ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

பிரபல திரைப்பட நடிகை ஒருவர் ரூ. 77 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார், என்ன கார் வாங்கியுள்ளார், அதன் சிறப்பு என்ன என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

மெர்சிடிஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களில் மிகவும் புகழ்வாய்ந்ததாக ஜிஎல்இ எஸ்யூவி மாடல் கார் இருக்கின்றது. இது, இ-கிளாஸ் ரக காராகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 61.75 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம், இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 77.82 லட்சமாக இருக்கின்றது.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

அந்தவகையில், மிட் ரேஞ்ச் மாடலிலான இந்த பென்ஸ் ஜிஎல்இ கார், 250டி மற்றும் 350ஜி ஆகிய இரு வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், இந்திய முக்கிய புள்ளிகள் மத்தியில் மிகவும் புகழ்வாய்ந்ததாக 350ஜி வேரியண்டே இருக்கின்றது.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

இந்நிலையில், வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி காரை பாலிவுட் திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படத்தை மெர்சிடிஸ் பென்ஸ் லேண்ட் மார்க் கார்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் வெளியிட்டுள்ளார்.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

அண்மைக் காலங்களில் பாலிவுட் திரையுலகில் அசூர வளர்ச்சியைக் கண்டு வருபவராக கங்கனா ரனாவத் இருக்கின்றார். இவர், தமிழில் தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கங்கனா ரனாவத், ஏற்கனவே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அல்ட்ரா லக்சூரியஸ் தரத்திலான 7 செரீஸ் செடான் ரக காரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த காரைதான் அவர், பெரும்பாலும் படப்பிடிப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பயன்படுத்தி வருகின்றார். தற்போது, இந்த காரை ரீபிளேஸ் செய்யும் விதமாகவே, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி காரை அவர் வாங்கியுள்ளார்.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

அண்மைக் காலங்களாக திரைப்பட பிரபலங்கள், அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காக எஸ்யூவி ரக கார்களை வாங்குவதையே வாடிக்கையாக்கி வருகின்றனர். அந்தவகையில், அண்மையில்கூட கத்ரினா கைஃப் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி ரக காரை வங்கியிருந்தார். இவர் மட்டுமின்றி, மலாய்கா அரோரா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர்களும் தங்களது கார்களை எஸ்யூவி ரகத்திற்கு அப்கிரேட் செய்திருந்தனர்.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

ஏற்கனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச் ரக கார்களுக்கு அடுத்தபடியாக, எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான சந்தை அதிகரித்து வருகின்றது.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

கங்கனா ரனாவத் புதிதாக வாங்கியிருக்கும் இந்த ஜிஎல்இ எஸ்யூவி காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், புதுப்பித்தலுக்கு உட்படுத்தி இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. முன்னதாக விற்பனையில் இருந்த இந்த மாடல், எம் கிளாஸ் தரத்திலேயே இருந்துள்ளது.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

அந்தவகையில், ஜிஎல்இ காரில் புதுப்பித்தலாக புதிய தோற்றத்திலான ஹெட்லேம்ப், க்ரில், எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், இதன் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் உள்ளிட்டவற்றிற்கும் புதிய தோற்றங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

அவ்வாறு, இன்டீரியரில் புதிய லக்சூரி அம்சமாக எலக்ட்ரிக்கானிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கைககள், கமாண்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை சிறப்பு வசதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

மெர்சிடிஸ் பென்ஸின் இந்த ஜிஎல்இ எஸ்யூவி ரக கார் மூன்று விதமா எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், இரண்டு டீசல் எஞ்ஜினாகவும், ஒன்று மட்டுமே பெட்ரோல் தரத்திலும் கிடைக்கின்றது.

அவ்வாறு, 2.1 லிட்டர் கொள்ளளவில் கிடைக்கும் டீசல் எஞ்ஜின், 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது.

ரூ. 77 லட்சம் விலையுள்ள காரை வாங்கிய நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...!

அதேபோன்று, 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்ஜின் 333 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். கடைசியாக இருக்கும் டாப் எண்ட் வேரியண்ட் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்ஜின் 255 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

இந்த அனைத்து எஞ்ஜின்களுமே 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actress Kangana Ranaut Buys New Mercedes-Benz GLE SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X