கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

கடந்தாண்டு ஜூலை மாதம் வாகன விற்பனைக்கான அறிக்கையை இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் வெளியிட்டனர். இதில் உள்நாட்டில் விற்னையாகும் கார்கள், யூட்டிலிட்டி வாகனங்கள், வேன்களின் விற்பனை 2.71 சதவீதம் குறை

By Balasubramanian

கடந்தாண்டு ஜூலை மாதம் வாகன விற்பனைக்கான அறிக்கையை இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் வெளியிட்டனர். இதில் உள்நாட்டில் விற்னையாகும் கார்கள், யூட்டிலிட்டி வாகனங்கள், வேன்களின் விற்பனை 2.71 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

கடந்தாண்டு ஜூலை மாதம் மொத்தம் 2,99,066 வாகனங்கள் விற்பனையாகியிருந்து, ஆனால் கடந்த ஜூலை மாதம் 2,90,960 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

ஆனால் அதை ஈடு செய்யும் விதமாக டூவீலர் விற்பனை கடந்த ஜூலை மாதம் 10 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

இந்த அறிக்கையின் படி பயணிகள் வாகனத்தினற்கான விற்பனை கடந்தாண்டை விட இந்தாண்டு 13.32 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு 1,91,979 வானகங்கள் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு 1,92,845 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. பயணிகள் வாகனத்திற்குள்பட்ட பயணிகள் கார், யூட்டிலிட்டி வாகனம்,வேன்களின் ஒட்டு மொத்த விற்பனை முறையே 12.81, 13.15 மற்றும் 19.72 ஆகிய சதவீதங்களில் வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

யூட்டிலிட்டி வாகனங்களை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 79,092 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. வேன்களின் விற்பனையை பொருத்தவரை மொத்தம் 19,889 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

மூன்று சக்கரவாகனங்களை பொருத்தவரை 46.24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூலையில் மொத்தம் 32,672 வாகனங்கள்தான் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு ஜூலை மாதம் மொத்தம் 50,232 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

கமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை 29.65 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. நடுத்தர மற்றும் கனரக கமர்ஷியல் வாகனங்களுக்கான விற்பனை 64.73 சதவீதம் அதிகரித்துள்ளது. இலகு ரக கமர்ஷியல் வானங்களுக்கான விற்பனை 35.57 சதவீத விளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

டூவீலர் விற்பனையை பொருத்தவரை 8.17 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஸ்கூட்டர் செக்மெண்டை பொருத்தவரை 5.12 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது 5,69,809 வாகனங்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு மொத்தம் 5,98,976 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

பைக்குகளை விற்பனையை பொருத்தவரை 9.67 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 10,49,478 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்தாண்டு மொத்தம் 11,50,995 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த வாகன விற்பனை நிலவரம் என்ன தெரியுமா?

மெபட்களின் விற்பனை 8.17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 16,79,879 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்தாண்டு மொத்தம் 18,17,077 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, August 10, 2018, 18:19 [IST]
English summary
Passenger Vehicle Sales Report of July 2018. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+