150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

டாடா மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கான குறுகிய கால தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் டாடா காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து உடனடியாக காரை வாங்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்

By Balasubramanian

டாடா மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கான குறுகிய கால தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் டாடா காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து உடனடியாக காரை வாங்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள். தள்ளுபடி விலையானது ஒரு காருக்கு அதிகபட்சமாக சுமார் 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

டாடா குழுமம் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதை விமர்சியாக கொண்டாடும் பொருட்டு அந்நிறுவனம் குறுகிய கால சலுகையாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கு ரூ 1 லட்சம்வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

அது மட்டுமில்லாமல் தங்கள் வாடிக்கையாளர்கள் வெரும் ரூ 1ல் இன்சூரன்ஸ் பெற்றுக்கொள்ளும் வசதியையும் அந்நிறுவனம் வழங்குகிறது, இதனுடன் உங்கள் பழைய காருக்கு பதிலாக புதிய காரை வாங்குவதாக இருந்தால் அதற்கான சிறப்பு போனஸ்களையும் வழங்குகிறது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

இந்த தள்ளுபடி புதிய தலைமுறை கார்களான நெக்ஸான், டியாகோ, டிகோர் ஆகிய கார்களுக்கும் வழங்கப்படுகிறது. இவைதான் டாடா நிறுவனத்தின் அதிகமாக விற்பனையாகும் கார்கள். பொதுவாக ஒரு நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மிக அரிது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

இந்த தள்ளுபடி விலைவரும் ஜூன் 25ம் தேதி வரை தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக காரை வாங்குபவர்கள் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். டாடா நிறுவனம் டியாகோ, நெக்ஸான், ஹெக்ஸா, டிகோர் ஆகிய கார்களை அறிமுகப்படுத்திய பின்பு தான் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

சமீபத்தில் டாடா நெக்ஸான் காரில் ஏஎம்டி ஆப்ஷனுடன் சமீபத்தில் டாடா நிறுவனம் வெளியிட்டது. அந்த ரக கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களில் ஏஎம்டி ஆப்ஷன் உள்ள கார் இது தான்.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

இது மட்டுமில்லாமல் இந்தாண்டு டாடா நிறுவனம் இன்னும் சில புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன் படி 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹெட்ச் பேக் காரை முதன் முதலாக வெளியிடுகிறது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

எது மட்டும் இல்லாமல் எச்5எக்ஸ் என்ற புதிய எஸ்யூவி காரையும் அந்நிறுவனம்அறிமுகப்படுத்துகிறது. இது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் கார்களின் ரகத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

மேலும் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிகோர், டியாகோ, ஆகிய கார்களின் ஜேடிபி மற்றும் இவி ரக வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் படி ஜேடிபி என்பது குறை்நத விலை ஹெட்ச்பேக் கார்களுக்கான வேரியன்ட்

150வது ஆண்டு விழாவிற்காக தள்ளுபடியை அள்ளி குவிக்கும் டாடா; உடனே கார் வாங்க கிளம்புங்க...

இவி என்பது எலெக்ட்ரிக் வாகனம் அதனாவது டியாகோ, மற்றும் டிகோர் வாகனத்தின் முழு இன்ஜினையும் மாற்றி எலெக்ட்ரிக் இன்ஜினை பொருத்தி டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வேரியன்ட்கள் வெளியாகிறது. மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக ஊக்குவிக்கும் பொருட்டு இந்த வேரியன்ட்களை அந்நிறுவனம் வெளியிடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Friday, June 8, 2018, 18:45 [IST]
English summary
Tata Motors offering discounts of up to Rs. 1 lakh on Nexon, Tiago, Tigor & more cars in India. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+