Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய டொயோட்டா யாரிஸ் காரின் விற்பனைக்கு வரும் தேதி: அதிகாரப்பூர்வ தகவல்!
புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான தேதி குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
மிட்சைஸ் செடான் கார் ரகத்தில் வர இருக்கும் புதிய டொயோட்டா யாரிஸ் கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த மாதம் 18ந் தேதி புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
வரும் 23ம் தேதி முதல் புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கிறது. சில டீலர்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு நடந்து வருவதாகவும், திரும்ப பெறுவதற்கான நடைமுறைகளுடன் இந்த முன்பணம் டீலர்களில் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.
டொயோட்டா யாரிஸ் காரில் 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கை அசைவுகளால் கட்டுப்படுத்தும் வசதி, பின்புற இருக்கை பயணியருக்கான கூரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் ரியர் ஏசி வென்ட்டுகள், ஆம்பியன்ட் லைட்டிங் என ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.
இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. ஏசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது.
ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்களை பெற்றிருப்பது இதன் முக்கிய பலம்.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?