஷன் சீட், வசதியும் இந்த காரில் உள்ளது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

சர்வதேச சந்தையில் இந்த கார் 3

விதமா இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 3 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின், 3 லிட்டர் வி6 டீசல் இன்ஜின், மற்றும் 4 லிட்டர் வி8 டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் வெளியாகி வருகிறது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

முதற்கட்டமாக வி6 இன்ஜினின் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் அறிமுகமாகவுள்ளது. இந்த காரில் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக 48 வால்ட் எலெக்ட்ரிக் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிறது ஆடி ஏ8 புதிய தலைமுறை கார்

இந்த கார் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு தாமதத்திற்கு பின்பு வெளியாகிறது. 2019 ஆண்டு வெளியாகவுள்ள இந்த கார் மீது ஆடி ரசிகர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டசெய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, June 30, 2018, 14:44 [IST]
English summary
New-Gen Audi A8 India Launch Details Revealed.Read in Tamil.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+