ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

டாடா நெக்ஸான் கார் சமீபமாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. கடந்த ஜூன் மாத விற்பனையில் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரை விட அதிக கார்களை விற்பனை செய்து டாடா நெக்ஸான் கார் விற்பனை முன்னேற்றம்

By Balasubramanian

டாடா நெக்ஸான் கார் சமீபமாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. கடந்த ஜூன் மாத விற்பனையில் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரை விட அதிக கார்களை விற்பனை செய்து டாடா நெக்ஸான் கார் விற்பனை முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த செக்மெண்டில் மாருதி விட்டார பிரெஸ்ஸா கார் தான். இது குறித்த முழு தகவலை இங்கே காணுங்கள்

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமானது தான் டாடா நெக்ஸான் கார். இந்த கார் அறிமுகமான சில நாட்களிலேயே மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டது. 4 மீட்டர்களுக்கு குறைவான எஸ்யூவி கார்களுக்கான செக்மென்டில் சிறந்த காராக விளங்குகிறது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

டாடா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்த் 4,500 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த நதியாண்டின் முதல் காலாண்டு கால கட்டத்தில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 13,173 வானங்களை விற்பனை செய்துள்ளது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

இந்த நெக்ஸான் காருக்கு பெரும் போட்டியாக இருப்பது ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் மற்றும் மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகிய கார்கள் தான். இந்த செக்மெண்ட் கார்கள் வாங்கும் மக்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் பலர் இந்த ரக கார்களை தயாரிக்க துவங்கிவிட்டனர்.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

நடந்து முடிந்த முதல் காலாண்டு காலத்தில் ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் கார் 13,138 கார்களை விற்பனை செய்துள்ளுது. இது டாடா நெக்ஸான் காரின் விற்பனையை விட 38 கார்கள் குறைவான விற்பனையில்இரப்பது குறிப்பிடதக்கது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

அதே நேரத்தில் இந்த செக்மெண்ட் காரில் கிங்காக இருப்பது விட்டார பிரெஸ்ஸா தான். கடந்த முதல் காலாண்டில் மட்டும் மொத்தம் 37,160 கார்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது நெக்ஸான், மற்றும் எக்கோ ஸ்போர்ட் கார்களின் மூன்று மாத விற்பனையை கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனை கடந்து வருகிறது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

டாடா நெக்ஸான் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனையில் உள்ளன. மேலும் இந்த இரண்டு இன்ஜின்களிலும் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் உள்ளன. மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை பொருத்தவரை டீசல் இன்ஜின் மட்டும் தான் கிடைக்கிறது. ஏஎம்டி ஆப்ஷனாக கிடைக்கிறது. ஃபோர்டு எக்கோ ஸ்போர்டை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

டாடா நிறுவனத்தின் முன்னேற்ற கிராப்பையே மேல் நோக்கி நகர்த்தி சென்றுள்ளது. நெக்ஸான் கார். மேலும் வெளியிட்ட டிகோர், டியாகோ உள்ளிட்ட சில கார்களின் வருகையும் இந்தவளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

புதிதாக அறிமுகமான நெக்ஸான், டிகோர், டியாகோ ஆகிய கார்கள் மட்டும் 2.35 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஜூன் மாதம் அந்நிறுவனம் மொத்தம் 63 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

தற்போது டாடா நிறுவனம் எச்5எக்ஸ், மற்றும் எச்7எக்ஸ் ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களை விரைவில் வெளியிடவிருக்கிறது. தற்போது இந்த கார்கள் லே, லடாக், ஆகிய பகுதிகளில் ஆஃப் ரோடு டெஸ்டிங்கில் இருக்கிறது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

இந்த கார்களில் எச்5எக்ஸ் என்ற கார் 5 சீட்டருடனும், எச் 7எக்ஸ் கார் 7 சீட்டருடனும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த எச்5எக்ஸ் கார் இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு முதல் பாதியில் விற்பனைக்கு வரவுள்ளது.எச் 7எக்ஸ் கார் அடுத்தாண்டுவிற்பனைக்கு வருகிறது.

ஃபோர்டு எக்ஸோ ஸ்போர்ட்டை விற்பனையில் முந்தி சாதனை படைத்துள்ளது டாடா நெக்ஸான் கார்

இந்த கார்கள் விற்பனைக்கு வந்தால் டாடா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் கூடும். தற்போது டாடா நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இந்த இரண்டு கார்களின் வருகை இந்நிறுவனத்தை வேறு ஒரு தளத்திற்கே கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, July 6, 2018, 14:07 [IST]
English summary
Tata Nexon surpasses Ford EcoSport in sales – New AMT variant in demand.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+