ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றவாறு சிறப்பு செயல்பாடுகளுடன் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்..!!

Written By:

வாகனங்கள் ஓட்டும் போது கைப்பேசிகளை பயன்படுத்துவது போக்குவரத்து விதிமீறல். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தேவை ஏற்படும் போது சாலை ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு கைப்பேசியை பயன்படுத்தலாம்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

ஆனால் காரில் செல்பவர்களால் அப்படி செய்ய முடியாதே. முந்தைய ஆண்டுகளில் காரை ஓட்டிச்செல்லும் போது கைப்பேசியை பயன்படுத்தியதாக பதிவாகும் வழக்குகள் குறைவில்லாமல் நடக்கும்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

இந்தியளவில் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கூட இந்த வழக்குகளில் சிக்கியுள்ளனர். அதை நாளிதழ்களில் செய்தியாகவும் படித்திருக்கிறோம்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

இன்றும் இந்த போக்குவரத்து விதி கடுமையாக பின்பற்றப்பட்டு தான் வருகிறது. ஆனால் தற்போது கார் செயல்பாட்டில் இருக்கும் போதே ஓட்டுநர் கைப்பேசிய பயன்படுத்த ஏதுவாக தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

அதுதான் ஆப்பிள் கார்பிளே. இதனுடன் ஓட்டுநர் கைப்பேசியை இணைத்துவிட்டால் போதும், கால் வந்தால் ஓட்டுநர் கையில் கைப்பேசியை எடுக்காமலே அதற்கு இசைவு தெரிவிக்கலாம்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

தற்போது இந்த வசதி என்ட்ரி லெவல் கார்களிலிருந்து எல்லா வித கார்களிலும் உள்ளது. கிட்டத்தட்ட ஆப்பிள் கார்பிளே என்பது தற்போது கார் ஓட்டுநர்களுக்கு அத்தியாவச தேவையாகிவிட்டது.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

ஆப்பிள் கார்பிளேவின் தேவையை உணர்ந்துக்கொண்டுள்ள வாட்ஸ்அப் தற்போது அதற்கு ஏற்றவாறான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. மிகவும் பயன்தரும் வகையில் அந்த அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை கவரும் அப்டேட்டுகளை வழங்குவதில் கில்லி. அது வெளியிடும் ஒவ்வொரு அப்டேட்டும் அடிப்படை தேவைகளாக மாறிவருகின்றன.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

இந்த நிலையில் தற்போது ஆப்பிள் கார்பிளே-வில் வாட்ஸ்அப் பயன்படுத்தக்கூடியதாக இந்த புதிய அப்டேட் உள்ளது. இந்த குறிப்பிட்ட அப்டேட் கார் ஓட்டுநர்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் இருக்கும்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

அதன்படி, இனி கார் ஓட்டுநர்கள் தங்களது கார்களில் உள்ள ஆப்பிள் கார்பிளேவில் வாட்ஸ்அப் செயலியை நிறுவி காரை ஓட்டும் நேரத்திலேயே தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

வழக்கம் போலவே கார் ஓட்டும் நேரத்தில் தேவைப்படும் வார்த்தைகளுக்கான சில எழுத்துக்களை தட்டச்சு செய்தால், வாட்ஸ்அப் சில சொற்களை காண்பிக்கும்.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

அவற்றில் நாம் தேவைப்படும் வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது. வாட்ஸ்அப்பில் டிக்டேஷன் முறையில் குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்யும் முறை அறிமுகமாகியுள்ளது.

ஆப்பிள் கார்பிளே-விற்கு ஏற்றுவாரு வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

இதே அப்டேட் ஆப்பிள் பயனர்களுக்கு சிரி என்ற குரல்வழி கட்டளை மூலம் வாடஸ்அப்பில் பெறப்பட்டு குறுஞ்செய்திகளை ஒலி வடிவில் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: Whats App Arrices On Apple Car Play. Click for Details...
Story first published: Sunday, February 4, 2018, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark