லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

40டன் லாரி மீது 100 கி.மீ. வேகத்தில் சென்ற வால்வோ கார் மோதியபோதும் காரில் இருந்தவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.வால்வோ காரின் பாடி பில்ட் தான் இதற்கு முக்கிய காரணம் இந்த அதிர்ச்சி கரமான சம்பவம் தற்பே

By Balasubramanian

40டன் லாரி மீது 100 கி.மீ. வேகத்தில் சென்ற வால்வோ கார் மோதியபோதும் காரில் இருந்தவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.வால்வோ காரின் பாடி பில்ட் தான் இதற்கு முக்கிய காரணம் இந்த அதிர்ச்சி கரமான சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

நார்வே நாட்டில் தென்கிழக்கு பகதியில் ஒருவர் தனது வால்வோ எக்ஸ் சி70 காரில் ஒரு நெடுஞ்சாலையல் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முன்னே சென்ற காரை முந்த முயற்சி செய்த போது எதிரே வந்த 40 டன் எடை கொண்ட ஸ்கேனியா லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

அந்நாட்டில் வலது புற டிரைவிங் தான் விதியாக இருப்பதால் காரின் இடது புறம்தான் ஸ்டியரிங் இருக்கும். விபத்தில் வால்வோ காரை ஓட்டிய டிரைவர் இருக்கும் இடது பகுதியும் எதிரே வந்த லாரியின் இடது பகுதியும் கண்ணிமைக்கும் நேரத்தில் மிக பலமாக மோதி கொண்டன.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

இதில் கார் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. காரின் பானட்டில் உள்ள இடது பகுதி முழுமையாக சேதமடைந்தது. மேலும் , லாரியின் இடது பகுதியும் பலத்த சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த வால்வோ காரில் பயணம் செய்தவர் எந்த வித காயமும் இல்லாமல் தப்பியுள்ளார்.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

இச்சம்பவங்கள் அனைத்தும் விபத்தில் சிக்கிய காருக்கு பின்னால் வந்த காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியில் இரண்டு வாகனங்களும் மிக வேகமாக வந்து மோதியது தெளிவாக தெரிகிறது.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

எனினும் காரின் வேகத்தை சுமார் 110-115 கிமீ. வந்திருக்கும், லாரியின் வேகம் சரியாக கனிக்க முடியவில்லை. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது வால்வோ கார் தான். அதுவும் டிரைவர் இருக்கும் பகுதி தான் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளது. அவ்வாறு இருந்த போதும் எந்த காயமும் இல்லாமல் டிரைவர் தப்பியுள்ளார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் வால்வோ காரின் பாடிபில்ட்

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

இந்த விபத்தில் வால்வோ கார் இல்லாமல் மற்ற கார்கள் இருந்திருந்தால், அந்த காரை ஓட்டிய டிரைவரை இப்பொழுது நாம் உயிருடன் பார்த்திருக்க முடியுமா என்பது சதேகம் தான்.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

கார்களை பொருத்தவரை அதற்கு எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் சிறந்த பாடி பில்ட் தான் மிக முக்கியமான அசம்சமாக இருக்கும். வால்வோ காரின் பாடி பில்ட் குறித்து நாம் சொல்லி தான் தெரியவேண்டியதில்லை இதற்கு முன்னர் பல விபத்துக்களில் பலரை காப்பாற்றியிருக்கிறது.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

இந்த கார் தயாரித்து விற்பனைக்கு வரும் முன் விபத்து சேதார சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளது. மற்ற கார்களை விட வால்வோ கார்கள் உறுதியானதாவும், பாதுகாப்பானதாகவும் இரக்கிறது.

லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

வால்வோ கார் நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டியே அதன் பாதுகாப்பு அசம்சங்கள் தான். வால்வோ காரின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? வால்வே எக்ஸ்சி90 கார் லண்டலில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் சென்று விபத்தில் சிக்கி இது வரை யாருமே உயிரிழந்தது இல்லையாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, June 21, 2018, 14:06 [IST]
English summary
Volvo SUV owner collides head on with 40 ton truck – Escapes unhurt. Read in Tamil
மேலும்... #விபத்து #accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+