ஜனவரி விற்பனையில் ஆச்சர்யம்; மாருதி செலிரியோ காருக்கு பின்னிடைவு... முதலிடத்தில் டாடா கார்..!!

2018 ஜனவரி விற்பனையில் மாருதி செலிரியோ மாடலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கார் இதுதான்

By Azhagar

2018ம் ஆண்டு டாடா நிறுவனத்திற்கு சிறப்பாக தொடங்கியுள்ளது. ஜனவரி மாத முடிவில் டாடாவின் பிரபல டியாகோ ஹேட்ச்பேக் கார் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

இதன்மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹேட்ச்பேக் விற்பனையில் கொடிக்கட்டி பறந்த மாருதி செலிரியோ கார் சற்று பின்னிடவை சந்தித்துள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

இத்தனைக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மற்றும் செலிரியோ எக்ஸ் ஆகிய மாடல்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

செலிரியோவிற்கு இதுபோன்ற பல முன்னேற்பாடுகள் இருந்தும், அது கடந்த மாத விற்பனையில் பின்னிடவை சந்தித்துள்ளது. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது டாடா டியாகோ கார்.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 8,287 எண்ணிக்கையில் டாடா டியாகோ கார் விற்பனையாகி உள்ளன. ஆனால் மாருதி சுஸுகி செலிரியோ கார் 7,641 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

ஜனவரி 2018 விற்பனை திறனை முந்தைய மாத முடிவோடு ஒப்பிட்டு பார்க்கையில், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை 30 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் டாடா டியாகோ கார் விற்பனை 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

வாடிக்கையாளர்கள் மாருதி சுஸூகி செலிரியோ காரை தவிர்த்து டாடா டியோ காரை நாடுவதற்கு விலை முக்கிய காரணமாகவுள்ளது. டாடா டியாகோவின் ஆரம்ப விலை ரூ. 3.26 லட்சம், மாருதி சுஸுகியின் ஆரம்ப விலை ரூ. 4.2 லட்சம்.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

விலையை தவிர, இடவசதி, கேபின் வசதி, பயணிகளுக்கான சொகுசு ஆகிய தேர்வுகளில் டாடா டியாகோ, மாருதி செலிரியோ காரை விட சிறப்பாக உள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

இடவசதி மற்றும் விலை ஆகிய பயன்பாட்டில் சிறிய குறைப்பாட்டுன் உள்ள மாருதி செலிரியோ கார் 1 லிட்டர் கே-சிரீஸ் எஞ்சினை பெற்றுள்ளது. இதன்மூலம் 67 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

ஆனால் பயணிகளுக்கான சொகுசு, கட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக உள்ள டாடா டியாகோ காரில் 1.2 லிட்டர் திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

இது 84 பிஎச்பி பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். செலிரியோ மற்றும் டியாகோ கார் இரண்டும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வருகிறது

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

மாருதி சுஸுகி செலிரியோ காரில் சிஎன்ஜி பெட்ரோல் தேர்வு கூடுதலாக வழங்குகிறது. ஆனால் டாடா டியாகோ காரில் வழக்கம் போல டீசல் எஞ்சினை கூடுதலாக வழங்குகிறது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

டாடாவின் டியாகோ காரில் டீசல் எஞ்சின் 3 சிலிண்டர் 1.05 லிட்டர் திறன் கொண்டது. இது 70 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் டீசல் வேரியன்ட் டியாகோ காரில் உள்ளது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

இந்த இரு கார்களின் டாப் வேரியன்ட் மாடலில் ட்வின் ஏர்பேகுகள், ஏபிஸ், இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. தற்போது மாருதி புதிய செலிரியோ எக்ஸ் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த வேரியன்டை மாருதி நிறுவனம் செலிரியோவின் சிறந்த வலிமையான தேர்வாக குறிப்பிடுகிறது.

