நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் கியா மோட்டார் நிறுவனம் முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முதல் மாடலே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் செல்டோஸ் காரை முன்பதிவு செய்துள்ளனர்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

இந்த நிலையில், அடுத்த மாடலாக கார்னிவல் எம்பிவி காரை கியா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய மண்ணில் வைத்து இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

இதனை உறுதி செய்யும் விதமாக, வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ மூலமாக புதிய கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

எக்கானாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு கியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் மனோகர் பட் பேட்டி அளித்துள்ளார். அதில், கியா கார்னிவல் எம்பிவி கார் வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மிக நேரடி போட்டியாக அமையும். ஏனெனில், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள், விலை, எஞ்சின் திறன் ஆகியவற்றில் கியா கார்னிவல் இன்னோவா க்ரிஸ்ட்டாவுடன் நேரடியாக மோதும்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

வெளிநாடுகளில் கியா கார்னிவல் எம்பிவி காகர் 7 சீட்டர், 8 சீட்டர், 9 சீட்டர், 11 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளுடன் இந்த கார் வர இருக்கிறது.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

இன்டீரியரும் மிக பிரிமீயமாக இருக்கும். உயர்தர பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

அதேபோன்று, பல்முனை பாதுகாப்பை வழங்கும் ஏர்ரபேக்குகள், நிலைத்தன்மை தக்க வைக்கும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் சுழற்சி திடீரென நிநற்காமல் தவிர்க்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதி தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல், மலைச்சாலைகளில் செல்லும்போது கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில்சைடு அசிஸ்ட் வழங்கப்படும்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

தவிரவும், பின்புறமாக நகர்த்தும்போது கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் தடைகள் குறித்து எச்சரிக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா, விரைவு சாலைகளில் தடம் மாறுதலை எச்சரிக்கும் லேன் டிபார்ச்சர் வார்னிங், அவசர காலங்களில் விபத்துக்களை தவிர்க்க உதவும் ஆட்டோ எமெர்ஜென்சி பிரேக் சிஸ்டம் என எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கியா கார்னிவல் எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியானது!

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரில் .2.2 லிட்ட்ர் விஜிடி டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Saturday, September 28, 2019, 11:55 [IST]
English summary
Kia Motors is now gearing up for the launch Carnival MPV in India at the upcoming 2020 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+