அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே வாடிக்கையாளர்களை வந்தடையும் புதிய ஸ்விப்ட் கார்... வாவ்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

இந்தியாவில் இருக்கும் அனைத்து டீலர்களிடமும் மாருதி சுஸுகி நிறுவனம் 2018 ஸ்விஃப்ட் காரை அனுப்பிவைக்க தொடங்கியுள்ளது.

பல்வேறு விற்பனையகங்களில் பல்வேறு வண்ண நிறங்களில் புதிய ஸ்விஃப்ட் கார் அணிவகுத்து நிற்கும் புகைப்படங்களும் வெளிவந்து வைரலை கிளப்பியுள்ளன.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

இதுக்குறித்து டீம் பிஹெச்பி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த புதிய ஸ்விஃப்ட் கார் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என முன்னர் தெரிவித்திருந்தது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

ஆனால் இந்தியாவில் அடுத்தமாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் புதிய தலைமுறைக்கான இந்த ஸ்விஃப்ட் கார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

தோற்றம் மட்டும் கட்டமைப்பின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை கட்டிப்போட்டுள்ள இந்த காருக்கான முன்பதிவு நாடு முழுவதும் உள்ள மாருதி சுஸுகி விற்பனையகங்களில் ரூ. 11,000 முதல் செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு புதிய ஸ்விஃப்ட் காருக்கான விலை ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

காரைப்பற்றி தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை விட மேலும் பல புதிய செய்திகள் அறிமுகம் விழாவில் வெளிவரலாம்.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

4 ட்ரிம்களில் மொத்தம் 12 வேவ்வேறு வேரியன்ட் தேவைகளில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. மேலும் கண்ணை பறிக்கும் 6 வித நிறங்களில் 2018 ஸ்விஃப்ட் கார் வாடிக்கையாளர்களை வந்தடைகிறது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

ஸ்போர்ட்டி திறனிலான தோற்றம், பக்கவாட்டிலிருந்து முகப்பு பகுதிக்கு நீளும் ஹெட்லேம்ப்ஸ் என மீண்டும் ஹேட்ச்பேக் செக்மென்டில் தனது நிலையை நிறுத்த வருகிறது 2018 ஸ்விஃப்ட்.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

குஜராத்தில் உள்ள மாருதி கார் உற்பத்தி ஆலையில் தான் புதிய ஸ்விஃப்ட் கார் தயாராகியுள்ளது. புக்கிங் செய்து இரண்டு மாத கால காத்திருப்பிற்கு பிறகு இந்த கார் வாடிக்கையாளர்களை சென்றடையும்.

Trending On DriveSpark Tamil:

ஐஎஸ்ஐ முத்திரை ஹெல்மெட் விவகாரம்: யூ- டர்ன் அடித்த பெங்களூர் போலீசார்!

தலையில் கட்டும் டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

மாருதி சுஸுகி நிறுவனம் முன்னர் பலேனோ மற்றும் டிசையர் மாடல்களை தயாரித்த ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தான் 2018 ஸ்விஃப்ட் காரை தயாரித்துள்ளது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க காரின் பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

மாருதி டிசையர், பலேனோ மற்றும் வரக்கூடிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார்களில் காணப்படும் அதே சேசிஸ் அமைப்பை தான் இந்த ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

2018ம் ஆண்டில் மாருதி சுஸுகி வெளியிடும் முதல் தயாரிப்பாக உள்ள புதிய தலைமுறைக்கான இந்த ஸ்விஃப்ட் கார், இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் கிரான்டு ஐ10 மற்றும் நிஸான் மைக்ரா ஆகிய கார்களுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும்.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இது வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

தற்போதே டீலர்களிடம் புதிய ஸ்விஃப்ட் கார் கிடைக்கப்பெற்று வருவதால், அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே இந்த கார் வாடிக்கையாளர்களை கைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

Trending On DriveSpark Tamil:

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்: க்ரெட்டா போட்டியாளர்!

ஸ்கூட்டர் ஓட்டதெரியாமல் லாரி அடியில் விழுந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பெண்கள்..!!

இந்தியா முழுவதும் டீலர்களை வந்தடைய தொடங்கியது புதிய ஸ்விஃப்ட் கார்..!!

2018ம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் நடக்கும் முதலாவது பெரிய கார் வெளியீடாக புதிய ஸ்விஃப்ட் காரின் அறிமுக விழா அமையும் என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தி இருக்க முடியாது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: 2018 Maruti Swift Starts Arriving At Dealerships Here Are The Expected Launch Date & Price. Click for Details...
Story first published: Thursday, January 25, 2018, 14:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark