பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

ஆடி ஏ3 காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

ஆடி நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றான ஏ3 செடான், முதல் முறையாக கடந்த 2014 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அத்துடன் உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் ஆடி ஏ3 காரின் விலை 22.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது. இந்த சூழலில் ஆடி ஏ3 செடான் தற்போது இந்திய மார்க்கெட்டில் முக்கியமான மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

இந்தியாவில் 5 ஆண்டுகளை ஆடி ஏ3 நிறைவு செய்திருப்பதுதான் அந்த மைல்கல். மிகவும் கவர்ச்சிகரமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆடி நிறுவன கார்களில் ஒன்றாக ஏ3 செடான் திகழ்ந்து வருகிறது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

ஏ3 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஆடி இந்தியா நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பதும், 2014 வேர்ல்டு கார் ஆப் தி இயர் பட்டத்தை ஆடி ஏ3 செடான்தான் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

இந்த சூழலில் ஏ3 செடான் இந்தியாவில் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஆடி நிறுவனம் தற்போது கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடி ஏ3 செடான் காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

இதன் மூலம் புதிய ஆடி ஏ3 செடான் கார் தற்போது 28.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆடி ஏ3 காரின் வேரியண்ட் வாரியாக புதிய விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

======================================================================================

Variants Old Price New Price
A3 35 TFSI Premium Plus INR 33,12,000/- INR 28,99,000/-
A3 35 TFSI Technology INR 34,57,000/- INR 30,99,000/-
A3 35 TDI Premium Plus INR 34,93,000/- INR 29,99,000/-
A3 35 TDI Technology INR 36,12,000/- INR 31,99,000/-

===============================================================================================

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

புதிய ஆடி ஏ3 செடான் காரில் தேவையான அனைத்து சொகுசு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், பனரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் உடன் ஆடி போன் பாக்ஸ் மற்றும் ரியர் வெண்ட்கள் உடன் 2 ஜோன் ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

ஆடி ஏ3 செடான் காரின் நீளம் 4,456 மிமீ. அகலம் 1,796 மிமீ. உயரம் 1,416 மிமீ. வீல் பேஸ் 2,637 மிமீ. ஆடி ஏ3 கார் காம்பேக்ட் செடான் ரகத்தை சேர்ந்தது. இதில், 5 பேர் வரை சௌகரியமாக பயணம் செய்யலாம். இது 425 லிட்டர் பூட் ஸ்பேஸை பெற்றுள்ளது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

பின் பகுதி இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலம் பூட் ஸ்பேஸை 1,100 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். ஆடி ஏ3 செடான் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்படுகின்றன.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

இதில், 1.4 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 150 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை ஆடி நிறுவனம் வழங்குகிறது.

பிரபலமான ஆடி சொகுசு காரின் விலை 5 லட்ச ரூபாய் வரை குறைந்தது... ஆச்சரியமான காரணம் இதுதான்...

அதே நேரத்தில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஆடி ஏ3 செடான் காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 143 எச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2019, 17:43 [IST]
English summary
Audi A3 Sedan Completes 5 Years In India - Price Cut By Up To Rs.5 Lakhs. Read in Tamil
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+