இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

டாடா நெக்ஸான் கார் ஜெர்மினியில் நடந்த க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பான காராக மாறியுள்ளது. டாடா நெக்ஸான் கார் சமீபத்தில் ஜெர்மினியில் உள்ள முன்ச்பகுதியில்

By Balasubramanian

டாடா நெக்ஸான் கார் ஜெர்மினியில் நடந்த க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பான காராக மாறியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

டாடா நெக்ஸான் கார் சமீபத்தில் ஜெர்மினியில் உள்ள முன்ச்பகுதியில் உள்ள ஏடிஏசி பரிசோதனை மையத்தில் சர்வதேச ஏசிஏபி ப்ரோட்டோகாலின் படி க்ராஸ் டெஸ்ட் நடந்தது.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

அதன் படி கார் 64 கி.மீ. வேகத்தில் வந்து ஒரு தடுப்பின் மீது மோதப்பட்டு அதனால் ஏற்படும் சேத விபரங்களை பொருத்து ரேட்டிங் தருவது தான் இந்த க்ராஸ் டெஸ்ட், இந்த டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் கார் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

இது குறித்து டாடா மோட்டார் நிறுவன பயணிகள் வாகனத்திற்கான தலைவர் மாயங்க் பாரீக் கூறுகையில் :" இந்தியாவின் பாதுகாப்பான எஸ்.யூவிகார் இந்த டாடா நெக்ஸான் கார் தான் என்பதை இந்த டெஸ்ட் நிருபித்துள்ளது. பல்வேறு விருதுகளையும் தாண்டி நெக்ஸான் கார் க்ராஸ் டெஸ்டில் இந்த ரேட்டிங்கை பெற்றிருப்பது நெக்ஸன் கஸ்டமர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் நிறுவனம் தரமான பொருட்களின் தயாரிப்பை மேலும் தொடரும்." என கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

டாடா நெக்ஸான் காரில் இரண்டு ஏர் பேக்குகள் சீட் பெல்ட் வித் ப்ரி டென்ஷனர், ஐஎஸ்ஓ பிக்ஸ் குழந்தைகளுக்கான சீட், ஸ்டாண்டர்டு வசதியாக ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் தான் இந்த க்ராஸ் டெஸ்டில் இந்த ரேட்டிங்கை பெற முடிந்தது.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

இந்த க்ராஸ் டெஸ்டின் போது காரின் முகப்பு பகுதி, மற்றும் இன்ஜின் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆகாரில் காரின் கேபின் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏ பில்லரின் ஸ்டெக்ஷரில் கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை, இதுவும் சிறந்த ரேட்டிங் கிடைக்க முக்கியமான காரணம்.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

சர்வதேச என்சிஏபி முடிவின் படி டாடா நெக்ஸஆன் கார் டிரைவர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கு சேதத்தை ஏற்படுத்தது. மேலும் அவர்களின் நெஞ்சுபகுதிக்கும் அதிகமாக பாதுகாப்பு வழங்குகிறது.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

இந்த கார் 64 கி.மீ. வேகத்தில் வந்து மோதி டெஸ்ட் செய்யப்பட்டது. அந்த வேகத்திற்குள் தான் இந்த ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓபிக்ஸ் குழந்தைகள் ரெஸிஸ்டன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

இது குறித்து சாலைபாதுகாப்பு கல்வி மையத்தின் தலைவர் ரோஹித் பாலுஜா கூறுகையில் :"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கார் பாதுகாப்பில் சிறந்ததாக இருக்கிறது. டாடா நிறுவனத்தின் இந்த சிறப்பான முயற்சி தற்போது இந்தியா அரசு தங்களது க்ராஸ் டெஸ்ட்டை அடுத்தப்படிக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இனி தயாரிக்கப்படும் கார்கள் அந்த முறையில் டெஸ்ட் செய்யப்பட்டு இனி இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் " என கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

டாடா ஸ்செஸ்ட் கார் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றது மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோயோட்டா எட்டியோஸ், ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களும் இந்த ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா? ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்

சர்வதேச என்சிஏபி விதியின் படி டெஸ்ட் செய்யப்பட்ட வாகனங்கள் இந்தியாவில் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் பெற்றுள்ளது.இதற்கிடையில் சுமார் 25 கார்கள் இந்த டிரைவ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது. 4 ஆண்டு முன்பு இருந்த அதற்கிடையில் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. மார்கெட்டில் அதிகமாக பில்ட் குவாலிட்டியுடனான கார்கள் வந்துவிட்டது. டாடா நிறுவனம் இந்தியாவின் முதல் க்ராஸ் டெஸ்ட் செய்த காரை தயார் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

English summary
Tata Nexon Gets Four Stars In Global NCAP Crash Test. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X