உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

பெங்களூரில் உள்ள 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு டிரைவ்ஸ்பார்க் குழு விசிட் செய்தது. அங்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

எங்களது மேனேஜிங் எடிட்டரிடம் 2010 மாடல் டபிள்யூ204 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கார் ஒன்று உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அந்த கார் சற்று பழையதாக மாறியிருந்தது. மிகவும் அழகான அந்த கார், தனது முந்தைய பொலிவை இழந்து வாடிய நிலையில் காணப்பட்டது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

எனவே ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்தபோது இந்த செடான் கார் எப்படி பொலிவுடன் இருந்ததோ, அதே நிலைக்கு அதனை மீண்டும் கொண்டு வருவது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது எங்கள் நினைவில் வந்ததுதான் 3M (3எம்) கார் கேர். இது உலகம் முழுக்க பிரபலமான நிறுவனங்களில் ஒன்று.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

கார் அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகளை 3M கார் கேர் நிறுவனம் செய்து வருகிறது. இந்த சூழலில்தான், பெங்களூர் கோரமங்களா பகுதியில் உள்ள எங்கள் மையத்திற்கு வருகை தாருங்கள் என 3M கார் கேர் நிறுவனத்திடம் இருந்து, டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

இந்தியா முழுவதும் 3M கார் கேர் நிறுவனத்திற்கு 40 அவுட்லெட்கள் உள்ளன. இதில், கோரமங்களா மையமும் ஒன்று. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 3M கார் கேர் நிறுவனம் காலூன்றி உள்ளது. எனவே மெர்சிடிஸ் காரை பழைய நிலைக்கு கொண்டு வர 3M கார் கேர் நிறுவனம்தான் சிறந்த தேர்வாக இருக்கும் என எங்களுக்கு தோன்றியது. உடனே அங்கு விரைந்தோம். அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே உங்களுடன் விரிவாக பகிர்ந்து கொள்கிறோம்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

காரை நிபுணர்களிடம் ஒப்படைத்த தருணம்:

3M கார் கேர் நிறுவனத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் சாவியை ஒப்படைத்தபோது, பாதுகாப்பான கரங்களில் காரை சேர்த்திருக்கும் திருப்தி எங்களுக்கு ஏற்பட்டது. முதலில் காரை உள்ளே கொண்டு சென்று இன்டீரியர் மற்றும் எக்ஸ்ட்டீரியரில் என்னென்ன குறைகள் உள்ளது? என்பதை பரிசோதித்தனர்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

இது 3M கார் கேரின் அங்கீகாரம் பெற்ற சேவை மையமாகும். இந்த பிரான்சிஸ் உரிமையாளர்கள் வினய் புடிகெரே மற்றும் கிஷோர் கெம்பண்ணா ஆகியோர் பின்னர் எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒரு சில நிமிடங்கள் அவர்களுடன் பேசி கொண்டிருந்தோம்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

மிகவும் விலை உயர்ந்த ஹை எண்ட் லக்ஸரி கார்களை அவர்கள் சர்வீஸ் செய்தாலும், 8 ஆண்டுகள் பழமையான இந்த மெர்சிடிஸ் காரும் அவர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்த கார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இம்மையத்திற்கு வருகை தரும் மற்ற வழக்கமான கார்களை போல் அல்லாமல், நன்றாக பராமரிக்கப்பட்டிருப்பதாக வினய்யும், கிஷோரும் கூறினர்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

என்றாலும் காரின் பாடியில், ஹார்டு வாட்டர், கீறல்கள் மற்றும் கறைகள் இருப்பதை அவர்கள் எங்களுக்கு காட்டினர். இதன்பின் மெர்சிடிஸ் காருக்கு 3 ப்ராஸஸ்களை அவர்கள் எங்களுக்கு பரிந்துரைத்தனர்.

 • பெயிண்ட் ஷைன் & ஷீல்டு கோட்டிங்
 • வென்சூர்ஷீல்டு பெயிண்ட் புரொடெக்ஸன் பிலிம்
 • இன்டீரியர் ட்ரீட்மெண்ட்
உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

பிஸியான நேரத்திலும் கனிவான உபசரிப்பு:

நாங்கள் சென்ற ஒரு சில நிமிடங்களில், அங்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர் என்பதை புரிந்து கொண்டோம். மலிவான விலை கார்கள், லக்ஸரி கார்கள் என ஒன்றன்பின் ஒன்றாக ஏராளமான கார்கள் வந்து கொண்டே இருந்தன. இது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அவுட்லெட்களில் ஒன்று என்றபோதிலும், ஊழியர்கள் அதனை எவ்வளவு சாமர்த்தியமாக கையாள்கின்றனர் என்பதை பார்க்கவே அருமையாக இருந்தது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

பின்னர் இந்த பரபரப்புகளில் இருந்து விலகி, நாங்கள் லாபிக்கு சென்றோம். வாடிக்கையாளர்கள் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு என ஒதுக்கப்பட்ட அருமையான இடம் அது. இதன் ஒரு பகுதியில் 3M தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் அங்கிருந்த வேறு ஒரு விஷயம்தான் எங்களின் கவனத்தை ஈர்த்தது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

