இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்தியாவில் பெரிய குடும்பமாக அதிக எண்ணிகையில் உள்ள நபர்களை கொண்டவர்கள் தங்கள் குடுபங்களுக்களுடன் செல்ல ஏற்ற கார் எம்பிவி ரக கார்கள் தான் அந்தவகையான கார்களில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கார்கள் இவை

By Balasubramanian

இந்தியாவில் பெரிய குடும்பமாக அதிக எண்ணிகையில் உள்ள நபர்களை கொண்டவர்கள் தங்கள் குடுபங்களுக்களுடன் செல்ல ஏற்ற கார் எம்பிவி ரக கார்கள் தான் அந்தவகையான கார்களில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கார்களின் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்தியாவில் அதிகமான மக்கள் மத்தியில் கூட்டு குடும்பமாக வசிக்கும் மக்கள் இருப்பதால் ஒரே காரில் முழு குடும்பமும் செல்லும் வகையிலான வாகனங்களை வாங்கவே சற்று அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இதனால் தான் எம்பிவி ரக கார்கள் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இவ்வாறான கார்கள் குடும்பத்தினர் மட்டும் அல்ல. தொழிற்விஷயமான குழுவாக பயணம் செய்பவர்கள், அரசியல் வாதிகள், உள்ளிட்ட பலர் இந்த ரக கார்களை அதிகம் வாங்குகின்றனர்.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்த வகையில் விரைவில் இந்தியாவில் வெளிவரவுள்ள ரூ 10 லட்சத்திற்குட்பட்ட விலையில் வெளிவரவுள்ள எம்பிவி ரக கார்களை பற்றி விரிவாக கீழே காணலாம்.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

மாருதி சுஸூகி எர்டிகா

இன்னும் சில மாதங்களில் மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது உள்ள எர்டிகா காரின் புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளனர். இந்த கார் சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த சர்வதேஷா மோட்டார் ஷோ காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் ஏற்கனவே இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்த கார் ஹார்டிக்ட் பிளாட்பார்மை கொண்டு இயங்குகிறது. மாருதி ஸிப்ட் டிசையர் ஆகிய கார்களும் இதே பிளாட்பார்மில் இயங்ககூடியதுதான். இந்த பிளாட்பார்மின் சிறப்பே குறைந்த எடைதான். தற்போது இந்த எர்டிகா கார் பழைய எர்டிகாவை விட சற்று பெரிதாகவும், பிரிமீயம் லுக்கிலும் இருக்கும். இந்த காரின் எக்ஸட்ரீரியர் ஸ்டைல் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் கே சீரீஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. பழைய காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தான் இருந்தது. தற்போது வெளியாகவுள்ள புதிய எர்டிகாவில் பெட்ரோல் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்கள் பாக்ஸ்கள் ஆப்ஷனுடனும் டீசல் இன்ஜின் வெறும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடனும் தான் வரும் .

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்த காரின் விலையை பொருத்தவரை தற்போது விற்பனையாகும் எர்டிகா காரில் இருந்து சற்று குறைவான விலையில் விற்பனையாகும் என தெரிகிறது. இந்த காரின் விலை ரூ 7 லட்சத்தில் ஆரம்பம் ஆகும் என கூறப்படுகிறது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

மஹிந்திரா யூ 321

மஹிந்திரா கார் நிறுவனம் புதிதாக களம் இறக்கும் எம்பிவி ரக கார் தான் மேனோகூப் எம்பிவி, இந்த கார் அமெரிக்காவில் உள்ள மஹிந்திரா டெக்னிக்கல் சென்டரில் டிசைன் செய்யப்பட்டது. இன் கோடு பெயர் தான் யூ 321. இந்த கார் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

சார்ஜ் டீசல் இன்ஜினுடன் 7 பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளுது. 8 மற்றும்9 பேர் அமரும் ஆப்ஷன்களுடனும் இந்த காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கொண்டு வரப்படும்.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்த காரில் மேனுவல் மற்றம் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொண்டு வரப்படும். இந்த புதிய யூ321 புதிய எர்டிகா மற்றும் டொயோட்டா க்ரெட்டா ஆகிய எம்பிவி கார்களுக்கு இடைப்பட்ட விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தரமான இன்டீரியர், கட்டிங் எட்ஜ் கனெக்டிவிட்டி, உயர் ரக பிட்டிங் மற்றும் பினிஷிங் உடன் வருகிறது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

ரெனால்ட் ஆர்பிசி

ரெனால்ட் நிறுவனம் தனது ஆர்பிசி என்ற எம்பிவி ரக காரை குறைந்த விலையில் தயார் செய்ய முடிவு செய்துள்ளது. 4 மீட்டருக்க குறைவாக சிஎம்எப் ஏ+ என்ற பிளாட்பார்மில் இந்த கார் தயார் செய்யப்படுகிறது. இது க்விட் காரின் விரிவுபடுத்தப்பட்ட வெர்ஷன் தான்.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் இந்த காரை தயாரிக்க அந்நிறுவனம் முழவிவு செய்துள்ளதால் ரூ 5 லட்சத்தில் இந்த காரின் விலை ஆரம்பமாகும் என தெரிகிறது. 7 சீட்டர் கொண்ட இந்த கார் 1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொறுத்தப்படவுள்ளது.

இதுதான் புதுசா வரப்போற பெரிய குடும்பத்து காரு...! கடைசி கார கண்டிப்பா பாருங்க...

இதே இன்ஜின் தான் க்விட் காரிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், அந்த காரை விட இதில் பவரையும் டார்க்கையும் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த கார் விற்பனைக்கு வந்தால் அதிகபேர் பயணம் செய்யக்கூடிய காரில் விலை குறைந்த காராக இது தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இதன் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, June 18, 2018, 18:28 [IST]
English summary
upcoming family MPV under 10 lakhs. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+