ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா..

சீனாவில் ஃபெராரி காரை எடுத்த சென்ற சில நிமிடங்களிலேயே காரை ஓட்ட தெரியாமல் ஓட்டி பெண் ஒருவர் விபத்த்தில் சிக்கினார். இதில் ஃபெராரி கார் முழுவதுமாக சுக்கு நூறாக நொறுங்கியது.

By Balasubramanian

சீனாவில் ஃபெராரி காரை எடுத்த சென்ற சில நிமிடங்களிலேயே காரை ஓட்ட தெரியாமல் ஓட்டி பெண் ஒருவர் விபத்த்தில் சிக்கினார். இதில் ஃபெராரி கார் முழுவதுமாக சுக்கு நூறாக நொறுங்கியது.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

சீனாவில் ஒரு நிறுவனம் உலகின் அதிக வேக கார்களான, ஃபெராரி, லாம்போர்கினி, புகாட்டி ஆகிய கார்களை வாடகைக்கு விட்டு வருகிறது.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

அந்த கார்களை வாங்குவதை தங்களது வாழ்நாள் கனவாக வைத்திருக்கும் பலர் அதை பூர்த்தி செய்ய முடியாமல் கனவாகவே வைத்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களின் கனவை நினைவாக்கும் வகையில் அவர்களுக்கு இந்த வகையான கார்களை வாடகைக்கு வழங்கிறது ஒரு நிறுவனம்.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

இப்படியாக ஃபெராரி காரை ஓட்ட வேண்டும் என்ற ஆவலுடன் பெண் ஒருவர் இந்நிறுவனத்திற்கு சென்று ஃபெராரி காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் காரில் எறி அமர்ந்தவுடன் அவரது செல்போனில் அந்த அனுபவத்தை வீடியோவாக எடுத்து கொண்டார்.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

அப்பொழுது அவரது நீண்ட நாள் கனவாக ஃபெராரி காரை ஓட்ட போவதாகவும், இந்த காரை தற்போது தான் முதன் மூதலாக ஓட்டப்போவதாகவும், இதனால் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறி பதிவு செய்துள்ளார்.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

எல்லாம் முடித்து விட்டு காரை அந்த ஷோரூமில் இருந்து இறக்கி சில தூரம் சென்ற போதே காரை அவரால் கண்டரோல் செய்ய முடியாமல் போனது. கார் அவரை மீறி ரோட்டில் அங்கும் இங்கும் டென்ஸ் ஆடுவது போல் அடி ரோட்டில் நடுவே உள்ள பேரி காட்டின் மீது மோதி எதிர் பகுதியில் வந்த காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

இந்த விபத்தில் ஃபெராரி கார் சுக்கு நூறாக நொறுங்கியது. மேலும் எதிர்புறமாக வந்த சில கார்களும் விபத்தில் சிக்கி சேதாரமாகியது. இந்த காட்சிகள் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

அவர் ஓட்டி சென்ற கார் 4,499 சிசி வி8 இன்ஜின் கொண்ட ஃபெராரி 458 கார். இந்த கார் 9000 ஆர்பிஎம்மில் 570 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 540 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றம் இந்த காரின் 80 சதவீதமான கார் 3250 ஆர்பிஎம்மிலேயே கிடைத்து விடும்.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

இவ்வளவு அதிக திறன் படைத்த காரை முறையான பயிற்சி இல்லாமல் ஓட்டுவது என்பது மிகவும் மோசமான முயற்சி, சாதாரண கார்களை விட பல மடங்கு திறன் படைத்தது. இந்த கார். இந்த பெண் இந்த காரை சாதாரண கார் போல பயன்படுத்தியதால் இந்த விபத்து நடத்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த விபத்து காட்சியை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக வேகமாக செல்வதற்காக ஃபெராரி லாம்போர்கினி போன்ற கார்களில் எல்லாம் இன்ஜின்கள் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் இன்ஜின் மிக வேகமாக செல்லும். இவ்வாறான கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் காரின் முன்புறம் எதிலாவது மோதினால் சாதாரண கார்களை விட சேதாரம் அதிகமாக இருக்கும்.

ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய பெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா...

அதனால் ஃபெராரி கார்களை எல்லாம் ஒரு பேஷனிற்காக மட்டுமே பயன்படுத்தாலாம் தகுந்த பாதுகாப்பான ரோட்டில், நல்ல டிரைவிங் திறன் வாய்ந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் ஆர்வகோளாறில் ஓட்ட முயன்றால் இவ்வாறான சிக்கலில் தான் மாட்ட நேரிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, June 26, 2018, 13:09 [IST]
English summary
Woman Wrecks A New Ferrari 458 Just Minutes After Taking It Out Of Dealership.Read in Tamil
மேலும்... #விபத்து #accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+