சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

Written By:

ஆட்டோமொபைல் பிரியர்கள் எல்லோருக்கும் ஆடம்பர கார்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண கார்களில் இருந்து பல மடங்கு விலை அதிகமாக உள்ளதால் ஆடம்பர கார் மீது மக்களுக்கு மோகம் அதிகரித்துள்ளது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அப்படி அதில் என்னதான் இருக்கிறது என தேடி தேடி தெரிந்து கொள்கின்றனர்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

நீங்களும் அப்படி தேடித்தேடி தெரிந்து கொள்பவராக இருந்தால் உங்களுக்கானது தான் இந்த செய்தி, இதில் ஆடம்பர கார்களில் உள்ள வசதிகளையும், சாதாரண கார்களில் உள்ள வசதிகளையும், ஏன் ஆடம்பர காருக்கு அதிக விலை என்பதை பாரப்போம்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

சிலர் ஆடம்பர கார்களும் சதாரான கார்களும் ஒன்றுதான் அவர்கள் பிரண்டிற்காகவே விலையை அதிகரித்து வைத்துள்ளனர். மற்றபடி இரண்டு கார்களும் ஒன்று தான் என கூறுவர். இனி அவர்கள் அப்படி கூறினால் நம்பாதீர்கள்

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

ஆடம்பர கார்களுக்கும் சாதாரண கார்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கிறது. ஆடம்பர காரில் உள்ள சொகுசு, வசதிகள், அம்சங்கள் என எதுவும் சாதாரண கார்களுக்கு ஈடாகாது.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

ஆடம்பர கார்கள் பெரும்பாலும் பயணம் செய்பவர்களின் சொகுசை மனதில் வைத்தே வடிமைக்கப்படுகின்றன. சாதாரண கார்களின் உள்ள சஸ்பென்ஷன்களுக்கும் ஆடம்பர கார்களில் உள்ள சஸ்பென்ஷன்களுக்கு பெரிய வித்தியாசத்தை கண்டு பிடிக்கலாம்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண கார்களில் செல்லும் போது ஒரு பள்ளத்தில் அதை ஏற்றி இறக்கினால் அதை காரில் இருப்பவர்கள் நன்றாக உணரலாம் அதே நேரத்தில் ஆடம்பர கார்களின் ஒரு சிறிய அசைவிலேயே அந்த பள்ளத்தை கடந்து விடலாம். அதன் சஸ்பென்ஷன்கள் அவ்வளவு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

அதன் இன்ஜின் செயல்பாடுகளும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். குறிப்பாக பி.எம்.டபிள்யூ கார்கள் ஸ்டார்டில் இருக்கும் போது அது எந்த அதிர்வும் அல்லாமல் ஸ்டார்டில் உள்ளதா? ஆப்பில் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படும்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

ஆடம்பர கார்களில் உள்ள இன்ஜின் டார்க் திறனும் நம்மை அசர வைத்து விடும் சில நொடிகளில் மூன்று இலக்க வேகத்தை எட்டக்கூடியதாக இருக்கும். இது சாதாரண கார்களில் சாத்தியமே இல்லாதது.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

ஆடம்பர கார்களில் ஆடம்பரம் என்பதற்கான அர்தமே அதன் உட்புறத்தில் தான் உள்ளது. சாதாரண கார்களை காட்டிலும் சிறந்த உட்புற டிசைன் இருக்கும். பெரும்பாலும் ஆடம்பர கார்களில் லெதர் சீட்களே இருக்கும்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

உட்புற லைட்டிங்கிலும் நல்ல டிசைன்களில் வழங்கப்பட்டிருக்கும். உட்புற டிசைன்களே, டிரைவர்களுக்கு வண்டி ஓட்ட நல்ல வசதியை ஏற்படுத்தி கொடுக்கும்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

காரின் பாதுகாப்பும் ஆடம்பர காரில் இருப்பது போல் சாதாரண கார்களில் எதிர்பார்க்க முடியாது. விபத்துக்கள் ஏற்படும் போது வரும் ஆடம்பர கார்களில் பெரும்பாலான பகுதிகளில் ஏர்பேக் வந்துவிடும். சாதாரண கார்களில் அதை எதிர்பார்க்க முடியாது.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக சாதாரண கார் தயாரிக்கும் சில நிறுவனங்கள் அந்த கார்களில் பாடி பில்டில் அக்கறை செலுத்துவதில்லை, அவ்வாறான கார்கள் விபத்தில் சிக்கினால் காருக்கு பெரும் சேதம் ஏற்படும். ஆனால் ஆடம்பர கார்கள் விபத்தில் சிக்கினால் ஏற்படும் சேதத்தின் அளவு குறைவாகவே இருக்கும்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

ஆடம்பரம் என்றால் அதன் விலையிலும் ஆடம்பரம் இருக்கும் தான். கார் விலை மட்டுமல்லாது அதை பாமரிப்பதற்கான செலவு, காரில் ஏதேனும் உதிரி பாகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான விலை என எல்லாமும் விலை அதிகமாகத்தான் இருக்கும்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

ஆடம்பர காரில் உள்ள ஒரே குறை அதை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது என்பது தான். ஆடம்பர கார் வைத்திருக்கும் பலர் அந்த கார்களை முக்கிய இடங்களுக்கு செல்லும் போது மட்டுமே பயன்படுத்துகின்றனர். டெய்லி பயன்பாட்டிற்கு அவர்கள் ஏதேனும் ஒரு சாதாரண காரையே தேர்ந்தெடுக்கின்றனர்.

சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுக்கான காரை தேர்ந்தெடுப்பது சிறந்தது. உங்களுக்கு கார் விலை, பராமிப்பு செலவு, ஆகியவற்றை கணக்கிடும் போது ஆடம்பர கார்கள் உங்கள் பட்ஜெட்டிற்குள் வந்தால் நீங்கள் நீச்சயம் யோசிக்காமல் ஆடம்பர கார்களை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

02.ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பிடித்து ரவுண்டு கட்டி அடித்த போலீசார்!

03.வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

04.டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

05.டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
What is so special about luxury cars. Read in Tamil
Story first published: Wednesday, April 4, 2018, 11:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark