ரூ. 11,000 விலையில் இந்தியாவில் டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி காருக்கான முன்பதிவு தொடக்கம்..!!

ரூ. 11,000 விலையில் இந்தியாவில் டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி காருக்கான முன்பதிவு தொடக்கம்..!!

By Azhagar

சமீபத்தில் நடந்து முடிந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற நெக்ஸான் எஸ்யூவி காரை பார்வைக்கு கொண்டு வந்தது.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

இன்னும் இந்த காருக்கான வெளியீடு உறுதிசெய்யப்படாத நிலையில், ரூ. 11,000 விலையில், நெக்ஸான் ஏ.எம்.டி காருக்கான முன்பதிவை பெங்களூரு டாடா விற்பனையாளர்கள் துவங்கியுள்ளனர்.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

இந்நிலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற நெக்ஸான் எஸ்யூவி கார் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

டாடாவின் எக்ஸ்.டி.ஏ மிட்-வேரியன்ட் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ டாப் என்ட் வேரியன்ட் மட்டும் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

தற்போதைய நெக்ஸான் காரிலிருக்கும் அனைத்து மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் அப்படியே இருக்க, கியர்பாக்ஸ் தேவை மட்டுமே இந்த புதிய மாடலில் மாற்றப்பட்டுள்ளது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

டாடா நெக்ஸான் ஏஎம்டி கார் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டார்போசார்ஜிடு டீசல் எஞ்சின் தேர்வுகளில் தயாராகியுள்ளது.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

அதன்படி இதனுடைய பெட்ரோல் மாடல் 108.5 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் நெக்ஸான் எஸ்யூவி ஏஎம்டி கார் 108.5 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

இந்த புதிய தயாரிப்பின் மைலேஜ் குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், ஏஎம்டி பெற்ற நெக்ஸான் காரை தேவைக்கு ஏற்ப மேனுவல் கியர்பாக்ஸ் தேவையிலும் மாற்றிக்கொள்ளலாம்.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி காரின் விலை பற்றிய தகவல்களை டாடா இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போதைய வெர்ஷனை விட இந்த புதிய கார் கூடுதலாக ரூ. 50,000 வரை விலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி கார் முன்பதிவு தொடக்கம்

தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற நெக்ஸான் எஸ்யூவி கார் ரூ. 5.99 லட்சத்தில் துவங்கி ரூ. 9.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, February 23, 2018, 13:05 [IST]
English summary
Read in Tamil: Tata Nexon AMT Bookings Open At Dealership Level: Booking Amount, Delivery Details & Expected Launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+