3M கார் கேர் தொடர்பான வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள் அங்கு கலை வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு ஆண்டுகளில் 3M கார் கேர் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதித்திருப்பது இதன் மூலம் எங்களுக்கு தெரியவந்தது. இதற்கு இடையில் டிரைவ்ஸ்பார்க்கின் கருத்தும் இடம்பெற்றிருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது - எங்களது முந்தைய 3M அனுபவத்தை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

காரை தயார் செய்யும் பணிகள்:

மெயின் ப்ராஸஸிற்கு செல்லும் முன்பாக காரின் பாடியில் சிறு சிறு வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. முதலில் காரை நன்கு சுத்தம் செய்தனர். பின்னர் அதன் மேற்பரப்பில், 3M பிராண்டு க்ளீனிங் ஏஜெண்ட்கள் பூசப்பட்டது. இவ்வாறான அடிப்படை கோட்களை அப்ளை செய்த பிறகு, காரின் பாடி அடுத்தகட்ட ட்ரீட்மெண்ட்டிற்கு தயாரானது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

பெயிண்ட் ஷைன் & ஷீல்டு கோட்டிங்:

தூசி, அழுக்கு மற்றும் புறா ஊதா கதிர்களில் இருந்து இந்த ட்ரீட்மெண்ட் காரை பாதுகாக்கும். அத்துடன் குறைவான பராமரிப்பில் காருக்கு புத்தம் புதிய தோற்றத்தையும் கொடுக்கும்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

உட்படும் படிநிலைகள்:

இன்ஸ்பெக்ஸன்: கீறல்கள் மற்றும் கறைகள் உள்ளதா? என்பது குறித்து நல்ல வெளிச்சத்தில் பரிசோதிக்கப்படுகிறது.

தயாராகுதல்: தூசு இல்லாத இடத்தில் மேற்கண்ட குறைகள் அனைத்தும் களையப்படுகின்றன.

அப்ளிகேஷன்: 3M பெயிண்ட் ஷைன் & ஷீல்டு கோட்டிங் 2 முறை செய்யப்படுகிறது.

உலர வைத்தல்: எக்ஸ்டீரியர் நன்கு உலர வைக்கப்படுகிறது.

பினிஷிங்: 3M மைக்ரோ ஃபைபர் துணி மூலம் கார் நன்கு துடைக்கப்படுகிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

வென்சூர்ஷீல்டு பெயிண்ட் புரொடெக்ஸன் பிலிம் (PPF):

வாகனம் பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களில், நீடித்து உழைக்க கூடிய கலர்லெஸ் பிலிம் ஒட்டப்படுகிறது. சாலையில் பறந்து வரும் சரளை கற்கள், தார் மற்றும் சாவியால் ஏற்படும் கீறல்களில் இருந்து இது காரை பாதுகாக்கும். பொதுவாக பம்பர் கவர்கள், டோர் ஹேண்டில், ஓஆர்விஎம், பானெட், கதவின் நுனி உள்ளிட்ட இடங்களில்தான் இது ஒட்டப்படுகிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

உட்படும் படிநிலைகள்:

 • ஏற்கனவே குறிப்பிட்டபடி கார் பரிசோதிக்கப்பட்டு அதற்கு ஏற்ப தயார் செய்யப்படுகிறது.
 • தீ அபாயம் இல்லாத இடங்களில்தான் இந்த பிலிமை ஒட்ட வேண்டும். அத்துடன் சுத்தமான கைகளில்தான் இதனை செய்ய வேண்டும்.
 • எனவே ஊழியர்கள் அதிக கவனத்துடன் இதனை செய்கின்றனர்.
 • நல்ல ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறுதி கட்டத்தில் கார் கவர் செய்யப்பட்டு தனியாக வைக்கப்படுகிறது.
உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

இன்டீரியர் ட்ரீட்மெண்ட்:

கார் வாங்கும்போது அதன் இன்டீரியர்கள் பளபளப்பாக மின்னும். ஆனால் நாளடைவில் சூரிய ஒளி உள்ளிட்ட காரணங்களால் அது பொலிவை இழந்து விடும். ஆனால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், 3M அதனை புதிது போல் மாற்றி தருகிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

உட்படும் படிநிலைகள்:

 • இன்டீரியர்கள் நன்கு சுத்தம் செய்யப்படுகின்றன.
 • பின்னர் 3M ஃபோம் அப்ளை செய்யப்படுகிறது.
 • இதன்பின் சிறிது நேரம் கழித்து, 3M சான்று பெற்ற பிரஷ்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
 • டீகீரிஸர் மூலம் இன்டீரியர் பிளாஸ்டிக் பேனல்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
 • பின்னர் நல்ல ஷைன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் பார்ட்ஸ்களுக்கு மீண்டும் 3M ஸ்பிரே மூலம் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது.
உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

டோர் ஷில் மற்றும் உலோக போர்ஷன்களுக்கு 3M நிறுவனத்தின் மெக்யூயர்ஸ் டாப் கோட் மூலம் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் லெதர் இருக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு கோல்டு கிளாஸ் ரிச் லெதர் மற்றும் நேச்சுரல் ஷைன் புரொடெக்டண்ட் ஆகிய தயாரிப்புகள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

