போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு டோனி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

இதற்கு வட்டியும், முதலுமாக சேர்த்து ஒரு நாள் தொடரில் இந்திய அணி பதிலடி கொடுத்து வருகிறது. ஹைதராபாத் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற முதல் 2 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று, 2-0 என இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

இந்த சூழலில் 3வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று (மார்ச் 8) நடைபெறுகிறது. இதற்காக ராஞ்சி வந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு டோனி தடபுடலாக விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

கார்கள் மற்றும் பைக்குகள் மீது டோனி மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE), ஆடி க்யூ7 (Audi Q7) உள்பட பல்வேறு விலை உயர்ந்த கார்களை டோனி வைத்துள்ளார்.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

இதுதவிர கவாஸாகி எச்2 (Kawasaki H2), யமஹா எப்இஸட்-1 (Yamaha FZ-1), கவாஸாகி இஸட்எக்ஸ்-14ஆர் (Kawasaki ZX-14R), பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார் (BSA Goldstar), யமஹா ஆர்டி350 (Yamaha RD 350) உள்பட பல்வேறு மோட்டார் சைக்கிள்களும் டோனி வசம் உள்ளன.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

கார்கள் மற்றும் பைக்குகள் மீது டோனி காட்டும் ஆர்வத்திற்கு இவை அனைத்தும் ஒரு உதாரணம் மட்டுமே. டோனியிடம் உள்ள மற்றொரு முக்கியமான கார்களில் ஒன்று ஹம்மர் (Hummer). உண்மையில் இது ராணுவத்திற்காகவே தயாரிக்கப்பட்டது.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

ஆனால் பெரும் வரவேற்பு காரணமாக இந்த எஸ்யூவி சிவிலியன் மாடலாக (Civilian Model) மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஹம்மர் கார்கள் அரிதாக ஒரு சிலரிடம்தான் இருக்கின்றன. அவர்களில் டோனியும் ஒருவர்.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

டோனியின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இந்த ஹம்மர் கார் இருக்கிறது. எனவே ராஞ்சி சாலைகளில் அடிக்கடி டோனி இந்த காரை ஓட்டி வருவதை பார்க்க முடியும். இந்த சூழலில்தான் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ராஞ்சி வந்துள்ளனர்.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

அவர்களை விமான நிலையத்தில் இருந்து டோனி தனது ஹம்மர் காரில் அழைத்து சென்றார். காரை அவரேதான் ஓட்டி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

View this post on Instagram

♥️♥️♥️

A post shared by Team India🇮🇳 (@indiancricketteam7) on

விருந்துடன் சேர்த்து, ஹம்மர் காரில் ரைடும் வழங்கி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மஹேந்திர சிங் டோனி. கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் டோனியுடன் காரில் வந்தனர்.

போட்டி தொடங்கும் முன்பே ஹீரோவான டோனி... ராணுவ காரில் செய்தது இதுதான்... வைரலாகும் வீடியோ...

ஒரு முறை நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ராஞ்சிக்கு விளையாட வந்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்த பஸ்ஸை, டோனி தனது ஹம்மர் காரில் ஓவர் டேக் செய்து, அவர்களை வாய் பிளக்க வைத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2019, 8:30 [IST]
English summary
Dhoni Takes Teammates Rishabh Pant, Kedar Jadhav For A Hummer Ride-Video. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+