விற்பனைக்கு வந்த புத்த மத குருவின் கார்.. வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...

திபெத்தியர்களின் புத்த மத குருவாக இருக்கும் தலாய் லாமாவின் லேண்ட் ரோவர் கார் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்குறித்த வரலாற்று சிறப்புமிக்க தகவலை இந்த பதிவில் காணலாம்.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

நம் ஊரில் உள்ள காஞ்சி மடாதிபதி மற்றும் மதுரை ஆதினம் போன்று, வெளிநாடுகளிலும் ஒவ்வொரு மதத்திற்குமான குருக்கள் இருக்கின்றனர். அவ்வாறு, உலகம் முழுவதும் கிறஸ்துவர்களுக்கான முதன்மைத் தந்தையாக போப் ஆண்டவர் இருக்கின்றார்.

இவரைப் போன்று, திபெத்தியர்களின் பௌத்த மதத்தின் குருவாக தலாய் லாமா இருக்கின்றார். இதற்கு திபெத்திய மொழியில் கடல்-குரு என அர்த்தம். தற்போது, 14-வது தலாய் லாமாவாக லாமோ தொண்டுப் இருக்கின்றார்.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

திபெத்தியர்கள் தலாய் லாமாக்களை புத்தரின் மறு அவதாரமாகவே நம்புகின்றனர். ஆகையால், அவர் மீது தீராத பக்தி மற்றும் அன்பையும் செலுத்துகின்றனர். அதேசமயம், இவர்களின் பங்கு வெறும் ஆன்மிகத்துடன் மட்டும் முடிவடைந்துவிடாமல், அரசியிலும் செலுத்தப்படுகின்றது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

ஆகையால், இவர்களின் புகழ் வெறும் திபெத்துடன் முடிவடைந்துவிடாமல், உலகம் முழுவதிலும் பரவி இருக்கின்றது. ஏனென்றால், இவர்கள் அந்த அளவிற்கு அமைதியும், நல்ல பண்புகளுக்கும் பெயர்போனவர்களாக இருக்கின்றனர்.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

தற்போது, 14வது தலாய் லாமாவாக இருக்கும் 'டென்ஸின் கியாட்ஸே' (இந்த பெயர் தலாய் லாமாவாக மாறியபின் வைக்கப்பட்டது). இவர், 2ஆம் உலகப்போருக்கு முன்னதாகவே தலாய் லாமாகவாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரது பயன்பாட்டில் இருந்த, லேண்ட் ரோவர் கார் தற்போது விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் சுமார் ரூ. 1 கோடி விலையில் கிடைக்கலாம் என கூறப்படுகின்றது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த கார் கடந்த 1966-இல் இருந்து 1976ம் ஆண்டுவரை தலாய் லாமாவின் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த கார், லேண்ட் ரோவரின் ஐஐஏ செரீஸ் என கூறப்படுகின்றது. இவர் சீனாவின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து, திபெத்தை விட்டு வெளியேறினார். ஆனால், இந்த காரை அவர் திபெத்தில் இருந்தபோதிலிருந்தே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இந்தியா வந்த பின்னரும் அந்த காரைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

அதேசமயம், பெரும்பாலும் தலாய் லாமா இந்த காரைத் தான் எப்போதும், எங்கு சென்றாலும் பயன்படுத்தியுள்ளார்.

முன்னதாக, நீண்ட வருடங்களுக்கு பின், இந்த கார் கடந்த 2006ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த கார் ஸ்பீடோ மீட்டரில் 1.10 லட்சம் கிமீ தூரம் மட்டுமே பயணிக்கப்பட்டிருந்தது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த கார் கடந்த 1966-இல் இருந்து 1976ம் ஆண்டுவரை தலாய் லாமாவின் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த கார், லேண்ட் ரோவரின் ஐஐஏ செரீஸ் என கூறப்படுகின்றது. இவர் சீனாவின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து, திபெத்தை விட்டு வெளியேறினார். ஆனால், இந்த காரை அவர் திபெத்தில் இருந்தபோதிலிருந்தே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இந்தியா வந்த பின்னரும் அந்த காரைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஐகானிக் மாடலாக ஐஐஏ மாடல் தற்போது மாறியிருக்கின்றது. 1992ம் ஆண்டிற்குபின், தற்போது வரை இந்த கார் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

தலாய் லாமாவின் பயன்பாட்டிற்கு இந்த கார் கடந்த 1966ம் ஆண்டே கிடைத்துள்ளது. இதனை, வாங்க அவர் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்பு கூடத்திற்கே சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வரை இணையத்தில் பேசும் பொருளாக இருக்கின்றது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

லேண்ட் ரோவரின் இந்த ஐஐஏ மாடலில் 2.25 லிட்டர், 4-சிலிண்டர், இன்லைன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பான அமைப்பே, இந்த கார் லட்ச கணக்கில் மைல்களைத் தாண்டியும் பயன்பாட்டில் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது. இந்த மாடலின் II செரீஸ் 1961ல் இறுதி கட்டத்தை எட்டிய பின், 1971ம் ஆண்டு ஐஐஏ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த கார் தலாய் லாமாவின் 10 வருட பயன்பாட்டிற்கு பின்னரே விற்பனைச் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அதனை யாரெல்லாம் வாங்கி பயன்படுத்தினார்கள் என்பதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த கார் கடந்த 2005ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் மறுசீரமைப்பு மையத்திற்கு அனுப்பி, மீண்டும் மறு சீரமைக்கப்பட்டது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

அப்போது, இந்த கார் மிக பொருமையாகவே புணரமைக்கப்பட்டது. ஏனென்றால், வரலாற்று தன்மை மாறி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டது. புதுப்பித்தலை சந்திக்கும்போது, அந்த கார் சிறிதளவும் துருப்பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது. அந்தவகையில், காரின் சேஸிஸும், கட்டமைப்பும் இருந்ததாக அதை புணரமைத்த குழு தெரிவித்தது.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

புதுப்பித்தலின்போது, இந்த காரின் உடற்கூடு மற்றும் சில பாகங்கள் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. அவ்வாறு, அப்போதைய மாடலுக்கு ஏற்பவாறு அந்த காரின் உருவம் மாற்றப்பட்டது. ஆனால், காரின் எஞ்ஜின் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருக்கின்றது. அதேபோன்று, இன்டீரியரும் மாற்றியமைக்கப்பட்டு, சில சொகுசு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு வந்த புத்த மதகுருவின் கார்... வரலாற்று சிறப்புமிக்க இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா...?

அவ்வாறு, புதுப்பித்தலைச் சந்தித்துள்ள இந்த கார் தற்போது, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ. 70 லட்சத்திலிருந்து, 1.2 கோடி ரூபாய் வரை விலைப் போகலாம் என கூறப்படுகின்றது.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dalai Lama’s Land Rover for sale, costs over Rs. 1 crore; You can buy it too. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more