ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

டொயோட்டா யாரீஸ் கார் கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்தது. இந்த காரின் லுக் மற்றம் அம்சங்களை பார்த்தே இந்த காருக்கு அதிக அளவிலான புக்கிங் இருந்தது. இதனால் கார் விற்பனைக்கு வந்ததும் டெலிவரி செய்யப்படு

By Balasubramanian

டொயோட்டா யாரீஸ் கார் கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்தது. இந்த காரின் லுக் மற்றம் அம்சங்களை பார்த்தே இந்த காருக்கு அதிக அளவிலான புக்கிங் இருந்தது. இதனால் கார் விற்பனைக்கு வந்ததும் டெலிவரி செய்யப்படுகிறது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

இந்நிலையில் கடந்த மே மாதம் கார் விற்பனை புள்ளி விபரங்களை ஓப்பிடும் போது டொயோட்டா யாரீஸ் கார் ஹோண்டா சிட்டி காரை விட அதிக அளவில் விற்பனை செய்து ஹேண்டா சிட்டி விற்பனையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

கடந்த மே மாதம் மட்டும் 2843 யாரீஸ் கார்களை விற்பனை செய்துள்ளது டொயோட்டா நிறுவனம். அதே நேரத்தில் 2763 ஹோண்டா சிட்டி கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

இந்த ரக கார்களில் மாருதி சியஸ் கார் 4024 கார்கள் விற்பனை செய்து தான் நல்ல விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் வெர்னா கார் 3801 கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடத்தை படித்துள்ளது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

சி செக்மென்ட் கார்களில் யாரீஸ் காரில் மட்டும் தான் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. டொயோட்டா நிறுவனமும் இப்போதைக்கு டீசல் இன்ஜின் காரை அறிமுகப்படுத்தும் முடிவில் வில் இல்லை. இதுவரை 4000 யாரீஸ் கார்கள் டீலர்களுக்கு சென்றுள்ளன.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

டொயோட்டா யாரீஸ் காரை பொறுத்தவரை ஜே, ஜி, வி, மற்றும் விஎக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 107பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

இந்த காரின் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வருகிறது. யாரீஸ் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

டெயோட்டா நிறுவனம் யாரீஸ் கார் மேனுவல் கியர் பாக்ஸில் லிட்டருக்கு 17.1 கி.மீ. கிடைக்கும் என்றும், சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் லிட்டருக்கு 17.8 கி.மீ. வரை கிடைக்கும் என்றும் எந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

இந்த யாரீஸ் காரில் பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரூப் மவுண்டட் ஏர்கான் வென்ட், எலெக்ரிக்கல் அட்ஜெஸ்ட்மெண்ட் சீட், இன்போடெயின்மென்டிற்கான கெஸ்டர் கண்ட்ரோல், 7 ஏர்பேக், டயர் பிரஷர் மானிட்டர் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த காரை வைத்திருந்தால் ஒரு பணக்கார லுக் கிடைக்கும் என்று டெயோட்டா நிறுவனம் மார்கெட்டிங் செய்து வருகிறது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

டெயோட்டா யாரீஸ் கார் மேனுவல் ஜே வேரியன்ட் காரின் விலை ரூ 8.75 லட்சத்தில் துவங்குகிறது. அதே நேரத்தில் ஆட்டோமெட்டிக் சிவிடி ஜே வேரியன் கார் ரூ9.95 லட்சத்தில் இருந்தும் துவங்குகிறது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

டாப் வேரியன்டான விஎக்ஸ் கிரேட் வேரியன்ட்டின் மேனுவல் கியர் கார் 12.85 லட்சம், ஆட்டோமெட்டிக் சிவிடி கார் 14.07 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

டொயோட்டா நிறுவனத்தை பொருத்தவரை இன்னோவா கார் தான் சிறந்த விற்பனையில் உள்ளது. கடந்த மே மாதம் மட்டும் 6071 இன்னோவா கார்களை விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனம். டெயோட்டா பார்ச்சூனரை பொருத்தவரை 1902 கார்கள் விற்பனையாகியுள்ளது.

ஹோண்டா சிட்டியை எட்டி உதைத்த டெயோட்டா யாரீஸ்; ஆரம்பமே அமர்களம்

எட்டியோஸ் செடன் ரக காரில் மொத்தம்1131 கார்களும், எட்டியோஸ் லிவா/எட்டியோஸ் கிராஸ் காரில் 866 கார்களும் விற்பனையாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக டெயோட்டா நிறுவனம் கடந்த மே மாதத்தில் மட்டும் 13,113 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 827 எட்டியோஸ் சீரீயஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, June 8, 2018, 13:50 [IST]
English summary
Toyota Yaris beats Honda City in May 2018 sales. Read in Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+