இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

பல கோடி ரூபாய் மதிப்புடைய லக்ஸரி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் பலர் சாதாரண இன்னோவா காரை பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.

By Arun

பல கோடி ரூபாய் மதிப்புடைய லக்ஸரி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் பலர் சாதாரண இன்னோவா காரை பயன்படுத்துவதை விரும்புகின்றனர். சமீபத்தில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

வயதாகி போன குவாலிஸ் காருக்கு குட் பை சொல்லிவிட்டு, அதற்கு பதிலாக இந்திய மார்க்கெட்டில், இன்னோவா காரை ரீப்ளேஸ் செய்தது டொயோட்டா. இது நடந்தது 2004ம் ஆண்டில். அன்று முதல் இன்று வரை, எம்பிவி வகை கார் என வந்துவிட்டால், இன்னோவாதான் பலரின் டாப் சாய்ஸ்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

பல கோடி ரூபாய் பெருமானமுடைய லக்ஸரி, சூப்பர் கார்களை தங்கள் கேரேஜில் வரிசை கட்டி நிறுத்தி வைத்திருக்கும் பிரபலங்கள் கூட, மிக சாதாரணமான இன்னோவா காரை விரும்புகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமீர்கான், நடிகை மலாய்கா அரோராகான் உள்ளிட்டோர் அதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கார் கலெக்ஸன் உண்மையில் எளிமையானதுதான். ஆனாலும் கூட சில ஹை எண்ட் எஸ்யூவி வகை கார்கள் அவரிடம் இருக்கவே செய்கின்றன. எனினும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் என்னவோ சாதாரண இன்னோவா காரிலும் வந்து சென்றுள்ளார்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இன்னோவா காரின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தவர் அமீர்கான். சொந்தமாக இன்னோவா கார் ஒன்றையும் அவர் வைத்துள்ளார். இன்றும் கூட இன்னோவா காரின் பழைய ஜெனரேஷனை அவர் பயன்படுத்துகிறார். புதிய கிரிஸ்டா வெர்ஷனுக்கு அவர் அப்டேட் செய்யவில்லை.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா கான், ரேஞ்ச் ரோவர் உள்பட பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்றும் அவரிடம் உள்ளது. இத்தனைக்கும் அந்த காரை அவரேதான் ஓட்டி வருவார்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரூப்பின் கார் கலெக்ஸன் பெரியது. சில வின்டேஜ் கார்களும் அவரிடம் உள்ளன. ஆனால் அவர் இன்னோவா காரில் பயணிப்பதை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. பேஸ்லிப்டுக்கு முந்தைய வெர்ஷன் இன்னோவா வைத்துள்ள ஜாக்கி ஷரூப், அந்த காரை அவரேதான் ஓட்டி வருவார்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் டொயோட்டா இன்னோவா காரை ரெகுலராக பயன்படுத்துவது ஆச்சரியமான விஷயம்தான். சாதாரண குடிமக்களுடன் சேர்த்து, செல்வ செழிப்பு நிறைந்த நட்சத்திரங்களை கூட இன்னோவா ஈர்த்துவிட்டது. அதன் வெற்றிக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம்தான் என்ன?

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

அதிகபட்ச சௌகரியம்

பெரும்பாலான இந்திய சாலைகள் மிகவும் மோசமான நிலையில், குண்டும், குழியுமாகதான் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சாலைகளில் கூட, ஸ்மூத் ரைடை இன்னோவா வழங்குகிறது. இன்னோவா காரின் ஷாக் அப்ஸர்பர்கள் அதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

பிட்ச் மற்றும் பவுன்ஸ் கண்ட்ரோலுடன் இன்னோவா கார் வருகிறது. மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற எம்பிவி வகை கார்களை காட்டிலும் வாடிக்கையாளர்கள் பலர் இன்னோவா காரை விரும்புவதற்கு இதுவே முக்கிய காரணம். கேப் டிரைவர்களும் கூட இதனால்தான் இன்னோவாவை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