நேரம் எடுத்தாலும் சிறப்பான ஃபைனல் ரிசல்ட்:

நேரம் எடுத்தாலும் இந்த பணிகள் அனைத்தையும் செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படும். எனவே வாகனத்தை விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக 3M இதில் எதனையும் விடுவதில்லை. இதனை வாடிக்கையாளர்களிடம் தெளிவாக சொல்லி விடுகின்றனர். ஆனால் பைனல் ரிசல்ட் மிக சிறப்பாக உள்ளது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

பர்பெக்ஸனை நோக்கிய காத்திருப்பு:

இறுதியாக ஊழியர்கள் காரில் வேலை செய்ய தொடங்குகின்றனர். அவர்களின் வேலை பாதிக்கப்படாமல் அதனை காண முடிவு செய்தோம். ஆனால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விளக்க, ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். உங்களுக்கு பொறுமை இருந்தால், அங்குள்ள ஊழியர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் கார் டீடெய்லிங் என்பது ஒரு கலையை போன்றது என வினய் கூறுகிறார்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

இதற்கிடையில் சிறிய மற்றும் பெரிய வேலைகளுக்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு வருகின்றனர். இதில், ஒரு சிலர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஷோரூமில் இருந்து நேரடியாக காரை அங்கு கொண்டு வந்திருந்தனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கார் டீடெய்லிங் என்பது பலருக்கும் தேவையான ஒன்றாக மாறும். இதற்கிடையே மெர்சிடிஸ் பென்ஸ் மெதுவான தனது பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருந்தது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

நீடித்து உழைக்க கூடிய ஷைன்:

காரை டெலிவரி எடுக்க சுமார் இரண்டரை நாட்கள் ஆனது. 3M ஊழியர் இறுதியாக காரை பரிசோதித்து பார்த்து விட்டு, மீண்டும் ஒரு முறை இறுதியாக துடைத்தார். அப்போது காரை பார்த்து நாங்கள் வியந்து விட்டோம். அந்த கார் பழைய நிலைக்கு திரும்பவில்லை. புத்தம் புதிய காராகவே அது மாறியிருந்தது.

சிறப்பான புரிதலுக்காக முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

பேட்ஜ்களுடன் தொடங்குகிறோம். முந்தைய டல்லான C-200 தற்போது உள்ள சி-கிளாஸ் கார்களில் இருப்பதை போன்று பிரகாசமாக காட்சியளிக்கிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

'Kompressor' பேட்ஜ் பிரகாசமாக காட்சியளிக்கிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

கிளாசி லுக்கிங் சில்வர் வீல் மஞ்சள் நிறம் நீங்கி பொலிவாக தோன்றுகிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

கீறல்கள் இல்லை. 3 பாயிண்டட் ஸ்டார் மீண்டும் பிரகாசிக்க தொடங்குகிறது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

மிகவும் நெருக்கமான இடங்களில் தூசிகளை களைவது இயலாத காரியம் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

இந்த புகைப்படம் ஒன்றே அனைத்தையும் நிரூபிக்கும்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

3M கார் கேர் அனுபவம் பற்றிய எண்ணங்கள்:

காரை எப்போதும் புதிது போலவே வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வு. வழக்கமான கார் வாஷ் உடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம் செலவு வைக்க கூடியதுதான். ஆனால் ஃபைனல் ரிசல்ட்டை பார்த்தால், பணம் செலவாகி விட்டதே என்பது போன்ற எந்த வருத்தமும் உங்கள் மனதில் எழாது. காரை எப்படி புதிது போல் பராமரிப்பது என்ற கேள்வி எழுப்பினால், எங்களது ஒரே பதில் அருகில் உள்ள 3M கார் கேருக்கு செல்லுங்கள் என்பதுதான்.

உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...

3M கார் ட்ரீட்மெண்ட்ஸ் மற்றும் கட்டணம்:

1. 3M பெயிண்ட் புரொடெக்ஸன் பிலிம்: ரூ.595

2. PPF டோர் ட்ரிம்ஸ் + ஹேண்டில்ஸ்: ரூ.2,418

3. ஸ்கோட்ச்கார்டு பெயிண்ட் ப்ரொடெக்ஸன் பிலிம் (ப்ரோ சீரிஸ்): ரூ.1,689

4. PPF வென்சூர்ஷீல்டு: ரூ.910

5. ரோடண்ட் ரீபெலண்ட் ட்ரீட்மெண்ட்: ரூ.1,140

6. வாஷ் (ஸ்மால்): ரூ.435

7. வாஷ் (மீடியம்): ரூ.564

8. வாஷ் (லார்ஜ்): ரூ.692

9. வாஷ் (எக்ஸ்ட்ரா லார்ஜ்): ரூ.820

Most Read Articles

Tamil
English summary
How To Make An Old Car Look New: 3M Car Care Experience. Read in Tamil
Story first published: Tuesday, January 29, 2019, 19:46 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more