ஜனவரி விற்பனையில் இரண்டாம் நிலைக்கு சென்ற மாருதி செலிரியோ

டாடா டியாகோ காரில் ஸ்ட்ரீயோ டைப் கொண்ட 8 ஸ்பீக்கர் நிஃபி இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி உட்பட சிட்டி, எக்கானமி மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற மல்டி டிரைவிங் சிஸ்டம் உட்பட பல கவர்ந்திழுக்கும் சிறப்பம்சங்கள் உள்ளன.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

ரஷ்யாவில் 1966ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட பழைய லாடா காரை நிஜமான ஒரு டிரான்ஸ்ஃபார்மர் காராக மாற்றி அச்சத்தியுள்ளனர் தந்தை மற்றும் மகன்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

2007 தொடங்கி ஹாலிவுட்டில் 10 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் வெளிவரும் திரைப்படப் வரிசை டிரான்ஸ்ஃபார்மர்ஸ். இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் இப்படத்தின் புதிய 5வது பாகம் இம்மாதம் வெளிவருகிறது.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

'டிரான்ஸ்ஃபார்மர்ஸ் தி லாஸ்ட் நைட்' படத்தை பார்க்க உலகமே காத்திருக்கும் நிலையில், ரஷ்யாவில் ஒரு தந்தை மற்றும் மகன் இணைந்து டிரான்ஸ்ஃபார்மர் கார் மாடல் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

கார்கள் பிரம்மாண்ட ரோப்போகளாக மாறி பிரம்மிக்கவைக்கும் பல காரியங்களை செய்வது தான் டிரான்ஸ்ஃபார்மர் படத்தின் கதைக்களம்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

இதே ஐடியாவை, ரஷ்ய நாட்டில் வாழும் ஜென்னாடி கோச்செர்கா என்பவரும், அவருடைய மகன் செர்கேவும் இணைந்து, பழமையான லாடா காரில் செய்து காட்டியுள்ளனர்

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

இவர்கள் தயாரித்த இந்த கார், டிரான்ஸ்ஃபார்மர் படத்தில் வருவது போன்று காராக இருந்து ரோபோ போல மாறுவதோடு மட்டுமில்லாமல், படத்தில் டிரான்ஸ்ஃபார்மர் கார்களுக்கு இருப்பது போன்ற ரகசிய உள் அறை மற்றும் தானாக இயங்கக்கூடிய ஆயூதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

நிஜ வாழ்க்கை டிரான்ஸ்ஃபார்மர் காரான இதைப்பற்றி ஜென்னாடி கோச்செர்கா "படத்தில் டிரான்ஸ்ஃபார்மர் கார்களை ஓட்டுவது, அதிலிருக்கும் ஆயூதங்களை பயன்படுத்தி சுடுவது மற்றும் சாகசங்கள் செய்வது போன்ற எல்லா செயல்களையும் இந்த நிஜ வாழ்க்கை டிரான்ஸ்பார்மர் காரிலும் செய்யலாம்" என்று கூறுகிறார்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

இதே தொழில்நுட்பத்துடன் கூடிய மேலும் இரண்டு கார்களை தயாரிக்கும் முடிவில் இந்த தந்தை மகன் உள்ளனர். அவை மேலும் பல திறமைகளை செய்யக்கூடிய கார்களாக இருக்கும் என்றும் இவர்கள் கூறுக்கின்றனர்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

டிரான்ஸ்ஃபார்மர் படத்தில் வரக்கூடிய 'ஆப்டிமஸ் ஜென்னடிசிச்' என்ற ரோபோவை போல வடிவமைக்க நினைத்ததால் ஜென்னாடி கோச்செர்கா பழைய லாடா காரை தேர்ந்தெடுத்துள்ளார்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

ஸ்விட்ச் தட்டினால் காரிலிருந்து ரோபோவாக மாறும் இந்த டிரான்ஸ்மார்பர் காரை, ரஷ்யாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஜென்னாடி மற்றும் செர்காயி எடுத்து சென்றுள்ளனர்.

நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

பல பகுதிகளில் இந்த அசாத்திய காரியத்தை வியந்து பார்க்கும் பார்வையாளர்கள், இதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு மேலும் போட்டி போட்டுக்கொளவர்களாம்.

லாடா டிரான்ஸ்மார்பர் காருக்கு பிறகு ஜென்னாடி மற்றும் செர்காயி அடுத்து தயாரிக்கவுள்ள இதே பாணியிலான புதிய கார்கள் பற்றி இப்போதே அவர்களது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Tata Tiago Beats Maruti Celerio In January Hatchback Sales. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X