புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட்மார்க் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட்மார்க் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய மாடல் கவர்ச்சிகரமான வண்ணக் கலவைகள் மற்றும் ஆக்சஸெரீகளுடன் கிடைக்கும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் லேண்ட்மார்க் எடிசன் நார்விக் பிளாக், யூலாங் ஒயிட், கோரிஸ் கிரே ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த மூன்று பிரத்யேக வண்ணங்கள் கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் கூரையானது கர்பதியான் கிரே என்ற விசேஷ வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

இந்த புதிய மாடலில் 18 அங்குல 5 பிளவுபட்ட ஸ்போக்குகள் கொாண்ட அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் அடர் சாம்பல் வண்ணத்தில் இருப்பதும் தனித்துவத்தை கொடுக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட்மார்க் எடிசன் காரில் எபோனி லெதர் இருக்ககைகள், ஹெட்லைனர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது காரின் மதிப்பை கூட்டும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

இந்த காரில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சாட்நவ் நேவிகேஷன், ஆன்போர்டு வைஃபை வசதிகள் உள்ளன. 5 அங்குல டிஎஃப்டி திரை மற்றும் அனலாக் டயல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியானது அலுமினியம் கட்டமைப்பில் இலகு எடை கொண்ட மாடலாக இடம்பெற்றுள்ளது. இந்த புதிய எஸ்யூவி 4,600 மிமீ நீளமும், 2,741 மிமீ வீல் பேஸும் கொண்டது. 600 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை கடந்து செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

இந்த காரில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎஸ் பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 188 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் ரூ.44.68 லட்சம் முதல் கிடைக்கிறது. இந்த புதிய லேண்ட்மார்க் எடிசன் என்ற விசேஷ பதிப்பு மாடல் ரூ.53.77 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 28, 2019, 16:02 [IST]
English summary
Land Rover Discovery Sport Landmark Edition launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+