கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டட்சன் ரெடிகோ கார் விற்பனையில் அந்த நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் குறிப்பிட்ட விற்பனை எண்ணிக்கையை பெற்று டட்சன் வர்த்தகத்திற்கு துணைபுரிந்து வருகிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த காரின் எஸ் என்ற டாப் வேரியண்ட்டில் ஓட்டுனருக்கான ஏர்பேக் வசதியும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, ரிமோட் முறையில் சென்ட்ரல் லாக்கிங் செய்யும் வசதியும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் ரெடிகோ காரின் ஏ என்ற வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங் வசதி, சைல்டு லாக் சிஸ்டம், 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கூடுதல் பாதுகாப்பு வசதிகள் டட்சன் ரெடிகோ காரின் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

டிசைனிலும், எஞ்சினிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 799 சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 998 சிசி பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 799சிசி எஞ்சின் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்து 998 சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் ரெடிகோ காரின் பேஸ் மாடல் ரூ.2.67 லட்சம் விலையிலும், விலை உயர்ந்த மாடல் ரூ.4.29 ட்சம் விலையிலும் கிடைக்கிறது. ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2019, 11:12 [IST]
English summary
Datsun has launched the 2019 Redi-GO in the Indian market with a few additional features and updates. The 2019 Redi-GO only has more features but does not come with any aesthetic or mechanical changes.
மேலும்... #டட்சன் #datsun
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+