தரமான சர்வீஸ், ரீ சேல் வேல்யூ அதிகம்

இந்தியா முழுவதும் டொயோட்டா நிறுவனத்திற்கு சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. இன்னோவா காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது பூஸ்ட் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் டொயோட்டா நிறுவனம் பல்வேறு சர்வீஸ் பேக்கேஜ்களையும் வழங்குகிறது.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இதன்மூலம் சில சமயங்களில் சர்வீஸ் காஸ்ட் ஜீரோவில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்னோவா காரின் ரீ சேல் வேல்யூவும் மிக மிக அதிகம். இன்னோவா காருக்கு அதிகபட்ச டிமாண்ட் இருப்பதால், ரீ சேல் வேல்யூ எப்போதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இன்னோவா காரை ஒரு சில ஆண்டுகள் வைத்திருந்து விட்டு, நல்ல தொகைக்கு செகண்ட் ஹேண்டில் விற்பனை செய்துவிட முடியும். இன்னோவா காரால் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

ஏறி, இறங்குவது எளிது

இன்னோவா காரின் கிரவுண்ட் க்ளியரன்சுக்கு ஒரு சபாஷ் போடலாம். கடினமான சாலைகளிடம் இருந்து காரின் அன்டர்பாடியை அதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் காப்பாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் காரின் உள்ளே எளிதாக ஏறி, இறங்கவும் முடிகிறது.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இன்னோவா காரின் பெரிய டோர்களும் இதற்கு உதவி செய்கின்றன. இன்னோவாவுடன் ஒப்பிடுகையில், ஹை எஸ்யூவி, லோ செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் ஏறி, இறங்குவது கடினம். குறிப்பாக முதியவர்கள். எனவே அவர்களின் சாய்ஸ் இன்னோவா காராகவே உள்ளது.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

எக்கச்சக்க வசதிகள்

லெதர் சீட், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஏம்பியண்ட் லைட், டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் ஏசி டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்பட பல்வேறு வசதிகளை இன்னோவா வழங்குகிறது. பிரீமியமான இந்த வசதிகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

உலகப்புகழ் பெற்ற இன்ஜின்

இன்னோவா கார் மீதான நம்பகத்தன்மையை பறைசாற்றும் பல்வேறு விஷயங்கள் இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றன. உலகப்புகழ் பெற்ற D4D டீசல் இன்ஜின் இன்னோவா காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது எவ்வித தடங்கலும் இன்றி, பல லட்சம் கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இதனால் சர்வீஸ் சென்டரில் மிக குறைவான நேரத்தை மட்டுமே இன்னோவா செலவிடும். ஆம், அடிக்கடி ரிப்பேர் ஆகி, உரிமையாளருக்கு தொந்தரவு தராது. இதனால்தான் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக டொயோட்டா ஷோரூமை மொய்க்கின்றனர்.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இன்னோவா சம்பத்!

நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா சம்பத் என்ற அடைமொழியையே நெட்டிசன்கள் வழங்கியிருந்த காலமும் உண்டு. ஆனால் ஜெயலலிதா அவருக்கு இன்னோவா காரை பரிசாக அளித்ததும், அதன்பின் நடந்த சம்பவங்களும் தனிக்கதை.

இன்னோவா காரால் பாதிக்கப்பட்டது நாஞ்சில் சம்பத் மட்டுமல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியும்தான்...

இந்திய அரசியல்வாதிகள் பலரும் கூட இன்னோவா காரை விரும்பவே செய்கின்றனர். ஆனால் அரசியல் பிரமுகர்களில் பலர் தற்போது டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு அப்டேட் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:Cartoq

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Wednesday, July 4, 2018, 9:56 [IST]
English summary
why celebrities like Rajnikanth & Aamir Khan use humble innova car. Read in tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+